இவரின் எழுத்தால் ஏற்றம் பெற்ற பலரில் நானும் ஒருவன். ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம்.
@lakshmananvinayagam1555
4 жыл бұрын
ஐயா, இவ்வளவு நாள் உங்கள் புத்தகம் படிப்பது மிகவும் சந்தோஷம், இத்தனை வருடம் கழித்து உங்கள் Speech கேட்டேன், மிக மிக அருமை, மிக்க மகிழ்ச்சி
@jrjulius
4 жыл бұрын
தன்னையறியும் மஹா உபதேசத்தை எவ்வளவு எளிமையாக வழங்கி விட்டார்! 🙏🙏🙏
@jayaramansolaimuthu6887
4 жыл бұрын
. .
@parameshwaran007
4 жыл бұрын
உங்களின் உடையார் நாவலையும் கங்கைகொண்டசோழபுரம் நாவலையும் வாசித்துவிட்டு நிறைய இரவுகள் நான் தூங்க வே இல்லை
@villaalisamiji4174
4 жыл бұрын
வணக்கம் உயர் திரு பாலகுமாரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா, ஐயா இந்த உரையாடல் தமிழ் உலகம் போற்றும் போற்றி கொண்டே இருக்கும், பார்ப்பவர்கள் பரவசம் மூட்டும் என்னா வொரு தெளிவான பேச்சு மேலும் இது மிக பெரிய போதனை மனிதனுக்கு இதற்காக பொற்பாதம் போற்றுகிறேன் ஐயா,
@ஞானசேகரன்வீபிள்ளை
Жыл бұрын
1, 8 இழு+16 விடு ஹரயோகம் முதல் படி 2, 8 இழு +20 நிறுத்தி + 16 விடு , 20 நிறுத்தி + 8 இழு + 16 விடு நாடி சுத்தி
இன்று தான் பார்த்து ரசித்தேன் பாலகுமரான் ஐயா அவர்களை
@senthiljothi9825
6 жыл бұрын
பாலகுமாரன் ஐயா அவர்களின் புத்தகங்கள் நிறைய படித்துள்ளேன் பேச்சு கேட்டதில்லை மிகமிக அற்புதமான பேச்சு நன்றி
@arunarajasadukkalai7675
3 жыл бұрын
எங்களின் தங்கங்களின் பேச்சை...உங்கள்மண் மூலம் கேட்பதுவும்..ஆனந்தம்...வாழ்க சிங்கப்பூர் மக்கள் வளமுடன்
@ayyandurai.p103
7 жыл бұрын
எனக்கு மிக மிக பயனுள்ள ரகசியங்கள், நான் இன்று தான் இவரை பற்றி தெறிந்து கொன்டேன். இதை திரும்ப திரும்ப கேட்டால் நன்கு உனரமுடிகிறது. நான் மனகுழப்பத்தில் இருக்கிறேன் எனவே இதை இன்றே ஆரம்பிக்கிறேன். நன்றி பாலகுமரன் ஐயா.
@vcvalli
7 жыл бұрын
Durai Durai
@sathiavasanth5205
4 жыл бұрын
Durai Durai ippa maraththa unarikkala ?
@rangaraj8929
3 жыл бұрын
பாலகுமாரன் ஐயா அவர்கள் குடும்பம் வாழ்வாங்கு வாழும் ஐயா வாழ்வாங்கு வாழும் ஐயா வாழிய மயிலை யோகிராம்சுரத்குமாரம் சத்சங்கம் யோகிராம்சுரத்குமாரம் யோகிராம்சுரத்குமாரம் தேவஜாதி மணிதரூபம் யோகிராம்சுரத்குமாரம்
@vengatramanan687
2 жыл бұрын
உங்கள் வாசகத்தை அடிக்கடி படித்து உள்ளேன் ஆனால் உங்கள் பேச்சை இன்று தான் கேட்டேன் அப்பா நீங்கள் பேச பேச ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது
@umeshsrinivasan3043
11 жыл бұрын
இவர் எழுத்துக்கள் எந்தளவு என்னை ஈர்த்தனவோ அதேயளவு இந்தச் சொற்பொழிவும் மனதைக் கொள்ளைகொண்டது. மிக்க நன்றி அய்யா.
@praveentpraveent1987
Жыл бұрын
Yogi Ramsuratkumar Yogi Ramsuratkumar Yogi Ramsuratkumar Jaya Guru Raya 🙏🙏🙏
@nagarajanmurugan1279
5 жыл бұрын
நன்றி ஐய்யா......எனக்கு ஒரு துணிவைதந்தது
@parameshwaran007
4 жыл бұрын
என் உடம்பில் அனைத்துமே உள்ளது அப்படியா? பாலா. காதலும் காமமும் எப்படி அமைதிபடுத்துவது கடினமாக உழைப்பவன் தோற்கிறான் ஏமாற்றுபவன் வெற்றியடைகிறான் எப்படி பாலா! மிகவும் கடினமாக உழைப்பவன் கடைசிவரையிலும் ஏழையாகவே சாகின்றான் எப்படி பாலா? வாழ்வுக்கும் சோற்றுக்கும் அலைபவனுக்கு இது எப்படி சாத்தியம் பாலா? உடலையும் மனதையும் சீர்படுத்தினால் போதுமா? பாலா? தன்னை செதுக்க சொல்கிறீர்கள் அப்படியா பாலா? ஒன்றும் புரியவில்லை ஆனாலும் அழகாக விரிவாக சொல்கிறீர்கள்
@prabanjam1111
7 ай бұрын
குருவின் பாதத்தை பற்ற ஒரு நெருப்பு பொரியாய் வந்து வழி காட்டிய மஹான் 🪷🙏🦋🦋🙏🪷
@balasathya100
7 жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத பேச்சு! வாழ்க பல்லாண்டு👌
@villaalisamiji4174
4 жыл бұрын
யோகி சுரத்குமார் யோகி சுரத்குமார் யோகி சுரத்குமார்,ஜெய குரு ராய
@christophermahiban6003
9 жыл бұрын
It is an excellent and extra-ordinary philosophy for any person can easily follow, especially who are failed in their life in so many ways. I am 50, but still I have energy to get some inspiration because of Balakumaran.
@okie9540
Жыл бұрын
did u do it for 2 years continuouslyyyy
@Balaji-dl1zt
4 жыл бұрын
🙏om sri Bhagavan 🙏 Yogiram surat kumar 🦋 Yogiram surat kumar 🦋 Yogiram surat kumar 🦋 Jaya guru raya 🦋🦋💐
@BossTambii5675
9 жыл бұрын
"yogi Ramsuratkumar" "Yogi Ramsuratkumar" "Yogi Ramsuratkumar" Jaya guru Raya----
@gjpranesh1111
3 жыл бұрын
Listened to his speech multiple times over a period of 5 years. Inspiring and thought provoking speech. Grateful to Balakumaran sir. Always he is alive. 🙏🏻❤️🌸
@alertness45
Жыл бұрын
Did u atleast did it for 2 years????
@natan9574
3 жыл бұрын
Not able to express the bliss I had listening to the speech. Travel within. Get the best out of your life. Most importantly weed out the evil. Experience the worldly consciousness. I will travel on the path of self discovery. I prostate to you for the knowledge
@sundaramsadagopan7795
4 жыл бұрын
what an electrifying speech !! Let all the blaggers who are keeping the Tamil people under dark, in the name of rationality hear this speech, of course they should be lucky enough, and understand the greatness of Indian ethos and contribute to the peace and love among the people, not necessarily in the name of God but at least in the name of universal brotherhood.
@ramasubramanianviswanathan3818
10 жыл бұрын
Great speech by Balakumaran Sir. The great true which is not easily shared by anybody but Balakumaran Sir. The way he used to explain is truely wounderful. Yogo Ram Surathkumar Sarguru Namaha
@sripack007
6 жыл бұрын
RIP. Miss you service to tamil. Tamilnadu will miss you in person.
@shansiva3
4 жыл бұрын
Nobody can teach more than this . Insincere will suffer life & waste this lifetime also Anyone who wants to really growup will listen learn & evolve. 🙏🙏🙏
@lovableguy8764
4 жыл бұрын
Mmilkway
@subarameshin
9 жыл бұрын
'Simply' eloquent, concise and utterly practical speech for everyone to absorb and imbibe in life. Thank you Balakumaran sir and Mr.Sri Nivaas for sharing this excellent speech
@Travelblog7
4 жыл бұрын
Nandri Balakumaran ayya. Yogi Ram Surat Kumar 🙏
@shanmugasundaram6298
8 жыл бұрын
Thank You So much, Thetinen, Thetinen Thetinen Kitaitthuvittau. What is the purpose of life.ithaivida yarrum arumaiyana tamilil sollamudityadu.Arumai, ARPUTHAM , Ananadham.Nandri, nandri, nandri.Shanmuga Sundaram.
@coolguytrader
Жыл бұрын
உடல் சிலிர்த்து விட்டது அய்யா
@LaughingBuddhArul
Жыл бұрын
Vazhllal Bala sir 🙏🏻 Brahma Gnyani , Guru 🙏🏻🌸
@geethamanickam2010
11 жыл бұрын
Tonnes of thanks to the uploader :-) Nandri ayya :-)
@GoogleGoogle-lg3mm
11 жыл бұрын
thannidam iruppathai allikkodukkum manam , yellorum bayan pera vendum yendra aaval pesum pechil therigirathu. nandrigal pala sollugirom ayya.
@cheenugg
11 жыл бұрын
யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்..
@satheeshkumar-hq8sv
4 жыл бұрын
Thanks lot sir
@krishna8437
3 жыл бұрын
நன்றிங்க
@ravip6533
4 жыл бұрын
அருமை அருமை அருமை
@arishekvijay9066
4 жыл бұрын
குருவே சரணம்
@RamasamyPonnuchamy
10 жыл бұрын
Sri.Balakumaran,s speech on "Unnaiyarithal" is very realistic and everybody should take it through their heart for their betterment. Manual God worship & rituals will not do any good for anybody.
@sairamaamuralidharan3862
8 жыл бұрын
OH....WHAT AN ENTHRALLING SPIRITUALLY INVIGORATING DIVINE DISCOURSE.......humble pranams,,,,,,,
@mbarath1989
6 жыл бұрын
வாழ்க வளமுடன் அய்யா
@ramkumarramkumar6586
Жыл бұрын
En kankal kalanki vitathu Super balakumaran guruji Prabanjam ku nanri
@Karthik-kg1di
5 жыл бұрын
அருமை தெளிவான தகவல்கள்
@priyar133
5 жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vanajavanaja7283
4 жыл бұрын
நன்றி ஐயா
@sruthinemi
11 жыл бұрын
My life's best heard speech.. I thank God, that he helped me watch it, after 11 years of it being delivered..
@S.ANANDARAJ
2 жыл бұрын
Time: 14:00
@ஞானசேகரன்வீபிள்ளை
2 жыл бұрын
இதை தேடி தான் 8 வருடதிற்கு பிறகு மீண்டும் தேடி வருகிறேன். 2014 12வது முடித்துவிட்டு ஆன்மிக பாதையை நோக்கி நகரும் போது எனக்கு கிடைத்த சிந்தை தெளியும் வித்தை.....
@vishaliniraja2641
9 жыл бұрын
Sir Very nice speech your my Role model with blessings god bless you sir vazgha valamudan
தமிழ் அறிஞர்களையும், எழுத்தாளர்களையும் மதிப்பதில் சிங்கப்பூர் ஆர்வலர்கள் உண்மையிலே யே தமிழ்ச் சான்றோர் கள் என்றுதான் கூறவேண்டும். அவர்களைப் போல தமிழை வளர்ப்பவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம்.
@satheshkumar7078
10 жыл бұрын
Very nice Sir I am your Fan
@s.thambidurai6611
6 жыл бұрын
அருமை யோகி
@rvenkat5548
4 жыл бұрын
Ezhuthu Sithar Balakumaran speech is super.If some one writes details of pranayama like Hara Yogam it will give better clarity.
Wonderful speech . reality on the talk. Pls watch.
@ranivizhali8600
2 жыл бұрын
குருவே சரணம். குருவே சரணம்.
@gowthamibala4295
4 жыл бұрын
Excellent speech...thanks for uploading this video.
@supersongthiagu8358
8 жыл бұрын
superspech god is gift
@chandranthiyagaranjan9913
9 жыл бұрын
I like his speak and i try to foll wit.
@Kadamba12456
5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@jayalakshmib3822
3 жыл бұрын
Very very impressive.
@1cool1vijay
11 жыл бұрын
pakirnthamaiku nandri. vazhga valamudan
@ramnithya83
5 жыл бұрын
மிக மென்மை.
@balachandhars
11 жыл бұрын
SUPERB... thanks for sharing
@mohancs27
7 жыл бұрын
மறுஜென்மம் கிடைத்தது போல உணருகிறேன் ...
@GOODVIBES-bh7cu
3 жыл бұрын
Thank u thank u
@radhavel3871
10 жыл бұрын
Wonderful Speech!Every one must watch it.
@ravichandrans322
8 жыл бұрын
Very good speech and all the persons may be followed the speech.
@balagurusamyflimdirector9489
2 жыл бұрын
என் வாழ்வே அய்யாதான்.
@SenthilKumar-cl1pf
4 жыл бұрын
நன்றி
@vel7543
3 жыл бұрын
Nandri ayya
@ArutPerunJothiThaniPeruKarunai
5 жыл бұрын
Iyya arpudham iyya nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijayv4295
5 жыл бұрын
Arumaiyana speech .
@mahemahe3497
4 жыл бұрын
16:11, 17:29 very important to see
@ashwin385
3 жыл бұрын
thank you so much I ve seen other small cut videos where he mentioned about the breathing exercises. But these points I wished to see, thank you so much :)
@puvaneswaran4820
3 жыл бұрын
Nandri
@முட்டாள்தமிழன்
8 жыл бұрын
காலத்தால் அழியாத கருத்துகள்
@prasgold7496
4 жыл бұрын
Excellent Tamil speech 👏✍️
@sudhabose6542
3 жыл бұрын
Yannai arinthinaal thaan kalavanita valagirukan
@stanleypaul6950
7 жыл бұрын
to know god is to know thyself,super spech.
@inimuru
10 жыл бұрын
Simply superb!!!
@vengatramanan687
2 жыл бұрын
மூத்தோர் சொல் அமிர்தம் என்பது மிகவும் உண்மை
@thangamrass328
Жыл бұрын
Nandri GURU 🙏🙏🙏
@GOODVIBES-bh7cu
3 жыл бұрын
Thank u sir blessed me
@subramanianmuthusamy9339
10 жыл бұрын
simply superb.
@parthipantn4122
11 жыл бұрын
sathiam peseathu sathiam palakumaran sar unmiyaka manitharul punithar!!
Пікірлер: 216