1) #NadannaSambavam Review in Tamil - kzitem.info/news/bejne/wplvwKaDpWlzlKg 2) #Rail Review / #Vadakkan Review - kzitem.info/news/bejne/y5d5lqelpZOhlpg 3) #Laandhar Review - kzitem.info/news/bejne/pXeeraSBo3OgfH4
@abutterflyonthebook1805
3 ай бұрын
நீங்கள் செய்கிற மிக நல்ல காரியம், other language படங்களையும் நல்ல படியாக Review செய்வது இதனால் நிறையே பேர் யாதும் படமே யாவரும் பாரீர் அப்படிங்கற form க்கு திரும்பியிருங்காங்க. - நன்றி
@sureshbabusekharan7093
3 ай бұрын
Oorvassi is the real heroine in this movie and her powerhouse talent is unmatchable ❤
@itn0687
3 ай бұрын
Both Urvashi and Parvathy has equal importance and both are unmatchable.
@sureshbabusekharan7093
3 ай бұрын
@@itn0687 Parvati worked hard and scoring still infact no match for oorvassi'
@itn0687
3 ай бұрын
@@sureshbabusekharan7093 Urvashi has more than 40 years of experience and parvathy with the experience she has she did a brilliant job which most actresses of today's cannot do, she was exceptional.
@memerjod3762
Ай бұрын
ULLOZHUKKU : ⭐⭐⭐ இப்படி தான் பல பெறுசுங்கா நான் உனக்கு நல்லது செய்கின்றேன் . பலர் வாழ்கையில் விளையாடுகிறேன் 😅😒 . Right or wrong let them make the decision 🙏🏾😔 .
@littleevilpro
Ай бұрын
Arun bro a question would this moive would have conveyed the same meaning of the role have been reversed and Parvati had cancer and her husband is impatient to get married? Would 96 moive would have been as poetic as it is now if they have showed a character as Trisha's husband in 96. Tell us ur view points on this hypothetical situations?
@vedhatri2218
3 ай бұрын
Review enum ninte moideen movie... Parvathy best performance
@pattukkottaiassrafali.
3 ай бұрын
நடிப்பு அரக்கிகள் இருவர், கூடவே முழங்கால் அளவு மழையும் ,வெளியேயும் வீட்டிற்குள்ளும். சும்மா வெளுத்து வாங்குறாங்க, இவங்களும் இந்த மழையும். கண்டிப்பாக அனைவரும் பார்க்கவேண்டிய படம் .
@THALAPATHYFAN-T70
3 ай бұрын
CHETTAN NEXT SAMBAVAM 🔥🔥🔥🔥🔥🔥❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mohanavelduraiswamy5807
3 ай бұрын
உள்ளொழுக்கு (Ullozhukku) படம் முழுக்கவே உணர்வுகள்தான். முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சி வரை ஊர்வசி மற்றும் பார்வதி ஆகிய இருவரின் உணர்வு ரீதியான போர். இந்தப் போரில் பிற கதாபாத்திரங்கள் சின்னச்சின்ன உதவிகள் செய்திருக்கிறார்கள். படத்தின் தீம் - விரும்பாத திருமணம் (பெண்ணின் பக்கம்) & வலுக்கட்டாயமான திருமணம் (ஆணின் பக்கம்). இதனிடையே ஒரு காதலும் உண்டு. ஒரு மரணம் உண்டு. அந்த மரணத்தால் வெளிவரும் சில உண்மைகளும் உண்டு. இடைவிடாத பெருமழை பெய்துகொண்டிருக்கும்போது ஒருவரை எங்கே எப்படிப் புதைப்பார்கள்? என்ற கேள்வியும் உண்டு. ஊர்வசிக்கென்றே சில முத்திரைக் காட்சிகள் படத்தில் இருக்கின்றன. அதேசமயம் அந்தக் காட்சிகளுக்குப் பதில் காட்சிகளாக பார்வதியின் பாயிண்ட் ஆஃப் வியூவை வெளிப்படையாகச் சொல்லும் காட்சிகளும் உண்டு. சில காட்சிகளில் ஊர்வசியைப் பார்த்தால் கோபமும், சில காட்சிகளில் பரிதாபமும் வரும் வகையான கதாபாத்திரம். படத்தில் டெம்ப்ளேட்டாக ஒரு கதாபாத்திரம் வரும். அந்தக் கதாபாத்திரத்தால் படத்தின் இறுதியில் க்ளைமேக்ஸ் காட்சி என்னவாக இருக்கப்போகிறது என்பது பாதியிலேயே தெரிந்துவிடும். இதுவும் படத்தில் மைனஸ்களில் ஒன்று. படத்தில் சில காட்சிகள் உங்களுக்கு நடந்ததுபோல இருந்தாலும் இருக்கும். அதுதான் படத்தின் வெற்றி. அதேசமயம் இரண்டே மணி நேரங்கள் ஓடினாலும், இன்னும் கொஞ்சம் குறைத்திருக்கலாம் என்றும் தோன்றியது. பெங்களூரில் தியேட்டரில் ஆளே இல்லை. நாங்கள் இருவர் . எங்களைத்தவிர மொத்தமே ஏழு பேர். திங்கள் காலை என்பது காரணமாக இருக்கலாம். உங்களுக்கு இரண்டு மணி நேரங்கள் முழுக்க முழுக்க மழை பெய்துகொண்டிருக்கும் ஒரு இடத்தில் நடக்கும் முற்றிலும் உணர்வு சார்ந்த ஒரு கதை ஓக்கே என்றால் தாராளமாகச் சென்று பார்க்கலாம். பி.கு - இந்தப் படம் பார்க்கையில் இன்னொரு தீம் தோன்றியது. சற்றே நகைச்சுவை கலந்து, ஒரு பிணத்தை ஒரு பெருமழைக்காலத்தில் எங்கே எப்படிப் புதைப்பது என்பதையே தனியாக ஒரு சினிமாவாகக் கொண்டு வரலாம் (Ee.Ma.Yau. போல அல்ல. நான் சொல்லும் சிச்சுவேஷன் இந்தப் படம் பார்த்தால் புரியும்).
@VK-vd8fg
3 ай бұрын
There is a Malayalam movie called Gaganachari. Released today. Try to watch tht movie. Its sci-fi movie
@pravinyugesh4655
3 ай бұрын
mollywood dropped yet an another banger ❤💥
@j.jayashreereddy521
3 ай бұрын
Since morning...just waiting for your review bro...thanks...I guess first tamil review...
@jameelachandran7711
3 ай бұрын
Chettan sambhavam 🔥
@mohomedahkamameen6160
4 күн бұрын
Keep ur reviews max within 5-6 mins
@Noorsnr2304
Ай бұрын
இனி பார்த்தால் மலையாள படம் தான் பார்க்கனும் படம் சிறப்பு கண்களில் கண்ணீரோடு பார்த்தேன் 😢😢❤❤ கவிஞர் வைரமுத்து பாராட்டி இருக்கிறார்
@vijayenigma4602
3 ай бұрын
Bro Inimael Sila Movies ku Disclaimer sollidunga Bro like OTT la skip pani paarthukonga nu....👆🏻
@pravinraj7690
3 ай бұрын
Adhuku neenga paakaamale irukalaam
@vijayenigma4602
3 ай бұрын
@@pravinraj7690 Unaku Time irunthaa Neeyu paaru bro
@vijayenigma4602
3 ай бұрын
@@pravinraj7690 Neeyu paaru bro Time waste pannu
@MuhammadBilal-xk5ro
3 ай бұрын
#request Wonderland 2024 South Korean science fiction romantic drama film. And Escape: Project Silence South Korean action disaster thriller film produced in 2023. Parakama indha 2 movies review pannuga arun bro ❤ Arun bro korean movies 1 month aaidchu last exhuma movie review pannuga
@sudarsondevaraj1061
3 ай бұрын
Thanks arun bro,Excellent review 🎉🎉🎉
@fazlurrahman5944
3 ай бұрын
Siksa neraka 2023 Review panunga Pls pls
@GaneshKumar-io8lr
Ай бұрын
The perfect review❤❤ and perfect movie❤❤🎉🎉🎉 broo....
@bobbyabraham843
Ай бұрын
This movie sets a bad example for new generation. Extra marital affair and promiscuity are glorified. Acting by urvasi is really good. Parvathy acting also good. Arjun and prashant too acted well . Pls dont encourage such movies
@memerjod3762
Ай бұрын
Then this movie also sets bad example of hiding the health condition of marrying person from the other family or male / female 😏👎🏾 . Atlast no one loved her and all betrayed her . Be it MOTHER IN LAW HER PARENTS THAT SISTER THAT RAJEEV .
@bobbyabraham843
Ай бұрын
@@memerjod3762 But that is not an excuse to cheat on her husband, especially when he is terminally ill. Her lover is no saint either. he is extremely greedy and opportunistic. She made the right decision at the end anyway by going with her mother in law.
@memerjod3762
Ай бұрын
@@bobbyabraham843 yeah ..she made this as " KNOWN DEVIL IS GUD THAN A UNKNOWN EVIL " .
Пікірлер: 111