கிராமிய வாழ்க்கை, பாரம்பரிய உணவுகள் மொத்தத்தில் சொர்க்கம். நன்றி மதனி ❤❤🎉🎉
@DharshikaSaharmili
14 күн бұрын
சமைக்கும் போது வளையல் சத்தம் அது ஒரு அருமையான feel
@RANIRANI-ln5yq
14 күн бұрын
😮😮
@ansglobs
13 күн бұрын
அந்த வளையல்😮 சத்தம் என் அம்மாவோடு வாழ்ந்த பள்ளிப்பருவத்தை நினைவு படுத்துகிறது நம்மை தேய்த்து குளிப்பாட்டும் போது அம்மாவின் வளையல் சத்தம் இனிமையான இசையாக சோப்பின் வாசனையோடு மதினியின் வளையோசை நினைவு புதையலை தோண்டி எடுக்கிறது
@anbalaganr.2168
14 күн бұрын
சூப்பர் தலைகறி குழம்பு
@ansglobs
13 күн бұрын
எவ்வளவு புகழ் வந்தாலும் எளிமையான அன்பான வாழ்வை வாழும் உங்களின் பண்பு அபூர்வமானது அது என்றென்றும் தொடர வாழ்த்துகள்🎉
@VetriVelC-st1zv
14 күн бұрын
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை ❤🎉👍🤤🙋👌👏💯❤👍🤤🙋👌👏💯❤👍🤤🙋👌👏💯❤
@narthanamahalingam9963
14 күн бұрын
Super , இப்படியே சந்தோஷமாய் இருக்கணும் நீங்கள் எளிமையான அழகான வாழ்க்கை 😍
@lakshmijamuna4672
13 күн бұрын
பணம் இருந்தா தானே நீங்க பாததா அவங்க பணக்காரி ஆகிடுவாங்க
ஏன் சுடச்சுட சாப்பிட முடியாம கஷ்டப்படுறீங்க கொஞ்சம் ஆற விட்டு சாப்பிடுங்க. பெண் குழந்தைகளுக்கு படிப்பும் வேலை வாய்ப்பும் மிக முக்கியம் உங்கள் எண்ணம் நிறைவேறட்டும். இன்றைய வீடியோ மிக இயல்பாக நன்றாக இருந்தது.
@sangeethaS-du8ce
14 күн бұрын
tymlitdw
@divyadeepakdivyadeepak5005
13 күн бұрын
Roomba over ah pesuringa...sonnathaiye sollinu irukinga
@divyababu6777
13 күн бұрын
Ungaluku pidikalai Naa pakka vendam...bad comment panna venda
@divyadeepakdivyadeepak5005
13 күн бұрын
@@divyababu6777 ena pakka venanu solla first nega yaru..unga velaiya matum parunga
@RATHINIBA
13 күн бұрын
அவுங்க கருத்த சொல்றாங்க அதுல உங்களுக்கு என்ன பிரச்சினை @@divyababu6777
Пікірлер: 81