இந்தியா, அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் குறித்த முக்கியமான சில விஷயங்களை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வியாழக்கிழமை அன்று பகிர்ந்து கொண்டார்.
பொதுவாக இதுபோன்ற தகவல்களை அமைச்சர்கள் பொதுவில் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள்.
அமெரிக்காவுடனான ராணுவ ஒப்பந்தத்திற்கு இந்தியா எப்போதும் தயாராக இருப்பதாகவும், ஆனால் அதை வழங்குவதில் அமெரிக்காவே தயக்கம் காட்டுவதாகவும் ஜெய்சங்கர் கூறியிருந்தார்.
அமெரிக்காவின் 'தயக்கத்தை’ பற்றிப் பேசிய ஜெய்சங்கர், அதேநேரம் ஜப்பானை பாராட்டி, அது இந்தியாவில் போக்குவரத்து, வாகன தயாரிப்பு, மெட்ரோ ரயில் போன்ற பல ‘புரட்சிகளை’ ஏற்படுத்தியுள்ளது என்றார்.
#Jaishankar #Modi #USA
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil
Негізгі бет 'US தான் தயங்குது'; West மீது விமர்சனம்; Jaishankar அணுகுமுறை எத்தகையது?
Пікірлер: 104