கோடி முறை கேட்டாலும் உங்கள் கம்பீரக்குரல் வளம் குறையாது கேட்காமல் மனம் உறங்காது வாழ்த்துக்கள் அய்யா
@senthurvelanvivek5404
Жыл бұрын
தெய்வமே!கண்கள் கலங்கி நீர் வழிகிறது.தெய்வம் தந்த பிறவிகள் நீங்கள்.உங்களைப் போன்ற எம்.எஸ் .வி ஐயா சீனிவாசன் ஐயா.ஏ.எம் ராஜா ஐயா சிவாஜி ஐயா சுசீலா அம்மா கண்ணதாசன்ஐயா போன்றோருக்கு இறைவன் சாகா வரம் கொடுத்திருந்தால் பிறவி எடுத்தோர் அனைவரும் பெரும் பாக்கியம் பெற்றோர் ஆகியிருப்போம்.விதியை தளர்த்திவிடுங்கள் ஆண்டவா! 🙏
@ManikandanManikandan-vd1mu
Жыл бұрын
சாகும் தருவாயில் கூட ஐயா டி எம் எஸ் பாடலைக் கேட்டு கொண்டே சாக வேண்டும். அப்படி ஒரு குரல் வளம் ஓம் நமசிவாய வாழ்க
@m.maganathan8160
4 жыл бұрын
பாட்டு வரிகள் கண் இழக்க வைக்கிறது... கண்ணதாசன் எதை நினைத்து எப்படி எழுதினார் அவருக்கு தான் தெரியும்.
@mallikaparasuraman9535
2 жыл бұрын
சூப்பர் சூப்பரான பாடல் எனக்கு மிக மிகப் பிடித்த பாடல் அருமையான கருத்து உள்ள பாடல் பெற்ற வரிகள் வாழ்த்துக்கள்
@mukunthannarayanasamy4773
2 жыл бұрын
எத்தனை ஆயிரம் முறை கேட்டாலும் அலுக்காத பாடல்.
@rameshsharmasharma8572
4 жыл бұрын
எத்தனையோ பாடகர்கள் வரலாம் அனுங்கிவிட்டு போகலாம் ஏன் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெறலாம் ஆனால் என்றும் நிலைத்து வாழப்போவது உலகக்குரல் இறைவன் ஐயா அமரர் டி எம் எஸ் அவர்களின் குரலே.
@ravindrancs5847
6 жыл бұрын
அருமையானப் பாடல்.என்னென்றும் கேட்க்க்கூடியது.
@Selvakumar-ci3vy
3 жыл бұрын
அருகில் நிற்பவர் இசையமைப்பாளர் K.V. மகாதேவன் ❣️
@ponvanathiponvanathi4350
2 жыл бұрын
இப்பாடலில் கவிஞர், இசையமைப்பாளர், பாடகர். மூவரும் உயர்ந்து நிற்கிறார்கள். 💐
@knrajan7838
2 жыл бұрын
NO BODY WAS BORN LIKE THE LEGENDARY LEGEND OF T.M.S.IN THIS EARTH IN 21ST & 22ND CENTURIES WOW WOW WHAT A GRAET TAMILIANS ALMIGHTY LORD MURUGANS BLESSED AMAZING HUMAN OF THE EARTH NOTHING MORE TELL ABOUT THE GENIUS
@jayaprakashr9748
3 жыл бұрын
காலம் செய்த கோலமடி......😑😑😑....no one can.... other than him
@nadarajalecthumanan684
2 жыл бұрын
மலேசியா தலைநகரில் நடைபெற்ற நிகழ்வு இது., ஏறக்குறைய 38 வருடங்கள் இருக்கும் , அப்போதுதான் அவரை முதல் முதலாக பார்க்கும் பாக்கியம் கிடைத்தது..
@tamilvananvanan6701
Жыл бұрын
Tms🙏❤️ காற்று உள்ளவரை உங்கள் புகழ் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும்
@manamanimaran4025
4 жыл бұрын
அற்புதமான குரல்.... உலகம் உள்ளளவும் நிலைத்திருக்கும்...
@sukuji7934
11 жыл бұрын
When watching this video, one can understand how much effort TMS took to bring out the real emotion which was required for the song. We will never see such a soulful singer on this earth again. It is inevitable to avoid ageing and death. But it really pains to think that TMS is not amongst us today. His name will go down in the history as the most popular singer Tamil cinema ever had. Long live TMS name.
@victorygoldsuperhealth6986
6 жыл бұрын
Yes o my dear singer TMS thangame!
@naveensachin5890
8 жыл бұрын
I love your voice sir.
@karthikeyankarthi2044
4 жыл бұрын
TMS the Great 👍👍👍👍
@kavalippayal3953
2 жыл бұрын
ஒரு மனதை உறங்க வைத்தான் ..... ஒரு மனதை தவிக்க விட்டான்...அற்புதமான வரிகள் அதுவும் டிஎம்எஸ் குரலில்.
@mansurik1922
2 жыл бұрын
இவருக்கு தன் இசையில் பாடவராது அதனால் மலேசிய வாசுதேவனை இறக்கியதாக எச நாணி ஒன்று குறை கூறியது !! "எங்க நாணியின் பாட்ட மட்டுதா நாங்க கேப்பம்!" என கிறுக்கனாக அலறி மெண்டல் ஆனான் தமிழன் !!
@davidebenezar633
3 жыл бұрын
my favorite song 🙏👌
@aanmigaarularul6816
4 жыл бұрын
பாட்டுத் தலைவன். சரியான அங்கீகாரம் அரசால் கிடைக்காதவன். மக்கள் மனதில் என்றும் நிரந்தரமாக இருப்பவன். என் இசை தலைவன்.
@ramamoorthimeenakshi5159
4 жыл бұрын
ஆனால் .
@ramamoorthimeenakshi5159
4 жыл бұрын
ஆனால் இந்த எந்திர
@KrishnaKumar-hc2hk
4 жыл бұрын
Tms awarded padmashree award in 2002 because of then president Dr.APJ Abdulkalam.
@maknam
13 жыл бұрын
Thanx alot... I was 10 years when I saw this live at Klang , Kuala lumpur !
@essumoorthy9622
3 жыл бұрын
கல்யாணத்திற்கு எல்லா ஆண்களும் இதைத்தான் பாடுவான். உண்மை.
@selvamviruselvamviru6651
2 жыл бұрын
எத்தனை எத்தனை பாடல் வந்தாலும் இந்த பாடலுக்கும் ஐயாவின் குரலுக்கு ஈடாகுமா
@sathishkumar-nf8wv
3 жыл бұрын
Ivar pondra PADAGAR ini pirakka povathillai a true legendary in Tamil industry
@RenukaNagendra
5 жыл бұрын
வளமான குரல், உச்சரிப்புத் தெளிவு,பாடும்நயம்.....இன்றளவும் வேறு மாற்று இல்லை.
@kumaravelthangiah9134
5 жыл бұрын
I love tms
@K.Eswaran-c8s
11 ай бұрын
"பணம் பந்தியிலே" பாடலை தமிழர்கள் வாழ்நாளின் இறுதி வரை மறக்க கூடாத பாடல்! இது பாடல் மட்டுமல்ல பாடம்!
@SMartinSettu
9 жыл бұрын
Tms is a great legend in singers.
@frankcastlepunisher9080
7 жыл бұрын
tms sir.. legend singer in tamil cinema... no one can beat him!!!!
@ddhsnagercoil9211
8 жыл бұрын
TMS is great. If TMS sings people gives important to his voice first than the music.
@sachusachu33
Жыл бұрын
அற்புதமான பாடல் வானளாவிய படைப்பு
@sambhasivamjagadishan9563
6 жыл бұрын
Legend late T. M. S. And Kannadasan liarics are golden word. Still this are now are going. They are great.
@KanagarajNatarajan
6 жыл бұрын
என்னே ஒரு பாடல். என்னே ஒரு குரல். வியக்கிறேன்.
@vlakshmichari
5 жыл бұрын
natarajan kanagaraj tamilpld
@panneerpanneer1015
6 жыл бұрын
என்றும் மனதில் நீங்க இடம்
@balannarayan1034
9 жыл бұрын
T M S is the best singer in tamil film indus.
@khatalhussainhussain3204
4 жыл бұрын
S sir
@chandrasekaran7770
2 жыл бұрын
Without TMS : MGR and Sivaji sir could not win in their field.TMS is the Gods gift. Nobody can sing like our TMS.he is the LEGEND
@jeyanthilalbv1797
2 жыл бұрын
K.V.மகாதேவன் அவர்களும். TMS. அவர்களும் இனைந்தால் போதும் அழியாத தெய்வீக பாடல் களுக்கு குறையவில்லை.ஆஆஆ.சூப்பர்.
@nagarajanpperumaal4171
2 жыл бұрын
Well yes
@chandrasekaran7770
2 жыл бұрын
TMS is the one and only topmost singer.He is the LEGEND
@natchander
11 жыл бұрын
nodoubt TMS was a genius. I wonder whether sivaji/mgr with all their talents would have become so famous without TMS. I really doubt .
@raviv2417
7 жыл бұрын
Raja sivaji movie
@sweet-b6p
6 жыл бұрын
உண்மை உரைத்தீர்கள் இனிய உறவே.
@navildesilva1293
4 жыл бұрын
Ur right. Especially MGR really became extra famous because of TMS's thattuva padalgal. Not to take away anything away from the great MGR, i think TMS's songs added to his popularity.
@maniganeshs2720
5 жыл бұрын
உன்னத பாடல்.
@maknam
11 жыл бұрын
Sir, its a sad day for all of us... but his songs will live forever !
@pandianjpandiyan4475
4 жыл бұрын
YAH WHAT A SONG,HERT IS PAINING
@PounkumarMmasi
Жыл бұрын
அனைத்தும் உண்மை ஐயா
@kumaresann3311
6 жыл бұрын
அருமையான பாடல் tms க்குநிகர்இனியரும் உலகில்இல்லை
@ksuryanarayanan9858
6 жыл бұрын
Late TMS SIR YOUR VOICE IS SO MESMERIZING
@mahindachandraguptha5931
2 жыл бұрын
I love youer voice singine and moovments sir great one and only
@ManiKandan-tl7ee
6 жыл бұрын
Tms tms tms... My favourite hero
@jaiiyappan
11 жыл бұрын
THATS TRUE NO ONE CAN MATCH HIS VOICE
@subaramaniyamar6985
3 жыл бұрын
Migavum arumaiyana paadal... But....kadhal kaikooda villai endral antha kadhalai marakkka mudiyadhu so entha song keattaal marakka mudium....thanks.
@AnbarasanSavarimuthu
7 ай бұрын
Supersong
@arunprasath66
10 жыл бұрын
TMS. Still alive in cinemas, TV. Radios.
@saminatanewoneaneska2752
6 жыл бұрын
Arun Prasath k
@nausathali8806
3 жыл бұрын
தெய்வக்குரலோன்...!
@natarajanvanchinathan4206
2 жыл бұрын
சொக்கும் வரிகள். தெய்வம் தந்த கவிஞன் கண்ணதாசன்.
@sweet-b6p
6 жыл бұрын
TMS IS WORLD VOICE GOD
@skunboxings4009
4 жыл бұрын
Sankarabaranam
@faizerakm9658
10 жыл бұрын
உண்மையில் அற்புதக் குரல் அந்த நாள் குரலை இந்நாளிலும் பிசகாமல் கேட்கமுடிகிறதே
@thambithurai2633
7 жыл бұрын
.
@marimuthurethinam6606
6 жыл бұрын
Marimuthu. R. Kanthakural arumai. Inimai
@thomashogan5559
6 жыл бұрын
Faizer Ak.
@babup5492
6 жыл бұрын
helplinetmssongsmurugan
@gokul.c307
6 жыл бұрын
Faizer Akm . j
@manickavasagamsp
3 жыл бұрын
TMS is ever great .
@jannadass3123
5 жыл бұрын
Tears so sad true frist listening this song few days i was crying.
@newsminipura2471
4 жыл бұрын
Watching 2020
@johnmathew8053
5 жыл бұрын
When he sings, we hear the voice of MGR, Shivaji, Jayasankar and Muthuraman...
@CA-1954
4 жыл бұрын
That's true
@vasantiselvaraj2794
4 жыл бұрын
So sad song kanneer I like
@vasantiselvaraj2794
4 жыл бұрын
So sad song I like
@tharinisivam9307
3 жыл бұрын
h8
@narayanaswamimahedevaiyer8320
3 жыл бұрын
One & Only Singer in the whole world where no replacement till now.
@surenffgamer4789
4 жыл бұрын
Super song
@sugi370
10 жыл бұрын
Another gem by TMS. It is said that his love affair did not end in marriage.The sad feeling was always in his mind and came out at songs like this.Thanks for the song,the film is Kulamagal Radhai. A fan from Sri Lanka.
@ambalavanant
3 жыл бұрын
TMS TMS தான்
@kboologam4279
4 жыл бұрын
என்றும் டி எம் எஸ்
@yugesneelakandan183
7 жыл бұрын
I love this song💓💓💓
@ansaribq
11 жыл бұрын
great great great Sir...,
@KrishnaKumar-hc2hk
4 жыл бұрын
Kural Isai il nadikkum TMS
@chocolategopigopi5407
2 жыл бұрын
Enna oru voice da
@omarkatthavijayan7007
8 жыл бұрын
golden voive of best singer of tamil nadu T M S
@upopupparameterstoloop7798
6 жыл бұрын
Omar Kattha Vijayan I
@hraraha6152
5 жыл бұрын
Mk
@littlefriends9724
Жыл бұрын
@@upopupparameterstoloop7798 of ok
@ravindrancs5847
5 жыл бұрын
A legend singer
@AnilKumar-xh6di
4 жыл бұрын
Dei inda paata dislike pandrengaleda
@manijodu5101
7 жыл бұрын
அருமை
@vijiyanvijayank7483
6 жыл бұрын
Mani Jodu .
@vignesh8703
9 жыл бұрын
I love m.s.v and t.m.s...
@arumugamcotton9317
7 жыл бұрын
TMS ORU ANMIGA ANNMAI PADAGAR TMS ORU ANNMEGA ANNMAI PADAGAR LEGEND
Пікірлер: 164