குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தரும் சிறப்பு குறிப்புகள் முக்கியமாக விருப்ப பாடங்கள் சம்பத்தப்பட்ட சிறப்பு தகவல்கள் இந்த காணொளியில் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் விருப்ப பாடத்தை எப்படி தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும் என்ற வகையில் தேர்வு எழுதும் அனைவருக்கும் பயன்படும் என்று நம்புகிறோம்.
2021ம் ஆண்டு நடைபெற்ற குடிமைப்பணி தேர்வில் அகில இந்திய அளவில் 46வது இடத்தையும் மாநில அளவில் இரண்டாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தவர் ரம்யா அவர்கள். இந்த வெற்றியை தனது 6வது முயற்சியில் பெற்றாலும் ப்ரீலிமினரி தேர்வு , மெயின் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வை இந்த முறைதான் எழுதி ஒரே முயற்சியில், வெற்றியும் கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அரசியல் அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள் அதாவது Political Science and International Relations பாடத்தை எடுத்து படித்தவர். அந்த விருப்பப்பாடத்தை எப்படி தயார் செய்ய வேண்டும் என்று இங்கு விவரமாக பேசியுள்ளார்.
#politicalscience #upscstrategy #upsctoppersivanandham #competitiveexams #upsc #psir
This episode talks about the special strategy for the Political Science and International Relations optional for the Civil Services Exam. The UPSC Topper, who cleared the exam and stood All India 46th Rank.
E-Mail: geethasamypublishers@gmail.com
Instagram: Geethasamypublishers
Twitter: GeethasamyPublishers
Негізгі бет UPSC Exam | Civil Services Exam | Optional Subject Strategy |Political Science |CSE Topper Ramya C.S
Пікірлер: 6