தெற்கு காசாவில் ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல், மேலும் பல்லாயிரக்கணக்கான பாலத்தீனர்களை ரஃபாவை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது. ரஃபாவின் கிழக்கு மாவட்டங்களில் வசிப்பவர்களை அல்-மவாசிக்கு செல்லுமாறு அறிவிப்புகள் விடப்படுகின்றன.
#Israel #Palestine #Rafah #America
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil
Негізгі бет US பேச்சை மீறும் Israel? Rafah-ஐ காலி செய்யும் மக்கள்
Пікірлер: 265