அமெரிக்காவின் மத்திய மேற்கு, மத்திய அட்லாண்டிக் மற்றும் மேற்கு மாநிலங்களில் சுமார் 10 கோடி அமெரிக்கர்கள் தீவிரமான வெப்ப அலையை எதிர்கொண்டு வருகின்றனர். சில இடங்களில் இடியுடன் கூட மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கலிஃபோர்னியாவிலும் நியூ மெக்ஸிகோவில் காட்டுத்தீக்கு எதிராக தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
#US #ClimateChange #Heatwaves
To Join our Whatsapp channel - whatsapp.com/c...
Visit our site - www.bbc.com/tamil
Негізгі бет US-ல் Heatwave, காட்டுத்தீ, கடும் வெள்ளம் - என்ன நடக்கிறது?
Пікірлер: 24