#Union Budget2024-25 #unionbudgetindia #budget #nirmalasitharaman #narendramodi
1959-ம் ஆண்டு முதல் 1964 வரையில் நாட்டின் நிதி அமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய் அதிகபட்சம் தொடர்ந்து ஆறு பட்ஜெட்களை தாக்கல் செய்துள்ளார். தற்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது ஏழாவது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். முந்தைய தேசாய் சாதனையை முறியடித்து தொடர்ந்து ஏழு முறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார்.
Негізгі бет Union Budget 2024-25 Live: மத்திய பட்ஜெட் தாக்கல் | NIRMALA SITHARAMAN | முக்கிய அம்சங்கள்
No video
Пікірлер