அருமையான விளக்கம் மிகவும் பயனாக இருந்தது மிக்க நன்றி 🙏💕🙏💕
@EasyWay360
Жыл бұрын
உங்கள் comment எனக்கு ஆர்வத்தை தூண்டுகிறது மிக்க நன்றி 🙏💕🙏💕🙏💕
@I_mcoolgirl
Жыл бұрын
Nice explanation 👍
@EasyWay360
Жыл бұрын
Thank you very much 🙏🙏
@harishinfotech6475
2 жыл бұрын
Super super
@EasyWay360
2 жыл бұрын
Thank you very much 🙏
@umapathi5937
2 жыл бұрын
WOW super
@EasyWay360
2 жыл бұрын
Thank you very much 🙏
@khatheejabi1258
Жыл бұрын
மிக்க நன்றி. முழுசா தான் நட்டிருக்கேன்
@EasyWay360
Жыл бұрын
Thank you very much 🙏
@khatheejabi1258
Жыл бұрын
உயிர் உரங்கள் பிட மறந்துட்டேன். நேற்று விதைதேன். இப்போ ,உரு உரங்கள் மண்ணில் கலந்து ,செடியை சுற்றி போடலாமா? மண் புழு உரம், மாட்டு எரு,bonemeal,cocopit இவ்வளவு தான் என் மண் கலவையில் இருக்கு. தயவு செஞ்சு,உடனே சொல்லுங்க பிளீஸ்,வெயிட் பண்றேன்
@EasyWay360
Жыл бұрын
ஒரு பைக்கு 5கிராம் வரை உயிர் உரம் தண்ணீரில் கலந்து ஊற்றி விடலாம் நன்றி
@khatheejabi1258
Жыл бұрын
ஒண்ணரை மாசத்துக்கு அப்புறம் தான் உரம் கொடுக்க aarambikkanumaa?
@EasyWay360
Жыл бұрын
1 1/2 மாதத்தில் இருந்து (45 நாள்) காய்கள் விடும் அப்போது உரம் கொடுத்தால் காய்கள் அதிகமாக வரும்
@suganyas1132
Жыл бұрын
11/2 na
@399sowmiya9
10 күн бұрын
Enoda chedi karugiduthh
@EasyWay360
10 күн бұрын
@@399sowmiya9 enna karaisal kotuthinga
@399sowmiya9
23 сағат бұрын
Karaisal lan ila bro adhu epothume nala grow agi aprma sethuduthu potato matum enaku set aga matudhu ..tips kudunga @@EasyWay360
@RaviKumar-x7o4e
2 ай бұрын
இலை சுருக்கமாக இருந்த என்ன பணுறது
@EasyWay360
2 ай бұрын
5 to 10ml வேப்பெண்ணெய் 1 லி தண்ணீர் சிறிது அளவு காதி சோப்பு அனைத்தையும் ஒன்றாக கலந்து இலைகள் மீது தெளிக்கலாம் அல்லது மீன் அமிலம் 5ml 1லி தண்ணீரில் கலந்து தெளிக்கலாம் ஒரு நாள் இடைவெளியில் 2முறை நன்றி🙏💕
@DilaxDilax-fd2qz
Жыл бұрын
Paspo pacteria ental enna
@EasyWay360
Жыл бұрын
பாஸ்போபேக்டீரியா என்பது ஒரு நுண்ணுயிர் உரம் இது வேளாண் துறை அலுவலகத்தில் கிடைக்கும் நன்றி 🙏💕
@manickampaulraj2382
Жыл бұрын
பாஸ்போ பாக்டீரியா ஆர்கானிக் உரம்.
@EasyWay360
Жыл бұрын
ஆர்கானிக் (organic) உரம் என்பது இயற்கை உரம் அதாவது விலங்குகள் மற்றும் தாவரங்களில் கழிவுகள் பாஸ்போபேக்டீரியா என்பது நுண்ணுயிரிகள் நன்றி 🙏💕
@khatheejabi1258
Жыл бұрын
Saambalukku பதிலா என்ன போடணும்னு சொல்லிடுங்க. ஏன்னா சாம்பல் கிடைக்க மாட்டேங்குது
@EasyWay360
Жыл бұрын
சாம்பலுக்கு பதிலாகப் பொட்டாஷ் பாக்டீரியா என்ற உயிர் உரம் கொடுக்கலாம் சாம்பல் வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கலாம் வீட்டில் உள்ள காய்கறி தோல்கள் இலைகள் இவற்றை காயவைத்து எரிக்கலாம் நன்றி
@srir1160
10 ай бұрын
இந்த மண்ணுல சின்ன சின்ன வெள்ளை பூச்சி நிறைய இருக்கு என்ன
@EasyWay360
10 ай бұрын
எந்த மண் என்று தெளிவாக கூறவும்
@SHAHULHAMEED-pp8ee
9 ай бұрын
ஒரு செடிக்கு எவ்வளவு காய் கிடைத்தது.கிலோ விகிதம்.கூறவும்
@EasyWay360
9 ай бұрын
நாங்கள் இந்த முறை எடைப் போடவில்லை அடுத்த முறை விளையும் போது கூறுகிறோம்
Пікірлер: 30