Valuable information for UNICORN bike lovers...and mechanics...
@Rudhran2000
2 жыл бұрын
Straight to the point video. Super 👌
@naveennadhiya9983
2 жыл бұрын
All time my fav bike's Yamaha Rx100 & Unicorn 150
@janakiraman2916.
2 жыл бұрын
நல்ல தகவல் அண்னா....
@selvaganapathy1285
2 ай бұрын
Last ah oru murai top view and magnet la timing mark settings kattunga bro
@tomypc8122
2 жыл бұрын
Nice 👍
@aaronjosh99
2 жыл бұрын
Unicorn stock engine life evalo brother. Evalo kms pogum. Bs4 engine ku enna modification panna mileage athigamagum
@periyasamyg.p4020
2 жыл бұрын
bs6 சூப்பர் ஸ்ப்ளெண்டர் வாகனத்திற்கு கோல்ட் பிரேக் பெடல் போட முடியுமா
@baala2739
2 жыл бұрын
bro glamour BS6, Programmed FI, mileage video podunga, i got only 40kmpl. no proper response for authorised service centre
@jeyanaga1450
2 жыл бұрын
sir,dream yuga near 40000 km odiyirukku thidirnu daka dakannu sound varuthu
@jothimanicomjothimanicom896
2 жыл бұрын
2 வீலர் ட்யூப் லெஸ் டயர்மாட்டுவது பற்றி வீடீயோ போடுங்க புரோ
@mechanicmahi9064
2 жыл бұрын
Anna
@anthoniraj88
2 жыл бұрын
அண்ணா valve clearance சொல்லுங்க
@mr.allnewsyt3530
2 жыл бұрын
Bore rebore cost evalo Achu bro
@11ThGEAR
2 жыл бұрын
900 Bore 700 head
@kavin907
2 жыл бұрын
Topped atjestment
@dhinakaran6029
2 жыл бұрын
சில பைக் கம்பெனியில் பைக்குகளுக்கு முன்புற "டிஸ்க் மாஸ்டர் சிலிண்டர் கிட்" பழுதாகும் போது பிஸ்டன் மட்டும் மாற்றினால் உழைப்பு இருக்காது என்று டிஸ்க் leverஉடன் சேர்த்து மொத்தமாக மாற்றினால் 18000km நன்றாக உழைக்கும் என்று சொல்வது உண்மைதானா மேலும் அது டிஸ்க் அடிக்கடி யூஸ் பண்றவன்களுக்கு 18000kmil கண்டிப்பாக பழுதாகுமா
@thabraisthabbu6732
2 жыл бұрын
Master cylinder mattum mathuna podhum bro
@MunnaMunna-wn4vi
Жыл бұрын
Neenga solra mark is wrong...magnet case la ..neenga note Panera portion is wrong
@11ThGEAR
Жыл бұрын
சரியான மார்க் எடுத்து நீங்கள் எனது whatsapp எண்ணுக்கு அனுப்புங்க நான் அதை அப்படியே பதிவிடுகிறேன் எனது whatsapp 9080416383
@11ThGEAR
Жыл бұрын
ஒருவேளை நான் தவறு செய்திருக்கலாம் ஆனால் இந்த குறிப்பிட்ட வண்டி நான் வேலை பார்த்த பிறகு 100300 km வரை நல்லாதான் ஓடிகிட்டு இருக்கு 70 Km மைலேஜ் குடுக்குதே ?
Пікірлер: 21