#உத்திராடம் நட்சத்திரம் பார்ப்பதற்கு முறம் போன்று தோற்றமளிக்கும். முறம் எவ்வாறு தானியங்களில் உள்ள கசடுகளை நீக்கி தூய்மைப்படுத்துகிறதோ, அதுபோல் #உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறரின் அகத்தில் உள்ள எதிர்மறை எண்ணங்களை நீக்கி அவர்களை ஊக்கப்படுத்தி முன்னேற வழிவகை செய்ய கூடியவர்கள். மூல முதற்கடவுளான விநாயகருக்கு உரிய நட்சத்திரமாக கருதப்படுகிறது. #உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இதர குணங்களை அறிய காணொளியை முழுமையாக பார்க்கவும்.
#உத்திராடம்நட்சத்திரபலன்கள்
#தனுசுராசி
#மகரராசி
#உத்திராடம்
#lovelylotuspetals
Join this channel to get access to perks:
/ @lovelylotuspetals
இது போல் காணொளிகளை மேலும் காண எங்கள்
LOVELY LOTUS PETALS CHANNEL ஐ SUBSCRIBE செய்யவும்.
Негізгі бет #உத்திராடம்
Пікірлер: 35