ச்ரவனம், அனந்த, புராண ஆகிய சொற்களின் பல் வேறு பொருள்களை மிகப் பொருந்துமாறு கூறியது மிகவும் அருமை சுவாமி. துலா மாத ச்ரவன நட்சத்திரத்தில் புராண திருக்கல்யாணத்துக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள் சுவாமி. மாமனார் வீட்டு மாப்பிளை Cum பூமி தேவியின் உப்பிலி Treatment மிகவும் அருமை சுவாமி. Dr. Venkatesh சுவாமி வாழ்க வளமுடன் .
@lakmi6479
Жыл бұрын
வணக்கம் ஸ்வாமி . அடியேன் நாராயணன் அடிமை. தங்கள் அருமை விளக்கங்களோடு கண்ணீர் மல்க மனதார கேட்டு மகிழ்தேன் உப்பிலியப்பன் பூமாதேவி தாயார் திருக் கல்யாண வைபவம். அத்துடன் அடியேன் தங்கள் Subcriber . ஆனால் நான் இலங்கையை சேந்தவர். இது வரை இந்தியா வந்ததில்லை மனக்கண்ணால் தலங்களை ஊகித்து சேமிக்கிறேன். தங்கள் பணி தொடர மனதார வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன் மிக்க நன்றி.
@DrVenkateshUpanyasams
Жыл бұрын
Thank you
@karthickkarthick4803
Жыл бұрын
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐💐💐🙇🙏 அதி அற்புதம் அற்புதம் உப்பிலியப்பன் பூமிதேவி தாயார் திருக்கல்யாணத்தை நேரில் தரிசித்தை போன்ற ஆனந்தம் 💐🙏 அருமை அருமை 👏👏👏👏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐💐💐🙇🙏 அடியேன் தன்யோஸ்மி 💐🙏
@DrVenkateshUpanyasams
Жыл бұрын
Thank you
@meenar3402
Жыл бұрын
ஸ்ரீ பூதேவி உப்பிலிஅப்பன் உடைய அருளும் ஆசிர்வாதமும் எங்களுக்கு தேவை🙏 அறம், பொருள், இன்பம், வீடு என இவ்வுலகிலலும் அவ்வுலகிலும் சந்தோஷத்தை தாயாரும் பெருமாளும் கொடுக்க வேண்டும் என்று வேண்டிக்கறேன்🙏அருமையான உபன்யாசம். நன்றி ஸ்வாமி🙏
@DrVenkateshUpanyasams
Жыл бұрын
Thank you
@lathav977
Жыл бұрын
தங்களின் ஒவ்வொரு உபன்யாசமும் மிக அருமை.தங்களின் திறமை ஞானம் சொல்லும் விதம் மிக அருமை. தங்களின் பெற்றோர் மிக பாக்கியசாலிகள். பூமிதேவி சீனிவாசன் திருக்கல்யாணம் பற்றி தாங்கள் கூறும்போது நாங்கள் அடைந்த அனுபவத்திற்கு சொல்ல வார்த்தைகள் இல்லை. தாங்கள் எந்த குறையுமின்றி இனிதே வாழ அந்த பூமி தேவி சீனிவாசனை பிரார்த்திக்கிறேன் 🙏
@DrVenkateshUpanyasams
Жыл бұрын
Thank you
@k.lakshmi2148
Жыл бұрын
அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி🙏. ஆச்சாரியார் திருவடி யே🙏 சரணம். உங்கள் உபன்யாசத்தை கேட்பதற்காக ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்இறோம். லஷ்மி கல்யாணம் உபன்யாசம் போலவே இதுவும் வெற்றி அடைய எங்கள் வாழ்த்துக்கள் ஸ்வாமி🙏. எங்கள் குல தெய்வம் பற்றி தாங்கள் பேச காத்திருக்கிறோம்! ஆச்சாரியார் திருவடி யே சரணம்🙏 ஆ
@sridharsenthil9230
Жыл бұрын
மிக அருமை சாமி சமஸ்கிருத ஸ்லோகம் தங்கம் போல் ஜொலித்தாலும்,தமிழில் சொல்லும் பாசுரங்கள் நவ ரத்தினமாய் மின்னுகின்றது. கேட்பத்திற்க்கு இனிமையாகவும்,அழகாகவும் இருந்தது.
Thiruvengadamudaiyanai patri neengal anubhavithathu miga arumai... Govinda Govinda
@DrVenkateshUpanyasams
Жыл бұрын
Thank you
@k.lakshmi2148
Жыл бұрын
அடியேன் நமஸ்காரம்🙏 ஸ்வாமி. எப்போதும் போலவே தாயாரைப் பற்றிய பிரமாதமாக சொல்லி விட்டீர்!!! ஓப்பிலியப்பனுக்கும் மிக்காரில்லை. உங்களுக்கும் மிக்காரில்லை. ஒப்பாரில்லை. உப்பிலியப்பர் பூமாதேவி திருவடி யே சரணம்🙏🙏
@DrVenkateshUpanyasams
Жыл бұрын
Thank you
@Sumi959
Жыл бұрын
Namaskaram.Divine.thank you🙏
@abirami3320
Жыл бұрын
மிக்க நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@hemabhuva8796
Жыл бұрын
நன்றி
@rekhasriram4237
Жыл бұрын
Thayar thiruvadigale saranam
@p.oorgalakannan1431
Жыл бұрын
அடியேன் நமஸ்ஹாரம்🙏 சுவாமி கேட்கும் போதே கண்களில் கண்ணீர் மல்குகிறது. திவ்ய தம்பதிகளின் வைபவம் 🙇🙏💕ஜெய இராமானுஜா ❤ ஜெய் ஸ்ரீமந் நாராயணா💕🙏
@DrVenkateshUpanyasams
Жыл бұрын
Thank you
@vedanthadesikan9898
Жыл бұрын
🌺🌺Beautiful conversation between BHoomAdhaevi and srInivAsan. It is always very interesting to hear your upanyAsam. Thank you.🙏🙏💐💐
@DrVenkateshUpanyasams
Жыл бұрын
Thank you
@susheelachakravarthy6471
Жыл бұрын
அடியேன் நமஸ்காரங்களை தெரிவித்துகொள்கிறேன். மிக அருமையான அழகான பதிவு. மிக்க மகிழ்ச்சி. வாழ்க வளமுடன். ஸ்ரீ பூமிதேவி ஸ்ரீ ஒப்பிலியப்பன் திருவடிகளே ஷரணம் ஷரணம் ஷரணம் 🙏🌹🌹🌹
🙏🙏🙏 Adiyen Perum Bhakyam. Request when possible to explain all.slokams of Vasumathi shatakam in detail thayaar anugraham thank you for your great service
@DrVenkateshUpanyasams
Жыл бұрын
Thank you. Will try it for sure!
@gayathrisriram9076
Жыл бұрын
Anantha kodi namaskarangal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Oppiladha antha Oppiliappan thaayar Kalyana vaibhavathai nangu anubhavithen. Thank you very much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@DrVenkateshUpanyasams
Жыл бұрын
Thank you
@BaskarRaju
Жыл бұрын
கண் கண்ட தெய்வம்!! இதற்கு மேல் சொல்வதெற்க்கே ஒன்றும் இல்லை
@sumathikrishnan7689
Жыл бұрын
🙏🙏🙏🙏
@vimaladominic
Жыл бұрын
Atma namaste sir heartfelt gratitude God bless much love for this amazing explanation...actually you have brought this celebration in front of our eyes like virtual reality...sir. Thank you once again 🙏🙏🙏❤
@DrVenkateshUpanyasams
Жыл бұрын
Thank you
@usharaghavan2338
Жыл бұрын
Arputham swamin..kettukonde irukkalam pol irrukku swamin
@DrVenkateshUpanyasams
Жыл бұрын
Thank you
@anuradhamurali3658
Жыл бұрын
Sir, link to vasumathi shatakam pls. I am unable to find on net.
@DrVenkateshUpanyasams
Жыл бұрын
You can get the book from Nadadoor ammal thirumaligai, Bharathiyar st, gowrivakkam, chennai. Or try to contact Nadadoor ammal facebook page
Пікірлер: 82