கந்தர் அநுபூதி 51 உருவாய் அருவாய் 108 முறை
Kandhar Anuboothi 51 Uruvai Aruvai 108 times
Thirupugal playlist
• Thirupugal Playlist #a...
Om Saravana Bhava 1008 times
• 1008 முறை ஓம் சரவண பவ ...
#tamilgod #kandharanuboothi #tamildevotionalsongs #kandaranuboothi #Kandharanubuthi #tamilgod #Kandaranubuthi #thiruppugazh #thirupugal #thirupughal #thirupugazh #thiruppugal #hindu #tamil #devotional #திருப்புகழ் #palanimurugan #hinduism #divineintervention #divine #murugansongs #aathichudidivine #aathichudidivinethirupughal #divinethirupughal
thirupugal lyrics, திருப்புகழ் பாடல்கள், aathi chudi divine thirupughal
Aathi Chudi Divine
பக்தர் ஒருவர் மகா பெரியவாவை தரிசித்து, ஆசி பெற்றார். பிறகு சற்று தயக்கத்துடன், " சுவாமி...எனக்கு மனதில் ஒரு சந்தேகம், குழப்பம் எழுந்துள்ளது. அதை நீங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும்" என கேட்டார்.
என்ன சந்தேகம் என கேட்ட மகா பெரியவாவிடம், " எனக்கு தற்போதைய முதல் தேவை பணம் தான் சுவாமி. கடன் சுமையால் மிகவும் கஷ்டப்படுகிறேன். வரும் வருமானம் குடும்பத்தை நடத்துவதற்கே பற்றாக்குறையாக உள்ளது. வட்டி கூட கட்ட முடியாமல் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த சமயத்தில் பகவானை சரணடைவதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. லட்சுமி கடாட்சம் பெற ஏதேனும் ஸ்லோகம் இருந்தால் பரிந்துரை செய்யுங்கள் " என்றார். இதற்கு மகா பெரியவா, "சரி உன்னுடைய தேவை, கஷ்டத்தை சொல்லி விட்டாய். சந்தேகம் என்னவென்று இதுவரை சொல்லவில்லையே" என்றார். அதற்கு அந்த பக்தர், "அது வேறு ஒன்றும் இல்லை சாமி, கஷ்டம் தீர வேண்டும் என இதுவரை கந்தர் அனுபூதியை படித்து வந்தேன். வருமானம் அதிகரிக்க கந்தர் அனுபூதியை நான் படித்தது சரியா, இல்லையா?" என கேட்டார்.
இதைக் கேட்டு லேசாக புன்னகைத்தபடி பதிலளித்த மகா பெரியவா, " முன் ஜென்ம வினைப்பயன் நீங்கும் வரை நம்பிக்கை உடன் பாராயணம் செய். அதன் பிறகு பலன் கிடைக்கும். இந்த பலன் இந்த சமயத்தில் தான் கிடைக்க வேண்டும் என கணக்கு உள்ளது. கந்தர் அனுபூதி நிச்சயம் செல்வ வளம் தரும். நம்பிக்கையுடன் தொடர்ந்து படி" என்றார். அப்படியும் சந்தேகம் நீங்காத அந்த பக்தர்," கந்தர் அனுபூதியிலோ அல்லது வேறு ஏதாவது சான்று இதற்கு உள்ளதா சாமி?" என கேட்டார்.
சான்றை ஏன் வெளியில் தேடுகிறாய். கந்தர் அனுபூதியிலேயே உள்ளதே. கந்தர் அனுபூதியின் கடைசி அடியை சொல் என்றார் மகா பெரியவா. அந்த அடியவரும் "குருவாய் வருவாய் அருள்வாய் குகனே" என பாடினார். இதற்கு பொருள் என்ன என கேட்டார் மகா பெரியவா. குருவாய் வந்து அருள் செய்ய வேண்டும் குகனே என அழைப்பதாக பொருள் என்றார் பக்தர். இப்போது சிரித்தபடி விளக்கம் அளித்த மகா பெரியவா, இதற்கு இரண்டு பொருள்கள் உண்டு. வருவாய் அருள்வாய் என்றால் வா வந்து அருள் புரிய வேண்டும் என்பது ஒரு பொருள். மற்றொன்று, வருவாய் தா என்றும் ஒரு பொருள் உண்டு என்றார்.
கந்தர் அனுபூதி பாராயணம் செய்தால் வருவாய் பெருகும் என்பதில் இன்னுமா உனக்கு சந்தேகம். வேறு ஸ்லோகம் தேவையே இல்லை. கர்தர் அனுபஆதியை தொடர்ந்து பாராயணம் செய் என சொல்லி, அந்த பக்தரை அனுப்பி வைத்தார் காஞ்சி மகா பெரியவா. நம்பிக்கையுடன், பொறுமையாக பிரார்த்தனை செய்ய வேண்டும். அப்படியே செய்தாலும், நமது வினைப்பயன் தீர்ந்து, அது எப்போது நடக்க வேண்டும் என இருக்கிறதோ அப்போது தான் நடக்கும் என்பதை புரிந்து கொண்ட பக்தர், மகா பெரியவாவை வணங்கி விட்டு சென்றார்
Hindu music, Hindu songs, Lord Murugan Devotional Songs, Murugan Bakthi Songs, Murugan tamil Bakthi padalgal, arunagirinathar thirupugal songs, thiruppugal songs, tamil bakthi padalgal, thiruppugal lyrics videos, thiruppugal lyrics videos, Murugan Devotional songs, murugan mantras, murugan chants, tamil devotional songs, thirumurugatruppadai,attruppdai, nakkeerar aatuppadai, Vel Virutham, Mayil Virutham, shanmuga kavasam. pamban swamigal songs, kandar anubooti, kandar anubuti, kumarasthavam, potri vinnappam, sarana vinnappam, Kandar Kalivenba, kandar alangaram, shanmuga namavali, subramanya Bhujangam, subramanya ashtakam Hinduism, Hindu Gods, Devotional Songs, Bhakti, Hindu Mythology, Sacred, Chants, Mantras, Bhajans, Spiritual Music, Divine Melodies, Devotion Worship, Sacred Scriptures, AwakeningHindu, DeitiesGoddess, WorshipTemplesSpiritual, JourneyMythological, StoriesFestivals, CelebrationsDivine, Love and DevotionSoulful, MusicDivine, EnergySpiritual, Tamil Devotional Songs, TamilBhaktiSongs, TamilHinduGodSongs, TamilDevotionalMusic, TamilBhajans, TamilDevotionalAlbums, TamilHinduDevotionalHits, TamilLordMuruganSongs, TamilGoddess, AmmanSongs, TamilLord , Thiruppugazh songs, Thirupughal, Tirupughal, Tirupugal, Tiruppugazh. Thirupugazh.
Kandhar Anuboothi Uruvai Aruvai songs are trending viral among Tamil communities in Tamil Nadu, Pondicherry, Karnataka, Kerala, Andhra, India, Srilanka, Malaysia, Singapore, USA, Canada, Bahrain, Qatar, UAE, Oman and European countries.
Негізгі бет உருவாய் அருவாய் 108 முறை | கந்தர் அநுபூதி 51 | Kandhar Anuboothi 51 Uruvai Aruvai
Пікірлер: 20