#ayngaran - கேட்க கேட்க தெவிட்டாத கந்தனின் பாடல்கள் - Listen to the Classic Video HD Juke Box of Lord Murugan From the Movie ' Deivam ' . '' தைப்பூசம் ஸ்பெஷல் '' - ' தெய்வம் ' - '' குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாகும் '' . கார்த்திகை பெண்களின் அரவணைப்பில் ' ஆறுமுகமாய் ' அவதரித்து இம்மண்ணுலகில் எல்லா ஜீவராசிகளையும் காத்தருளும் ' எம் கந்தா ' உனது பெருமைகள் சொல்லுதற்கரியது . இத்தைப்பூச நன்னாளிலே கந்தனின் பாடல்களை நம் ஐங்கரன் இன்டர்நேஷனல் வாயிலாக காணுங்கள் , முருகனின் அருளை பெறுங்கள் .
' வேலுண்டு வினையில்லை '
மயிலுண்டு பயமில்லை '
' வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ' !!
' ஓம் சரவண பவ ' !
#deivamHDvideosongs #deivamvideojukebox #thaipposathiruvizha #தைப்பூச பெருவிழா-2024 #கிருபானந்த வாரியார் #tamilmusic #devotionalsongs #lordmurugan #kannadasan #kunnakudivaidhyanathan #ayngaran
Song Credits
1. Song : 00: 00 - Marudhamalai Maamaniye
Singer : Madurai Somu
Music : Kunnakudi Vaidyanathan
Lyrics : Kannadasan
2. Song : 06: 27 - Varuvaandi Tharuvaandi Malayaandi
Singer : Soolamangalam Rajalakshmi and M. R Vijaya
Music : Kunnakudi Vaidyanathan
Lyrics : Kannadasan
3.Song : 10: 57 - Thiruchendoorin Kadalorathil Senthilnaathan
Singer : T. M Soundararajan , Seerkazhi Govindarajan
Music : Kunnakudi Vaidyanathan
Lyrics : Kannadasan
4. Song : 16: 44 - Kundarathile Kumarakukku Kondattam
Singer : Bangalore A. R Ramani Ammal
Music : Kunnakudi Vaidyanathan
Lyrics : Kannadasan
5. Song : 19:15 - Thiruchendooril Poar Purindhu
Singer : Radha , Jayalakshmi
Music : Kunnakudi Vaidyanathan
Lyrics : Kannadasan
6. Song : 24: 11 - Naadariyum 100 Malai Naan Ariven
Singer : Pithukuli Murugadas
Music : Kunnakudi Vaidyanathan
Lyrics : Kannadasan
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaran_offl
KZitem - / ayngaran
Негізгі бет Ойын-сауық ஆறுபடை வீடு முருகன் பாடல்கள் | HD Tamil Murugan Songs | Murugan Paadalgal | Ayngaran
Пікірлер: 51