வீட்டு கடன் வாங்க வங்கிக்கு செல்லும்போது பொதுவாக வில்லங்க சான்றிதழ் தேவை படும். புது வீடு வசதி கடன் எனும்போது நம்முடைய பில்டர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்.
அதுவே டாப் அப் எனப்படும் வீட்டின்மேல் கூடுதல் கடனுக்கு செல்லும்போது, நீங்களே எல்லா சான்றிதழ்களும் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். இதுபோல் என்னுடைய வங்கிக்கு வில்லங்க சான்றிதழ் ஏற்பாடு செய்யும்போது வங்கி அதிகாரி QR கோடு மற்றும் சார் பதிவு அலுவலரின் கையெழுத்துடன் வேண்டும் என்றார்.
அதை எப்படி ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்வது என்பதை மட்டும் இங்கே விளக்கி உள்ளேன். ஏதேனும் கேள்விகள் இருப்பின் கீழே பதிவிடவும், என்னால் முடிந்த அளவு விடை கொடுக்கிறேன்
_____________________________Contents of This Video__________
00:00 முன்னுரை
00:43 QR கோடு மற்றும் சான்றளிக்கப்பட்ட வில்லங்க சான்று எதற்காக தேவை
02:40 பத்திர பதிவு துறை இணையதளத்தில் பதிவு செய்வது
03:12 EC - உங்களுடைய சொத்தை சரிபார்த்தல் எப்படி
04:39 EC with QR code - வங்கிகள் கேட்கும் நோக்கம்
07:59 மொத்த விஸ்தீரணம் மற்றும் உரிமை மாற்றப்பட்ட விஸ்தீரணம்
09:43 EC தேடுதல் மற்றும் விண்ணப்பித்தல்
12:07 ஏற்கனவே அப்ளை செய்யப்பட்டவற்றை பார்க்க
#villangamwithqr #urimaimatrappattavistheeranam #villangamonline #villangamwithsign #villangamqrandsignonline #lbu #letsbeuseful
Негізгі бет Тәжірибелік нұсқаулар және стиль உரிமை மாற்றப்பட்ட விஸ்தீரணம் என்றால் என்ன? QR கோடு, கையெழுத்துடன் வில்லங்க சான்றிதழ் பெறுவது எப்படி
Пікірлер: 4