உலகோர் உன்னைப் பகைத்தாலும் உண்மையாய் அன்பு கூருவாயா? உற்றார் உன்னை வெறுத்தாலும் உந்தன் சிலுவை சுமப்பாயா? உனக்காக நான் மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாய்? 2. உலக மேன்மை அற்பம் என்றும் உலக ஆஸ்தி குப்பை என்றும் உள்ளத்தினின்று கூறுவாயா? ஊழியம் செய்ய வருவாயா? 3. மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல் மேய்கிறார் பாவப் புல்வெளியில் மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும் மேன்மையை நாடி ஓடுகின்றாயோ? 4. இயேசு என்றால் என்ன விலை? என்றே கேட்டிடும் எத்தனை பேர் பிள்ளைகள் அப்பம் கேட்கின்றனர் ஜீவ அப்பம் கொடுப்பாயா? 5. ஐந்து சகோதரர் அழிகின்றாரே யாரையாவது அனுப்பிடுமே யாரை நான் அனுப்பிடுவேன் யார்தான் போவார் எனக்காக?
@rheubanr.866
10 ай бұрын
❤
@jayashreec1335
7 ай бұрын
Love you Lord
@lawrencealbert9916
2 жыл бұрын
ஆண்டவரே நான் பாவி என் மேல் இரக்கமாயிரும்.
@edwinloyola9664
7 ай бұрын
Amen ❤
@BirtyChandrakumara
3 ай бұрын
Amen jesus ❤ glory to jesus 🙏🙏🙏🙏
@elavazhagan.epudupalayam3720
3 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@gladindaniel2853
3 жыл бұрын
Bro very nice divinely song, thanks and like this old songs we expecting more
@vigneshrjvigneshrj8388
2 жыл бұрын
Ullam orukaga kudiya paadal🙏🙏🙏🙏
@arundavid1863
4 жыл бұрын
உனக்காக நான் மரித்தேனே! எனக்காக நீ என்ன செய்தாய்??? இயேசுவின் எதிா்பாா்ப்பு இதுவே! இயேசுவை இருதயத்திலே நிறுத்தி நினைத்து நாம் கேட்போமாக... ஆண்டவரே, நான் என்னசெய்யச் சித்தமாயிருக்கிறீா், என்று... இயேசுவே... கா்த்தராகிய இயேசுவே.(பிலி. 2:10,11)... ஆண்டவரே, எங்களை ஆட்கொண்டு ஆளுமையா, ஆமென் ஆமென் ஆமென்...
Пікірлер: 33