Singers - Gana Prasanth & Gana Mani
Music - Bennet Christopher
Lyrics - Gana Mani & Gana Nithish
Dancer - Vangal Pulla Vicky
Cinematography - Block Lens Studio
Editing - Raja Durai
Keys - Bennet Christopher
Tabla - Sugumar
Rhythm Pad - Shiva Kumar
Indian Percussions - Sarath
Music Arranged - Bennet Christopher
Mixed & Mastered - Gopi (SPB Studios)
Shooting location - Sonic Pro Studios
Special Thanks to - Dashing Soundar
பல்லவி
உஷாரா இருக்காதீங்கோ ஜித்தா
நம்ம இன்னதா எத்துனுப்போவோ செத்தா
கதைய யாரு கத்துக்குத்தா
பாசமா பார்த்தா கூட ஆவுறானுங்க டுவிஸ்ட்டா
ஆணவோ அழிச்சிடோ உன்ன அனாதையா ஆக்கிடோ
பாசோ ஒன்னுதாண்டா பரிதாபம் பார்த்துடோ
பல கதைய பார்த்து கரெக்டா சொல்ற ஆளு
என் பாட்டில் இருக்கும் கருத்த கொஞ்சம் கேளு கேளு கேளு
உஷாரா இருக்காதீங்கோ ஜித்தா
நம்ம இன்னதா எத்துனுப்போவோ செத்தா
சரணம் - 1
காரணம் தெரியாமலே கரமா இருப்பான்டா
கூடவே இருந்துக்குனு குழியப் பரிப்பாண்டா
பாசமா பழகுறது மேலுக்குதான்
எல்லாமே நடக்கப்போற வேலைக்குதான்
வட்டமாய் இருக்கோண்டா இந்த வாழ்க்க ஒரு ராட்டினோ
வேகமா போவம அத நீதா பாத்து ஓட்டணும்
நல்லத நினைச்சாக்கா நல்லதே நடக்கோ
அப்பாடக்கர்ரானாலும் ஆறு அடி அடக்கோ
வெளிய கிறவன் திட்டிட்டு போவா
கூட கிறவன் குத்திட்டு போவா
ஒத்துமையா ஒண்ணாருந்தா
வேற எவன்னா மூட்டிட்டு போவா
உஷாரா இருக்காதீங்கோ ஜித்தா
நம்ம இன்னதா எத்துனுப்போவோ செத்தா
சரணம் - 2
எவங்கிட்ட காட்டுனனோ அன்பு பாசத்த
அவனே போட்டுட்டாண்டா ஜோக்கர் வேஷத்த
மூட்டையா வச்சிக்காத பாவத்தை சேர்த்து
மூட்டியா இருக்கிற அந்த என்னத்த மாத்து
பெருமைக்கு கிடைக்குதுன்னு வாரித்துண்ணாத
ஃபேமஸ் ஆனாகூட ரொம்ப பண்ணாத
யாரையும் கெடுக்கணும்ணு
வஞ்சம் இல்லடா
என்னோட மனசுகுள்ள ஒன்னுமில்லடா
ஒதுக்குனாலே எண்ணம் ஒர்ஸ்ட்டா
ஒரு நாளு வருவேன் ஃபஸ்டா.
மந்தமால இருக்க மாட்ட
ஜெயிக்கணும்னு மனசு வஸ்டா
ஜெயிக்கணும்னு மனசு வஸ்டா
கடைசி பல்லவி
உஷாரா… உஷாரா…….
உஷாரா இருக்காதீங்கோ ஜித்தா
நம்ம இன்னதா எத்துனுப்போவோ செத்தா
கதைய யாரு கத்துக்குத்தா
பாசமா பார்த்தா கூட ஆவுறானுங்க டுவிஸ்ட்டா
ஆணவோ அழிச்சிடோ உன்ன அனாதையா ஆக்கிடோ
பாசோ ஒன்னுதாண்டா பரிதாபம் பார்த்துடோ
பல கதைய பார்த்து கரெக்டா சொல்ற ஆளு
என் பாட்டில் இருக்கும் கருத்த கொஞ்சம் கேளு கேளு கேளு
உஷாரா இருக்காதீங்கோ ஜித்தா
நம்ம இன்னதா எத்துனுப்போவோ செத்தா…..
Негізгі бет Ushara Irukathingo Jitha Video Song | Gana Prasanth | Gana Mani | Bennet | Vicky | Theru Kalaignan
Пікірлер: 43