மிகவும் இனிமையா பாடறீங்க சார்....குரல் மிகவும் இனிமை...நான் முதன்முறை ஜேசுதாஸ் அவங்க குரலில்... என் நெஞ்சில் பள்ளிகொண்டவன் ...பாடலைக் கேட்டபோது...பின்னனி இசையே இல்லாமல் கூட இத்தனை இனிமையாய் பாடிட இயலுமான்னு...இப்போ அடிக்கடி கேட்கறேன் சார்....சட்டென்று இரண்டு வரிகளேனும் பாடிடறீங்க...அதுவும் அவ்ளோ இனிமையா....நான் நினைக்கிறேன் பாடலுக்குத் தகுந்தாற்போல் பின்னனி இசையெல்லாம் கலந்தேதான் பெருமாள் தங்கள் குரலைப் படைத்திருக்க கூடும்னு....🤔😊🙏
@krishna2240
Жыл бұрын
😂😂😂 ஹைய்யோ....என்னே அழகு எம் பெருமாளின் லீலை....நான் கிளம்பறதுதான் கிளம்பறேன் ஆண்டாள் நீ தரிச்சுண்ட மாலையும் கட்டிண்ட ஒன்பதுகஜ புடவையும் தாவென்று ....தலையில் முண்டாசாய்க் கட்டிக்கொண்டு....ஹைய்யோ கேட்கவே கொள்ளை அழகாய் இருக்கிறதே...அப்பெருமாளைக் கண்டால்....சார்...நீங்க சொல்லச் சொல்லவே....ஆரவ்மிகுதியாகி. அப்போ ஆண்டாள் யாரைத்தான் கட்டிக்கிட்டான்னு வேற வாய்ல வந்திடுச்சு....அதான் பால்கோவா ஸ்பெஷல் ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்.... ரங்கமன்னாரைக் கரம் பிடித்தாள்னு வருமே....ஆனாலும் இத்தனை வ்தல பெருமாளும் போட்டிப் போட்டோ நம் ஸ்தலத்திற்கு அழைத்துச் சொல்லலாமென...பாவை பாடலைக் கேட்டோ வந்தனர்🤔🤔😂.... என்னவோ போங்க.... இனி பெருமாளைப் பார்த்தால் இதுவன்றோ நினைவில் வரும்....எப்படியாகினும் அந்த திருத்தண்கா பெருமாளைப் பார்த்தே விடவேண்டும்...வந்ததுதான் வந்தோம் சும்மா போவானேன்னு சாக்லேட் பேப்பரைக் கேட்டவராகிற்றே....😊😄🙏🙏💐பத்ம மாலா தராயை நமஹ...
@krishna2240
Жыл бұрын
இதுபோன்ற தகவல்களுக்கு மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு நன்றிகள்ங்க...💐💐🙏🙏🙏
@seshachary5580
7 жыл бұрын
Thank you again. regards.
@shyams1311
Жыл бұрын
Please make a video of lalitha sahasranamam meaning also Anna .
@parimalasaravanan394
4 жыл бұрын
Krishna...... you are a krishna prasad pa
@nirmalas5778
4 жыл бұрын
Super
@moorthykripa1106
2 жыл бұрын
Namaskaram swami, Will you kindly explain that 18 things which doesn't like lakshmi devi.
Пікірлер: 24