Excellent speach & narration Of indian history from long Long years back to till 1947. There were number of freedom fighters against Whites period . Youngster, youths, Students, & young even un educated shoud Know these method of Speecj in larger level in Social media . Thnks to organisers.
@sathasivamponnusamy4841
2 жыл бұрын
Ķ
@kalidas1799
2 жыл бұрын
1
@chinnasamys6317
2 жыл бұрын
Q
@sivasankarm4036
2 жыл бұрын
Plump pppp lol l logon
@balajik997
Жыл бұрын
P
@pechimuthur5848
2 жыл бұрын
இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம் ..இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம்....பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்போம்.ஜெய்ஹிந்த்.
@ravichandran.761
2 жыл бұрын
பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போமா? ஊழல் காப்போம். திருடுவோம். பொண்ணுங்களை கடத்தி கொண்டுபோய் விற்பனை செய்வோம். இந்தியா உருப்பட வாய்ப்பே இல்லை ராஜா.. இதோ சீனா படை..
@HameedHameed-vl8cl
2 жыл бұрын
விடுதலைப் போரில் நம் தமிழக வீரர்களை உயர்த்தி பிடிக்கும் சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்.
@krishnankonar644
2 жыл бұрын
பாரபட்சம் பார்க்காமல் இந்திய சுதந்திர வீரர்களைப் பற்றிய விபரத்தை கொடுத்தமைக்கு நன்றி. அழகான ஆணித்தரமான பேச்சு. வாழ்க இந்தியா வளர்க இந்திய ஒற்றுமை.
@ak-sv9ug
2 жыл бұрын
Ilaaaaa
@umapathirajalingam9188
2 жыл бұрын
ella
@inbaselvan8863
2 жыл бұрын
Namma மாவீரன் அழகுமுத்து கோன் வரலாறு எங்க இருக்கு ப்ரோ ...
@Muniyarajcl
2 жыл бұрын
அழகு முத்தை பற்றி குறிப்பிடவில்லை
@gavasgavas9176
3 жыл бұрын
இந்திய வரலாற்றை நீங்கள் சொன்ன விதம் மற்றும் உங்களுடைய குரல் மிக அழகாகவும் தெளிவாகவும் இருந்தது, இப்படி ஒரு பேச்சை இதுவரை நான் கேட்டதில்லை, super sir
@mindpage
3 жыл бұрын
மிக்க நன்றி ❤
@kavithakavitha990
2 жыл бұрын
Exellent sir
@priya_Dwarmpudi
2 жыл бұрын
True
@santhoshsanty2875
2 жыл бұрын
Yes your voice awesome
@music2512-x8h
Жыл бұрын
நீங்கள் சொல்லும் விதம் மெய் சிலிர்க்க வைத்தது ஜெய் ஹிந்த்🙏🙏🙏🙏
@mgduraimgdurai2800
2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா சுதந்திரப் போராட்டத்திற்கு முதல் முதலாக குரல் கொடுத்தது எங்கள் நெல்லைச் சீமை என்பதை பெருமிதம் கொள்கிறோம் வாழ்க புலித்தேவர் புகழ் வாழ்க வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ் வாழ்க வீரமங்கை வேலுநாச்சியார் புகழ்
@mbfklopr5426
2 жыл бұрын
Hi
@hateyou5837
2 жыл бұрын
Enna bro tamil nattula irukkuravangala mattum special ah solringa ellarum senthu uyira koduthathala thana bro innaki suthanthiram oedachuchu
@venkatesanmunusamy8637
2 жыл бұрын
Dai ethala yar mukiyamanavaray nee podaleyedaaa 😡
@venkatesanmunusamy8637
2 жыл бұрын
Dai maruthupandiyar unmayana veerar avaru thandaaa first
@venkatesanmunusamy8637
2 жыл бұрын
🔰⚔️🤫😡
@tamilonevijayakumar1113
4 жыл бұрын
சொல்ல வார்த்தைகளை தேட வேண்டிய கட்டாயத்தில் நான் நூற்றாண்டு வரலாறுகளை அரை மணி நேரத்தில் கூறிய விதமும் உச்சரிப்புகளும் வரலாற்று புகைப்படங்களும் . கடின உழைப்பாகவே தெரிகிறது.. 15 வது நிமிடம் கடந்திருக்கும் போதே இந்தியாவின் போராட்டங்களை எண்ணி சிலாகித்து நிற்கிறது மனது ...
@hamsaiqbal3014
4 жыл бұрын
Thank you Vijay...
@rechaliniya2786
3 жыл бұрын
நம் நாட்க்காக உயிரை விட்ட அந்த நல்ல ஜீவன்கள் ஆத்துமா சாந்திஅடையட்டம், 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@p.941
2 жыл бұрын
ஒரு சில ஜாதி வெறி பிடித்த சேனல்களை போல் அல்லாமல் உள்ளதை உள்ளபடி இந்திய விடுதலை போரில் ஈடுபட்ட வீரர்களை பற்றிய விவரங்களை உரக்க சொல்லியதற்கு பாராட்டுக்களுடன் வாழ்த்துகிறேன்
@mindpage
2 жыл бұрын
நன்றி❤
@r.thulasi7763
2 жыл бұрын
சேனல்டூப்புஉன்மையில்லைஇந்தாஆட்சியில்ஜாதிஇல்லை
@ranipushparaj6637
2 жыл бұрын
@@mindpage tha to bi Thank you so much my dear freedom fighter s jai hinth. ..,
மாவீரன் மாமன்னர் ஒண்டிவீரன் மிக பெரிய வீரன் .வெள்ளையர்களை குள நடுங்க செய்தவர். இந்த மண்ணில் வாழ முடியாது என்ற எண்ணத்தை உருவாக்கி.வெள்ளையர்களை ஓடவிட்டவர் .மாவீரன் ஒண்டிவீரன் அவர்களுக்கு ஆயிரம் கோடி வீர வணக்கம். வாழ்த்துக்கள்.....
@Saravanansaravanan-le8lu
2 жыл бұрын
Super bro, 👌👌👌
@sivadharani8513
2 жыл бұрын
அண்ணா உங்களுடைய உரையை கேட்கும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது அருமை அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌💪💪💪💪💪💪💪💪💓💓💓💓💓💓🤝🤝🤝🤝🤝🤝
@hamsaiqbal3014
2 жыл бұрын
Thank you Bro
@elumalaim7856
2 жыл бұрын
நமது இந்திய வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த பதிவு அருமையாக விளக்கம் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோ நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதில் பெருமை கொள்வோம் 🙏👍👏
@Yadav_Memer
2 жыл бұрын
முதலில் சுதந்திர போர் 👑அழகுமுத்துக்கோன் ஐயா 🙇🏻♂️
@VinothKumar-ns7ks
7 ай бұрын
Yo 1805 Alagu muthugon death 1767 pulithevan death yar first
@beethoven_ist5877
6 ай бұрын
மாற்றுக்கருத்தில்லை .. எட்டயபுர தளபதி ..❤
@mmuniarasan8302
5 ай бұрын
Why about you
@MuniRaj-yx9kf
Ай бұрын
Puli theavar
@velu99velu97
2 жыл бұрын
இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பதற்கும் மிக நன்றி இது போல் நம்ம நாட்டை சுதந்திரம் வாங்கிய தியாகிகளுக்கு அவர்கள் நமக்கு ஒரு கடவுள் போல் அவர்களுடைய நல்ல எண்ணம் நம்மளை எல்லோரையும் வாழ வைக்க வேண்டும் நல்லவன் வாழ்வான் நல்ல எண்ணம் கொண்டவர்கள் நல்ல சுகப் பக்தி உள்ளவர்கள் நல்ல நேர்மை உள்ளவர்கள் நாட்டில் வாழ்ந்த பூமியில் நாமளும் நல்லவர்களாக இருக்க வேண்டும் இந்த பூமி பல ஆண்டுகளாக போராடிய வாங்கிய சுதந்திர தியாகிகள் நம்மைப் போல் நாமும் அவர்கள் போல் நல்லவர்களாக இருக்க வேண்டும் இதற்கு சூரிய நமஸ்காரம் ஏழு பதினாலு உலகத்தை கட்டி காக்கும் சூரிய பகவான் காலையில் 6:00 மணிக்கு உதையும் சூரியனைப் பார்த்து கும்பிட வேண்டும் இது உங்களுக்கு நல்லது நம்மளுக்கு நல்லது உலகத்தில் எல்லோரும் நல்லவனையும் கெட்டவனையும் வாழ்ந்து வாழ வைத்து பல கோடி ஆண்டுகளாக சூரியன் ஒளியில் பாடுபட்டவர் மனிதன் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் இதற்காக ஆறு மணிக்கு எல்லோரும் எழுந்திருச்சு சூரிய நமஸ்காரம் செய்வது நமக்கு உடலுக்கு நல்லது உண்மைக்கும் நம்மால் அறிவுக்கு நம்மளுடைய மூளைக்கும் நல்லது இதுதான்
@nrsandasevalgaming4234
3 жыл бұрын
🔥🔥Vera padiya kattapoman 👑🔥umaithurai 🔥🔥👑
@smvalli1969
Жыл бұрын
மிக்க நன்றி உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் உங்கள் குரலும் நீங்கள் பேசியிருக்கும் விதமும் மிக நன்றாக இருக்கிறது இந்த காணொளி ஒவ்வொரு பள்ளிக்கூடங்களிலும் சென்றால் மிகப் பயனுள்ளதாக இன்றைய மாணவர்களுக்கு மனதில் கடுகளவாவது நாட்டுப்பற்று வரும் இந்தியாவின் சரித்திரம் இனி யாராலும் அழிக்க முடியாது என்றும் அன்புடன் இந்தியன்
@guru.k1301
3 жыл бұрын
முடிந்தால் என் அருந்ததியர் முன்னோர்கள் இந்த மண்ணிற்கும். இந்த நாட்டிற்கும் செய்த வீர தீர செயல்களை.வீர வரலாறுகளை நிறைய தியாகங்களை தெரிந்து கொண்டு.மாவீரன் ஒண்டிவீரன்.வீரத்தாய் குயிலி.பொல்லான் பகடை.கந்தன்பகடை.முத்தண்பகடை.ஒடிகுத்துவான்பகடை..சின்னதம்பி பகடை. இது போல் நிறைய மாவீரர்கள் இருக்கிறார்கள்.இவர்களின் வரலாறுகளை பதிவு செய்யுங்கள்.நன்றி வாழ்த்துக்கள்.
@rajendranchellaperumal2505
3 жыл бұрын
ஆஹா அருமை யாக இந்திய வரலாற்றை அறிந்து கொள்ள செய்தமைக்கு நன்றி
@hamsaiqbal3014
3 жыл бұрын
நன்றி தோழரே....
@tamilaninvaiyagam..1692
2 жыл бұрын
அரிதிலும் அரிதான அழகான ரொம்ப தகவல்கள் துள்ளியமான பதிவு, மிக்க நன்றி சகோதரர்களே, இன்னும் இதுபோன்ற நிறைய தலைப்பில் தகவல்கள் எதிர்பார்கிறேன் 💐🎊🎉👍😇😊🙄😍👌👍🙏🎉🎊.. 16
@rameshd7636
2 жыл бұрын
Kongu poli kathai
@mayeeravikumar6822
2 жыл бұрын
இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு ஜெய் ஹிந்துஸ்தானி வாழ்க பாரதம் வளர்க ஒற்றுமை 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@தமிழ்தேசியம்-ஞ7ள
2 жыл бұрын
2009 தமிழ் மக்களை கருவறுத்து கொன்ன இந்தியா, இன்றைய இளைஞர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும் ,1,76000 மரனம்
@vandhemadharam3132
2 жыл бұрын
உண்மை 🇮🇳🇮🇳🇮🇳🙏
@mayeeravikumar6822
2 жыл бұрын
@@தமிழ்தேசியம்-ஞ7ள அது திராவிட காங்கிரஸ் அரசு ஆட்சியில் நடப்பது பிதாமகன் நரேந்திர மோடி ஜீ அவர்கள் ஆட்சி 💥🇮🇳💞
@mayeeravikumar6822
2 жыл бұрын
@@vandhemadharam3132 நன்றி ஜீ 🇮🇳🙏💞
@karuppumurugan5586
2 жыл бұрын
முதல் சுதந்திரபோராட்ட வீரர் மாமன்னர் அழகுமுத்துக்கோன் ஐயா...🙏🙏
@பாண்டியர்சமுதாயம்-வ8ற
2 жыл бұрын
அடே அறிவில்லாத தம்பி அழகுமுத்துகோன் பிறப்பு 1728-1759 1710ல் தந்தை அழகுமுத்து பிறந்த வருடம் உங்கள் யாதவ அறிவில்லா அமைப்புக்கள் தந்தை பிறந்த வருடமான 1710 ஐ கூறி அழகுமுத்துவின் வரலாறை மாற்ற முனைகின்றனர்... அது நடக்காது தம்பி இந்தியாவின் முதல் முதலில் வெள்ளையனை அடித்து விரட்டி முழக்கமிட்ட பெருமை பூலித்தேவரை யே சேரும்..... தக்காளி நீ தலைகீழ நின்னாலும் வரலாற மாத்தமுடியாது...
முதல் இந்தியா சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் புலி தேவர் 🙏🙏
@arunaarunachalam346
Жыл бұрын
தவறு அண்ணா அழகுமுத்துக்கோன் அண்ணா
@music2512-x8h
Жыл бұрын
இந்த வீர வரலாறு நாம் அழகிய தமிழில் கேட்பது தான் வரம் மேலும் உங்கள் வார்த்தை உச்சரிப்பு மிகவும் மெய் சிலிர்க்க வைத்து விட்டது நன்றிகள் பல...ஜெய் ஹிந்த்🇮🇳
@ff-tm3ek
2 жыл бұрын
சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வீர வணக்கம்......🔥💯🇮🇳
@m.esakki5962
2 жыл бұрын
வெள்ளையனை எதிர்த்து முதல் சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவர் புகழ் வாழ்க
@விழித்திடுதமிழா-ச6வ
Жыл бұрын
No, first freedom fighter the king alagumuthu kon please read real history...
@EJMuthuselvi
2 жыл бұрын
History padichatha 30mns la revision Panna mudinjuthu ..thank uuu
@mukeshkannan790
2 жыл бұрын
மாவீரன் சுந்தரலிங்கம் முதல் தற்க்கொலை படை தளபதி.... 🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾
@eswaran1089
Жыл бұрын
முதல் தற்கொலை படை தளபதி🇮🇳🇮🇳🇮🇳
@karthikvijay213
Жыл бұрын
நாமெல்லாம் என்ன சாதிச்சுட்டோம்.... எவ்வளவு வீரம் எத்தனை தியாகம் நம் நாட்டிற்காக இந்த பதிவை பார்க்கும் போதே கண்கள் கலங்கி நெஞ்சம் பதறுது இத்தனையும் எதிர்த்த நம் முன்னோர்கள் எதிர்கால சுதந்திரத்திற்கு இவ்வளவு கஷ்டம் அடைந்திருக்கிறார்கள்... 😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
மிக அருமையாக பதிவு செய்து உள்ளீர்கள். வாழ்த்துகள். வீர பாண்டிய கட்டபொம்மன் க்கு தளபதியாக இருந்த வீரன் சுந்தரலிங்கம் பற்றி பதிவு செய்யாதது வருத்தம் அளிக்கிறது....
@vivesayiguna7668
2 жыл бұрын
உண்மைதான்
@parthibanrc1464
2 жыл бұрын
பூலித்தேவர் - ஒண்டி வீரர் பகடை வேலுநாச்சியார் - குயிலி தீரன் சின்னமலை - பொல்லான்பகடை கட்டபொம்மன் - பொட்டிப்பகடை மற்றும் கந்தன் பகடை இந்திய விடுதலை போராட்டத்தில் பகடை இன மக்களின் பங்கு மிக அதிகம் அவர்கள் வரலாறு பேசப்படாதது வருத்தம் அளிக்கிறது 🙏🙏🙏
@srs7596
2 жыл бұрын
பகடை இனத்தில் அதிக போர் வீரர்கள் உள்ளார்கள்
@maharajat5244
Жыл бұрын
🔥🔥🗡️🔥🔥
@santhoshyuvi5250
2 жыл бұрын
Goosebumps proud to be an indian....jaihind🇮🇳🇮🇳🇮🇳
@jeyarajs6673
Жыл бұрын
இரயில் புறப்படுவதற்கு முன்பு படித்து முடித்து விட வேண்டும் என்பது போன்றதொரு வேகம்! கேட்பவர்கள் உள்வாங்கும் அளவுக்கு சற்று நிதானமாக வாசித்திருக்கலாம். மற்றபடி சிறப்பு. நன்றி.
@Arvind5823
3 жыл бұрын
இத்தனை பேரும் தங்கள் உயிர குடுத்து வாங்கி குடுத்த பொக்கிஷத்த (சுதந்திரத்த) அடகு வச்சிட்டோமே நாம் 😔😔😔😔😔
@Thenseemai-yz4tx
2 жыл бұрын
@ அரவிந்த் : சரியாகச் சொன்னீர்கள்!! தரமற்ற ஆட்சியாளர்களால் இது நடந்திருக்கிறது. ஆகவே, சுதந்திர இந்தியா என்பதில் மகிழ்ச்சி அடைய முடியவில்லை. 🙄!🙄!🙄!
@rahmadullahm951
2 жыл бұрын
தலை? இப்போத்தானே அடகு வைத்திருக்கிறோம்?? மீண்டும் ஐந்தாண்டுகள் மதவெறியாளர்கள் அதிகாரத்திற்கு வந்தால் மொத்தத்தையும் விற்று விடுவார்கள் நாம் பார்க்க போவது உறுதியென்றே நினைக்க தோன்றுகிறது???
@Arvind5823
2 жыл бұрын
@@rahmadullahm951 உண்மை தான் ....இந்த ஐந்தாண்டு மட்டும் இல்ல இன்னும் எத்தனை ஐந்தாண்டு காலம் வந்தாலும் நம்ம மக்கள் மாற போறதில்ல ....... அடுத்த ஐந்தாண்டுல ரெண்டாயிரத்துல இருந்து மூவாயிரமோ ,நாலாயிரமோ 🤦♂️🤦♂️🤦♂️🤦♂️ எல்லாம் நம்ம நாட்டோட சாபக்கேடு 😔😔😔😔😔😔😔😔😔
@sridivikshatraderssridivik4079
2 жыл бұрын
சுதந்திரம் வெள்ளையர்களிடம் இருந்து பிடுங்கி கொள்ளைகார ர்களிடம் கொடுக்கப்பட்டது வரலாறு..
@lovely_bala02
2 жыл бұрын
அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு அருமையான பதிவு. நாம் வாழும் இந்த சுதந்திரமான வாழ்க்கைக்கு பின்னால் பல தியாகிகளின் தியாகம் இருக்கிறது என்று நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். ஜெய்ஹிந்த்.
@ManiMani-kq2zf
2 жыл бұрын
இந்திய நாட்டின் போராட்டம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது .
@RaviKumar-qh5pe
2 жыл бұрын
பார்க்க பார்க்க சுதந்திர உணர்வு increase
@anithakumaris8496
2 жыл бұрын
Vera level bro.. neenga explain pana pana yelam kannu munnadi vanthutu pona mari irundhadhu.. yethana per yethana kastam agi namba yelam ipo independent la irukom nu nalla puriya vachutinga... Excellent 👍🏻... 💯 Jai Hind ❤️💐
@arunhit9864
2 жыл бұрын
ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய வீடியோ வாழ்த்துக்கள் சார்
@balaguru7867
2 жыл бұрын
இந்திய சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகு முத்து கோனின் வரலாறு இன்றைக்கு மறைக்கப்பட்டுள்ளது 1759இல் ஆங்கிலேயர்களை எதிர்த்து முழக்கமிட்ட வீரத் தமிழன் மாவீரன் அழகு முத்து கோன் 🙏
@Sankaryadhav
2 жыл бұрын
1757 bro
@பாண்டியர்சமுதாயம்-வ8ற
2 жыл бұрын
அடே அறிவில்லாத தம்பி அழகுமுத்துகோன் பிறப்பு 1728-1759 1710ல் தந்தை அழகுமுத்து பிறந்த வருடம் உங்கள் யாதவ அறிவில்லா அமைப்புக்கள் தந்தை பிறந்த வருடமான 1710 ஐ கூறி அழகுமுத்துவின் வரலாறை மாற்ற முனைகின்றனர்... அது நடக்காது தம்பி இந்தியாவின் முதல் முதலில் வெள்ளையனை அடித்து விரட்டி முழக்கமிட்ட பெருமை பூலித்தேவரை யே சேரும்..... தக்காளி நீ தலைகீழ நின்னாலும் வரலாற மாத்தமுடியாது...
@maddypothys7646
2 жыл бұрын
@@பாண்டியர்சமுதாயம்-வ8ற pathukalam first freedom fighter அழகு முத்து கோன் next tha pulinthevan💥
@பாண்டியர்சமுதாயம்-வ8ற
2 жыл бұрын
@@maddypothys7646 எலே இப்படி அழுதே செத்துராத😂🤣😂🤣 நீ என்ன கதறினாலும் முதல் சுதந்திர போராட்ட வீரர் என் பாட்டன் புலித்தேவர் தான்
@maddypothys7646
2 жыл бұрын
@@பாண்டியர்சமுதாயம்-வ8ற yaru ya ne yo algu mauthu tha ya first freedom fighter uu ne aluthu sethuratha wokali 💥
முதல் சுதந்திரபோராட்ட வீரர் மாமன்னர் அழகுமுத்துக்கோன் ஐயா
@marudhupandian6686
2 жыл бұрын
😅😅comedy pannathinka Nanba😅😅
@kumarmathan5632
2 жыл бұрын
🙏🤝
@karuppumurugan5586
2 жыл бұрын
முதன் முதலில் ஆங்கிலேய அரசு எதிர்த்து போரிட்ட முதல் சுதந்திரபோராட்ட வீரர் மாமன்னர் அழகுமுத்துக்கோன் பீரங்கி குண்டு முன் மன்டியிட மருத்த வீரர் அழகுமுத்துக்கோன் போராடிய போராட்டமே உன்மையான போராட்டம்
@பாண்டியர்சமுதாயம்-வ8ற
2 жыл бұрын
அடே அறிவில்லாத தம்பி அழகுமுத்துகோன் பிறப்பு 1728-1759 1710ல் தந்தை அழகுமுத்து பிறந்த வருடம் உங்கள் யாதவ அறிவில்லா அமைப்புக்கள் தந்தை பிறந்த வருடமான 1710 ஐ கூறி அழகுமுத்துவின் வரலாறை மாற்ற முனைகின்றனர்... அது நடக்காது தம்பி இந்தியாவின் முதல் முதலில் வெள்ளையனை அடித்து விரட்டி முழக்கமிட்ட பெருமை பூலித்தேவரை யே சேரும்..... தக்காளி நீ தலைகீழ நின்னாலும் வரலாற மாத்தமுடியாது...
@muzafferridervlog4255
3 жыл бұрын
🗡️மாவீரன் திப்பு சுல்தானும் போராட்ட தியாகிதான் நண்பா அவரை மறந்து விட்டிர்களே வாழ்க தமிழ் வீரர்கள் வளர்க தமிழ் மொழி ஜெய் ஹிந்த் 🇮🇳 அல்லாஹ் அருள் புரிவானாயாக ஆமீன் 🤲
@mindpage
3 жыл бұрын
09:28 Tippu Sulthan
@muzafferridervlog4255
3 жыл бұрын
கமெண்ட்ஸ்சில் மாவீரர்கள் ஹைதர் அலி திப்பு சுல்தான் பேர் போட மறந்து விட்டார்கள் 👍
@karthikajiakbrothers1031
2 жыл бұрын
சுதந்திர போராட்ட முதல் வீரர் மாவீரர் பூலிதேவர்⚔️🗡️🙏🙏🙏🙏🙏
@saravanans5285
2 жыл бұрын
இந்தியா சுதந்திரம் பெற்றதை தெளிவாக கூறப்பட்டுள்ளது.ஆனால் இந்தியாவின் முதல் விடுதலைப் போர் திருப்பத்தூர் படுகொலை பற்றி கூறவில்லை. நான் குறை கூறவில்லை .உங்கள் வார்த்தைகள் அருமையாக இருந்தது. இந்தியாவின் வரலாற்றை தெரியாதவன் வாழ தகுதியற்றவன்... இந்த பதிவால் எல்லோருக்கும் தெரியட்டும்... இந்த பதிவை பதித்தவர்களுக்கு நன்றி... 🙏
@ManojKumar-kl1dg
3 жыл бұрын
நண்பா முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர் மன்னர் அழகுமுத்துக்கோன்👑 அவர்களின் வரலாற்றை விளக்கமாக எடுத்துக் ௯ற வேண்டும் அவர்களின் தியாகத்தையும் வீதத்தையும் போற்ற வேண்டும்...🙏💯🔥
@karunkanth1056
2 жыл бұрын
🇺🇦🇺🇦
@galaxyofcricket3592
2 жыл бұрын
Bro pulidevar 1751 alagumuthu kone 1759
@varunkrishna4481
2 жыл бұрын
அழகுமுத்து கோன் யார் எந்தது தமிளர்களுக்கே தெரியாது காரணம் அவர் வரலாறு பள்ளி புத்தகங்களில் இல்லை முதலில் அதற்கு வழி பாருங்கள்
@ksnathan2718
2 жыл бұрын
@@varunkrishna4481 இங்குள்ள தமிழர்களை விட்டுட்டு ஜான்சி ராணி, வல்லபாய் பட்டேல் பத்தி படிக்க சொல்லும் கல்வி முறை தான் நம் நாட்டில் இருக்கு.
@gopalgopal1095
2 жыл бұрын
ளககககக. லக லகளளக
@jeevarajai9340
2 жыл бұрын
அழகுமுத்துகோனின் போராட்டம் வரலாற்றிலும் மறைக்கபட்டுள்ளது. இந்த பதிவிலும் மறைக்கப்பட்டுள்ளது. இது மிக வருத்தமான பதிவாக உள்ளது.😖
@kidarigaming6187
2 жыл бұрын
Yes bro
@kamalesh5266
2 жыл бұрын
Yes 🥺
@kmurugan2908
2 жыл бұрын
Yes bro.
@gamingking9264
2 жыл бұрын
Yes bro
@kuzhaloosai6553
2 жыл бұрын
But name is mentioned bro
@வேங்கைமைந்தன்
4 жыл бұрын
செம.... தெளிவான உற்சாகமான பின்குரல் விளக்கமும் தகுந்த படங்களும் அட்டகாசம்
@hamsaiqbal3014
4 жыл бұрын
Thank you...
@subulakshmi73
3 жыл бұрын
Where is br ambedkar
@veeravela8783
3 жыл бұрын
......hi
@marimuthu2253
2 жыл бұрын
Bro நான் கோனார்
@Mysongs1748
3 жыл бұрын
அருமையான பதிவு தந்ததற்கு நன்றி.இதை கேட்கும் போது உணர்ச்சிப் பெருக்கால் நரம்பு புடைக்கிறது.இது எல்லாரும் கேக்க வேண்டிய பதிவு
@mindpage
3 жыл бұрын
மிக்க நன்றி
@karuppumurugan5586
2 жыл бұрын
முதல்ல வரலாறு நல்லா தெரிந்தது கொன்டு பின்பு பதிவிடுங்கள் பூலித்தேவன் 10 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலில் ஆங்கிலேய அரசு எதிர்த்து போரிட்ட முதல் சுதந்திரபோராட்ட வீரர் மாமன்னர் அழகுமுத்துக்கோன் ஐயா.... பீரங்கி குண்டு முன் மன்டியிட மருத்த வீரர் மாமன்னர் அழகுமுத்துக்கோன் ஐயா.....🙏🙏🙏
@crazyak2023
Жыл бұрын
இது மட்டும் படமா எடுத்து அ செம்ம hit ஆ கும் 💯🔥
@muthukumars3668
3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏 நல்ல அருமையான கருத்து 🙏 ஜெய்ஹிந்த் வாழ்த்துக்கள் வணக்கம் 🙏🙏🙏
அடே அறிவில்லாத தம்பி அழகுமுத்துகோன் பிறப்பு (1728-1759) 1710ல் தந்தை அழகுமுத்து பிறந்த வருடம் உங்கள் யாதவ அறிவில்லா அமைப்புக்கள் தந்தை பிறந்த வருடமான 1710 ஐ கூறி அழகுமுத்துவின் வரலாறை மாற்ற முனைகின்றனர்... அது நடக்காது தம்பி ஆனால் பூலித்தேவர் காலம் (1715-1767) இந்தியாவின் முதல் முதலில் வெள்ளையனை அடித்து விரட்டி முழக்கமிட்ட பெருமை பூலித்தேவரை யே சேரும்..... தக்காளி நீ தலைகீழ நின்னாலும் வரலாற மாத்தமுடியாது...
@vimalraj590
2 жыл бұрын
Indian national struggle ah 32 minutes ah correct ah explain panirukinga AWESOME 😎👌👌👌
@lalgudirainbow8236
3 жыл бұрын
அயராத குரல் சிறப்பான தொகுப்பு சூப்பர்
@savithrip5934
4 жыл бұрын
அருமையான வரலாற்று பதிவு.. கேக்கும் போது மெய் சிலிர்க்கிறது.
@hamsaiqbal3014
4 жыл бұрын
Thank you Savi ma...
@RaviRavikumar-yi9wr
3 жыл бұрын
Yes
@jeevanandam6741
2 жыл бұрын
சார் சூப்பர். I subscribed and forwarded
@navaneethakrishnan9229
3 жыл бұрын
Maamannar Poolithevar first freedom fighter in Indian Sub-continent 🇮🇳 12 years continuously consistency war against British and Nawabs
@vijibass1
2 жыл бұрын
Thanks for viewing story . Good ....get this story opportunity for youngster...india story.... Keep writing ......jaihind
@Kalaikanna07
3 жыл бұрын
முதன் முறையில் வெள்ளையனை எதிர்த்து போராடியது மாவீரன் அழகுமுத்து கோன் ....வரலாறு மிக முக்கியம் அமைச்சரே...
@protamilan3964
3 жыл бұрын
Poda lusu payala pulithavan thanda varala padusudu va
@harrishm4353
3 жыл бұрын
Pulithevan than mudhal porata veerar
@aimingnow4110
3 жыл бұрын
🙏👍🙏
@பாண்டியர்சமுதாயம்-வ8ற
2 жыл бұрын
அடே அறிவில்லாத தம்பி அழகுமுத்துகோன் பிறப்பு 1728-1759 1710ல் தந்தை அழகுமுத்து பிறந்த வருடம் உங்கள் யாதவ அறிவில்லா அமைப்புக்கள் தந்தை பிறந்த வருடமான 1710 ஐ கூறி அழகுமுத்துவின் வரலாறை மாற்ற முனைகின்றனர்... அது நடக்காது தம்பி இந்தியாவின் முதல் முதலில் வெள்ளையனை அடித்து விரட்டி முழக்கமிட்ட பெருமை பூலித்தேவரை யே சேரும்..... தக்காளி நீ தலைகீழ நின்னாலும் வரலாற மாத்தமுடியாது...
@rtrprakash7950
Жыл бұрын
வெள்ளையன் வெளியேறு என்று முதல் குரல் கொடுத்தாவர் வுணக்கு என் தர வேண்டும் வரி வாட்டி கிஷ்த்தி என்று கூறிய முதல் தமிழ் மன்னன் மாவீரன் வீரபாண்டிய கட்டபொ்மன் வல்கா💪⚔️🛡️
@dharma7766
2 жыл бұрын
Wake up and unite thru Dharma... Without unity, we will fall again... Embrace our civilizational identity and rise again... this is our time...
இந்திய முதல் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் அழகு முத்து கோன் மட்டுமே அவருடைய வரலாற்றை மிகவும் தெளிவாக கூற வேண்டும் என்றென்றும் இந்திய முதல் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் அழகுமுத்து கோனாரின் புகழ் ஓங்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏
@பாண்டியர்சமுதாயம்-வ8ற
2 жыл бұрын
அடே அறிவில்லாத தம்பி அழகுமுத்துகோன் பிறப்பு 1728-1759 1710ல் தந்தை அழகுமுத்து பிறந்த வருடம் உங்கள் யாதவ அறிவில்லா அமைப்புக்கள் தந்தை பிறந்த வருடமான 1710 ஐ கூறி அழகுமுத்துவின் வரலாறை மாற்ற முனைகின்றனர்... அது நடக்காது தம்பி இந்தியாவின் முதல் முதலில் வெள்ளையனை அடித்து விரட்டி முழக்கமிட்ட பெருமை பூலித்தேவரை யே சேரும்..... தக்காளி நீ தலைகீழ நின்னாலும் வரலாற மாத்தமுடியாது...
@பாண்டியர்சமுதாயம்-வ8ற
2 жыл бұрын
@@venkatraman.kmechanical7704 நண்பா உங்கள் உண்மை வரலாற்றை சொல்லுங்கள்.. அழகுமுத்துகோன் பிறந்தது எப்போது..
@Balaji-tt7dv
Ай бұрын
1710 அழகுமுத்து கோனார் பிரந்தார்
@saravanansaravanan9178
Ай бұрын
Pulithevar1701🛶⚔️⚔️⚔️⚔️@@பாண்டியர்சமுதாயம்-வ8ற
@saravanasaravana153
2 жыл бұрын
சூப்பரான குரல்வளமும் நம் இளய தலைமுறைகளுக்கு தேவையான செய்தியும்
@ramakrishna5891
2 жыл бұрын
Maveeran ma mannar Puli Thevar great warrior King. Tamilan 🙏🙏🙏
@ramyasen4911
2 жыл бұрын
Sir neenga sonna vetham arumai mei selirthu poiduchu... Thankyou sir
@sunilkumar-vy1cq
2 жыл бұрын
Very good job , very informative, Indian past history in a nut shell👍👌
@rajanambi1441
2 жыл бұрын
அய்யா மிக அருமையாக இருந்து.. உங்கள் தொகுப்புடன் இணைந்த குரல் வளம்... ஏன் 34வது நிமிடத்தில் அழகுமுத்துகோன் யை சேர்தேர்கள்... அதற்கு பதில் முற்றிலும் இரட்டிப்பு செய்து இருக்கலாமே.... ஏன் அன்னாரின் காலகோட்டை சொல்லாமால் விடுபட என்ன காரணமே...
@BalaMurugan-me3rv
3 жыл бұрын
Pulithevar 1,,muthuvaduganatha thevar 2,,velunachiyar 3,,kattapommu and vellayathevar and sundaralingam 4 kattapommu brother oomadhurai and maruthu brothers 5
@GanesanGanesan-bv9vq
2 ай бұрын
மிக உன்னதமான படைப்புகள் சார் கேட்க தான் போதிய நேரமில்லை சார் நன்றிகள் ஐயா
@KR-ct9xy
2 жыл бұрын
முதல் சுதந்திர பேராட்ட வீரன் அழகுமுத்து கோன்
@பாண்டியர்சமுதாயம்-வ8ற
2 жыл бұрын
அடே அறிவில்லாத தம்பி அழகுமுத்துகோன் பிறப்பு 1728-1759 1710ல் தந்தை அழகுமுத்து பிறந்த வருடம் உங்கள் யாதவ அறிவில்லா அமைப்புக்கள் தந்தை பிறந்த வருடமான 1710 ஐ கூறி அழகுமுத்துவின் வரலாறை மாற்ற முனைகின்றனர்... அது நடக்காது தம்பி இந்தியாவின் முதல் முதலில் வெள்ளையனை அடித்து விரட்டி முழக்கமிட்ட பெருமை பூலித்தேவரை யே சேரும்..... தக்காளி நீ தலைகீழ நின்னாலும் வரலாற மாத்தமுடியாது...
@clashofclan7219
7 ай бұрын
@@பாண்டியர்சமுதாயம்-வ8றcopy paste all comments 😂
@HM.HAFIZ.
2 жыл бұрын
சகோதரா உங்கள் வாய்ஸ் மெய்சிலிர்க்க வைக்கிறது
@சிங்காரவேலன்-த6ர
3 жыл бұрын
சுதந்திரம் அடைந்தது உண்மை ஆனால் எனக்கு அவ்வாரு தோணல
@priyankavijayan2980
2 жыл бұрын
Cha awzom ....nam munorgalin varalaru avalo arumaiya aana narration...phaaa... goosebumps tha full ah. .
@mindpage
2 жыл бұрын
👍
@NaveenKumar-yv6tz
3 жыл бұрын
இந்த கதையை மட்டும் வெப் சீரிசாக எடுத்தா செமையாக இருக்கும் நண்பா🔥🔥🔥
@Iசிங்கம்
3 жыл бұрын
அதற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும்
@kumaresh_usk6509
2 жыл бұрын
இது கதை இல்ல நண்பா.
@AjEsHaj2000
2 жыл бұрын
Super bro
@prahaladanprabhu8407
2 жыл бұрын
இது கதையல வரலாறு
@sukantorbarta..8414
2 жыл бұрын
আমি গর্বিত আমি ভারতীয়। নমস্কারম🙏
@neelamegam2059
Жыл бұрын
இந்திய சுதந்திர வீரர்களுக்கு வீரவணக்கம்
@U.V.S
2 жыл бұрын
தொடக்க முதல் முடிவு வரை கண்ணீர் வாந்தாது😭😭🙏🙏🙏
@sikkantherbatusha8416
Жыл бұрын
சகோதரரே அருமையான பதிவு முதல் சுதந்திர போராட்ட வீரர் மருதநாயகம் கான்சாகிப் இவரைப் பற்றி நீங்கள் கூறவில்லையே இன்னும் எண்ணிற்கு அடங்காத வீரர்கள் வரலாறு தமிழ் மண்ணின் வரலாறு என்றும் ஒற்றுமை யோடு பயணிப்போம் 🇮🇳🇮🇳🇮🇳🙏
@RVthoottam
3 жыл бұрын
⚔ புலிதேவன் ⚔ வம்சம் 🗡
@MTNPK
2 жыл бұрын
உங்கள் குரல் வீரம்வரவைக்கிறது மகிழ்ச்சி அனைத்தும் அருமை
@வாழ்க்கைபயணங்கள்-ள5ஞ
2 жыл бұрын
மிகவும் அற்புதமாக இருந்தது. ஆனால் அந்த காலத்தில் போர் படைகளில் ஜாதி என்பது இருந்ததா என்று தெரியவில்லை. 👍👍
@Raju-ph5rv
2 жыл бұрын
Super bro I am preparing for competitive exam Nan evlo padichum puriyathathu IPO romba easy ah irukku....innum neraya videos history related post pannuga bro thank u so much
@UCSUcs-ql4dw
2 жыл бұрын
Sir, Neenga kudutha explaination perfect ah irukunga 😇🙏 ,Ancient India, Medieval India, INM Pathiyum video panunga sir
@mindpage
2 жыл бұрын
Thank you. Sure👍
@mahalingamr7289
2 жыл бұрын
இது போன்ற பதிவுகளை இன்றைய கால மாணவர்கள் கேட்டு நாட்டை காப்பாற்ற வேண்டும்
@karthikn3479
2 жыл бұрын
👍👌🙏Extraordinary content. Every indian should watch this video to know about how we struggled to get freedom and share to their friends and family members.
@neelakandan4900
2 жыл бұрын
நாட்டுப்பற்று கொண்டோா் அனைவரும் காணகூடியவரலாற்றுசிறப்புமிகு கணொளியை நான் 05/04/022--ல் பாா்த்து மெய்சிலிா்ந்துபோனேன். நன்றி வணக்கம்.
@kingofrasapettai1772
2 жыл бұрын
Thanks bro for explaining our India's Independence
@glimpseofindiancinema7132
Жыл бұрын
Fantastic narration of events of struggle undergone by great souls in attaining Freedom of Mother India. Jai Hind Bharath Matha Ki Jai. 🙏🙏🙏
@jeashu3912
2 жыл бұрын
Super vera level sema talent bro keep rocking 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@rubankannadasan9012
2 жыл бұрын
கவரும் காந்தக்குரல்...!! முடிந்தால் பள்ளி வரலாற்றுப் பாடப் புத்தகத்தையும் உங்கள் செவ்விய குரலில் கதையாய் புனைந்து தாருங்கள் தயவுகூர்ந்து. உங்கள் குரலின் அடிமை நான்
@நற்புதத்தமிழன்
2 жыл бұрын
மிக அற்புதமான பதிவு..........💥💥💯🔥🔥🔥🔥
@rajinidileep8038
2 жыл бұрын
கப்பலோட்டிய தமிழன்... செக்கிழுத்த செம்மல்... தியாக தீபம்.... வழக்கறிஞர்..... தேசியத்தலைவர்... தென்டாட்டு திலகர் வள்ளள் ஜயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களை போன்ற வீரத்திருமகன்.......பிறந்ததும் இல்லை இனிபிறக்கப்போவதும் இல்லை..... வாழ்க...வ.உ.சி.. வளர்க வ.உ.சி.புகழ்
@raishwarya9515
2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு 👏👏👏மிக்க நன்றி அண்ணா🙏
@hamsaiqbal3014
2 жыл бұрын
Thank u Sis
@palanigowrinath4871
28 күн бұрын
There are no words to appreciate this, I just froze and gave a big breath at the end
@kabil2k04
3 жыл бұрын
32:25 மாவீரன் அழகுமுத்துக்கோன் இவரே இந்தியாவின் விடுதலைக்காக முதன்முதலில் உயிர் தியாகம் செய்தவர்.
@@kabil2k04 நண்பா முதன் முதலில் முகலாயா பேரரசர் துரோகத்தால் படுகொலை செய்யப்பட்டார்.
@பாண்டியர்சமுதாயம்-வ8ற
2 жыл бұрын
@@kabil2k04 அடே அறிவில்லாத தம்பி அழகுமுத்துகோன் பிறப்பு 1728-1759 1710ல் தந்தை அழகுமுத்து பிறந்த வருடம் உங்கள் யாதவ அறிவில்லா அமைப்புக்கள் தந்தை பிறந்த வருடமான 1710 ஐ கூறி அழகுமுத்துவின் வரலாறை மாற்ற முனைகின்றனர்... அது நடக்காது தம்பி இந்தியாவின் முதல் முதலில் வெள்ளையனை அடித்து விரட்டி முழக்கமிட்ட பெருமை பூலித்தேவரை யே சேரும்..... தக்காளி நீ தலைகீழ நின்னாலும் வரலாற மாத்தமுடியாது...
@r15v3freakz
2 жыл бұрын
@@பாண்டியர்சமுதாயம்-வ8ற thambi azhakumuthu Kone start freedom fight 1750-1759.... 💯 Pulidevar take 1759-1761 go to check Google ✌️ne thala keezha ninnu thanni kudichalum Google la matha mudiyathu 😂😂😂😂
@tamilplaychannel
2 жыл бұрын
வசீகரமான குரல் நன்றி நண்பரே!
@sksdurairaj
4 жыл бұрын
Superb sir... Great... Effort....👌💐👌💐👌Keep Rocking... Mind Page....
Пікірлер: 1,3 М.