என் தகப்பானே உம்மை என் உயிர்இருக்கும் வரை நான் உம்மை பாடா வேண்டும் இயேசு ஆப்பா ஆமொன்
@themessiyaprayerministry8143
2 жыл бұрын
Enakku migavum piditha padal
@mani.k7093
2 жыл бұрын
உம்மை பாடாத நாட்களும் இல்லையே உம்மை தேடாத நாட்களும் இல்லையே (2) 1. உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன் (2) உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன் நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) - உம்மை 2. வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டீர் (2) அதனால் நான் சுத்தமானேனே பொன்னாக விளங்கச் செய்தீரே (2) - உம்மை 3. பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் (2) ஆராதித்து உம்மை உயர்த்துவேன் நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) - உம்மை 4. என் அலைச்சல்களை எண்ணினீர் கண்ணீரும் துருத்தியில் (2) வைத்து நன்மை தருபவரே நம்புவேன் நான் எல்லா நாளிலும் (2) - உம்மை
@sanmugavalli9479
Жыл бұрын
👍🌹♥️
@anbuarasi4517
Жыл бұрын
Amen amen 🙏 🙌
@gowthammagesh198
Жыл бұрын
Cm ❤️
@gowthammagesh198
Жыл бұрын
My c
@gowthammagesh198
Жыл бұрын
@@sanmugavalli9479 by by
@salomipushparaj3976
24 күн бұрын
👏 My jesus Song ❤
@YesuvinSesor
12 күн бұрын
இயேசு கிறிஸ்து வின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக ஆமென்.
@rev.p.jayapalan.jayapal4275
2 жыл бұрын
நமபுங்கப்பா உந்தன் பிள்ளையை என்று பாடுவதற்க்கு பதிலாக (நான் தான் உந்தன் பிள்ளையே,) என்று உரிமையோடு பாடலாம், காரணம் நம்முடைய தேவன் நம்பிக்கை அற்ற தேவன் அல்ல அவர் எல்லாரையும் நம்புகிற தேவன், ஆதாமை நம்பி ஏதேன்தோட்டத்தைக் கொடுத்தார், ஆதாம்,கடவுளுடைய வார்த்தையை மீறினார் யூதாஸை நம்பி பணப்பையை கொடுத்தார் பணத்துக்காக இயேசுவையோ காட்டிக்கொடுத்தார் பேதுருவை நம்பி முக்கியத்துவம் கொடுத்தார் பேதுருவோ இயேசுவை மறுதலித்தார். (பாடல் இராகமும் நன்றாக இருந்தது) சில நேரங்களில் நான் இந்தப் பாடலைப் பாடி ஆநந்த கண்ணீர் வடித்துள்ளேன்
@sekarragul6589
Жыл бұрын
Amen❤😢
@DurgaK-sz6pw
2 ай бұрын
Unga coment enaku romba purithala eruku❤ God bless you bro ❤ stay blessed forever
@AnbuAnbu-ss3bi
Жыл бұрын
உம்மை அல்லாமல் யாரை நான் நேசிப்பேன் இயேசு சாமி
@reginaa9591
2 жыл бұрын
Thank you jesus praise the lord come lord jesus give me your sprit and me holy amen
@ranjaniramalingam374
Жыл бұрын
இயேசப்பா எண் கண்கள் உங்களை தேடுகின்றது🙏🙏🙏
@vetriselvivetri8833
2 жыл бұрын
My best love my best relationships my friend my best doctor my everything my best teacher. .......Amen 😍😍
@trending1561
Жыл бұрын
Super 👌👌
@suganthithomas3885
Жыл бұрын
I love Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏
@PriyaM-wc9pe
3 ай бұрын
@@trending1561❤❤❤❤q111😊❤❤❤❤❤qqa
@jesusiscomingsoon2067
2 жыл бұрын
Amen🙏🙏😭😭😭😭😭nambunga appa unthan pilla yai
@gokulkumar9581
Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் பொழுது எல்லாம் மனதில் நல்ல நிம்மதி கிடைக்கிறது ( Amen Appa 🙏🙏
@NancyNasrin-ub7du
3 ай бұрын
Amen appa ❤
@NancyNasrin-ub7du
3 ай бұрын
Love you Jesus ❤my life line
@sangard5767
2 жыл бұрын
I love you appa🤲amen appa
@harisundarpillai7347
2 жыл бұрын
Amen yesuvey♥️♥️♥️♥️♥️♥️✝️💒📖✝️💒📖🙏🙏🙏
@jesusdadgodchirstjesusdadg3104
2 жыл бұрын
Aaththuma sukantham valkkai vendum only Jesus Christ god
Пікірлер: 432