இனிய காலை வணக்கம் குருஜி... சிம்ம லக்னத்திற்கு 7-ம் அதிபதி சனி பகவான் சுபத்துவமாக இருந்து 8-ம் அதிபதி குரு பகவான் உச்சம் பெற்றால் வசதியான வாழ்க்கைத்துணை அமையுமா குருஜி...
@AstroSriramJI
9 ай бұрын
Possible
@Chidambaram625
9 ай бұрын
@@AstroSriramJI நன்றி குருஜி🙏
@srisree2658
8 ай бұрын
27 jan 1996, male, 2.12pm, kovilpatti(place of birth) eppa thirumanam seiyalam Aiya .job la irukkum ponnu kidaikuma?
@Preethi2412
9 ай бұрын
இனிய காலை வணக்கம் குருஜி 🙏 எதிர்பார்த்த பதிவு...... நன்றி 🎉🎉
@theivanaipalaniappan9877
9 ай бұрын
இந்த தலைப்பில் பல பதிவுகள் வந்துள்ளது.இருப்பினும் இந்த தெளிவான பதிவிற்கு நன்றி
@roopas8655
9 ай бұрын
Tq a lot guruji 🙏well said 👍👏👏today generation every single person must follow and treat everyone equal 👏👍excellent topic and explained 🙏Tq once again Guruji 🙏😊
@POETdharshika
9 ай бұрын
Sir அப்படின்னா நீங்க வீட்ல வேலை செய்வீர்களா😊😊😊😊
@venkatpuliampatti848
9 ай бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி இன்றைய காலத்தில் இருவரும் வேலைக்கு சென்று ஆக வேண்டும் என்பது உண்மை
@homestylemathi
9 ай бұрын
கன்னி லக்னம் ஆகி 3,8, க்கு உடைய செவ்வாய் மகரத்தில் உச்சம் பெற்றால் பலன் சொல்லுங்கள்
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@pokkirimersal7195
9 ай бұрын
Simma lagnam viruchikathil kethu ithu epidi???
@LakshmiLakshmi-v4m
9 ай бұрын
Super, super sir very, very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝
@LakshmiLakshmi-v4m
9 ай бұрын
👍👍🌹🌹🤝
@dhivya3799
9 ай бұрын
ஐயா நான் விருச்சிக லக்னம் கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் என்னோட ஜாதகத்தில் ராசி கட்டத்தில் 4ல் செவ்வாய் இருக்கு 7ல் சூரியன்+சுக்கிரன் சேர்ந்து இருக்கு 8ல் சனி இருக்கு இதுக்கு என்ன பலன் ஐயா 😢😢😢😢
@AstroSriramJI
9 ай бұрын
Not bad
@Mainesh22
9 ай бұрын
ஐயா வணக்கம் விருச்சிகம் லக்னம் லக்னத்தில் சனி சுக்கிரன் சேர்க்கை 4ல் குரு எனக்கு அரசு வேலை உள்ள மனைவி அமையுமா reply
2:01 💯. very rare words from people. Especially from male. Thanks for the supportive speech. Most of the working women experience the burden of both household work and office work.
@logeshplalogeshpla9937
9 ай бұрын
மீனம் லக்னம் லக்னத்தில் 6ஆம் அதிபதி சூரியன் மற்றும் 3 ,8 க்கு உடைய சுக்ரன் உச்சம் பெற்று உள்ளனர்... 23 வயது ஆகிறது... கல்யாணம் எப்போதோ... 😇
@AstroSriramJI
9 ай бұрын
27+
@logeshplalogeshpla9937
9 ай бұрын
@@AstroSriramJI செவ்வாய் தசை சனி புத்தி நடப்பு 26+ சுக்ரன் புத்தி தொடங்கி விடும்.. அப்போது நடக்குமாங்க..
@jayganesh7167
9 ай бұрын
Sir, nan simha lagnam yenaku * 7th athipathi 7th la achi, mulathirigonam, thik palam, sashamaha yogam. * 4th housela guru. * sukran vargotamam * guru athoda own 8th house ahh pakuthu 4th la erunthu. So wife vanthathuku aprm na periya alu aiduven la sir. Antha mahalakshmi yenga erukalo therila.
@nagalakshmim1102
9 ай бұрын
ஐயா வணக்கம் விருச்சிக லக்னம் 7ல் சனி திக் பலம் 7ம் அதிபதி சுக்கிரன் 10ல் சூரியன் வீட்டில் 4ம் இடத்தை சுக்கிரன் சனி குரு மூன்று பேர் பார்க்கிறார்கள் என் மகளுக்கு அரசு பணியில் உள்ள வரன் அமையுமா ஐயா
@AstroSriramJI
9 ай бұрын
Possible
@nagalakshmim1102
9 ай бұрын
நன்றி ஐயா
@vc4706
9 ай бұрын
Thula lagnam , sevvai in 4th place but close conjunction (3degrees) with ketu . Sani in 3rd house . Is it good?
@AstroSriramJI
9 ай бұрын
Not bad
@vc4706
9 ай бұрын
@@AstroSriramJI thank you Sir🙏
@benatural5464
9 ай бұрын
ஐயா சிம்ம லக்கினம், 7ஆம் சனி அதிபதி 10யில் குரு பகவானுடன், மேலும் செவ்வாய் 11யில் சூரியனிடம் அஸ்தங்கம் (சூரியன் + சுக்கிரன் + வக்ர புதன் )செவ்வாய் ராகுவின் நட்சத்திரத்தில்.. எப்படி இருக்கும் ஐயா?
@AstroSriramJI
9 ай бұрын
Good
@itsashwin7825
9 ай бұрын
வணக்கம் ஐயா துலாம் லக்கினம் 2,7இக்கு உடைய செவ்வாய் 11வீட்டில் கேது நட்சத்திரல் உள்ளது பலன் சொல்லுக்க ஐயா
@ashokmarudhu9444
9 ай бұрын
Sir Kindly clarify If two planets debilitated ,One debilitated planet got Neech Bangha Raj yoga.Does Other planet debilitation nullify?
@mathiazhagan1479
9 ай бұрын
ரிஷப லக்கினத்திற்கு 12 ல் சுக்ரன் கேது இணைவு அசுவினி நட்சத்திரத்தில் இது எந்த மாதிரி பலன் செய்யும்
@reshmanisha7344
3 ай бұрын
Good
@shivarailways..7027
9 ай бұрын
மிதுன லக்னம் தனுர் ராசி லக்னத்தில் சூ பு சு கே 3 ல் குரு, 7 ல் சந்திரன் ராகு, 8 ல் சனி, 11 ல் செவ்வாய்........ எனக்கு உத்யோகம் செய்யும் மனைவி அமையுமா
@JAMMY_08
9 ай бұрын
ஐயா கன்னி லக்கினம்,7க்கு அதிபதி 4 இல் குரு வக்கிரம் மற்றும் 7 இல் சனி,8இல் செவ்வாய் ஆட்சி,10 இல் சுக்ரன் பார்வையில் உள்ளது குரு மனைவி எந்த துறையில் வருவாங்க? ஐயா
@naveenakumari35
9 ай бұрын
Good morning sir...thula lagnam..guru in Makaram..sani with kethu in meenam..sukran with suriyan in rishabham...chevoi in simham..budhan in mesham...inda graha amaipu ku..inda palan irukumaa sir..reply please sir 🙏
@Bharath-g5i
9 ай бұрын
Sir.. 11இல் சூரியன், சுக்கிரன், புதன், சனி, கேது....9இல் குரு....5இல் செவ்வாய், சந்திரன், ராகு.... எப்படி இருக்கும் திருமண வாழ்க்கை...
@AstroSriramJI
9 ай бұрын
Good
@rajaganesh8747
9 ай бұрын
🙏 thanks for your valuable support 🙏
@muthulakshmiv7806
9 ай бұрын
வணக்கம் 🙏 அண்ணே, திருநெல்வேலியிலிருந்து😊😊😊
@shanmugasundaramkarunakara9434
9 ай бұрын
Sir வணக்கம். சுக்கிரன் 11ல்
@sachinsrinu3051
9 ай бұрын
Neengal katradhai engaluku katru kudukum jodhida chakaravarthiye vaaltha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏
@PradeepPradeep-o8p
9 ай бұрын
Ayya vanakkam pradeep mannargudi
@veljothi7041
9 ай бұрын
ஐயா பதிவு தெளிவு சிறப்பு.... ஐயா துலா லக்கினம் சுக்கிரன் மீனம்... சனி கும்பம்... செவ்வாய் கடகம் திக்பலம்... சூரியன் மேஷம்... கன்னி குரு வக்கிரம் 5ம் பார்வை மகரம் வீடு.... சனி 3ம் பார்வை மேஷம் வீடு... செவ்வாய் 7,8 ம் பார்வைகள் மகரம் கும்பம் வீடுகள் உள்ளன... ஐயா இந்த பலன்கள் பொருண்டுமா ஐயா.... நன்றிகள்
@AstroSriramJI
9 ай бұрын
Possible
@jagann25
9 ай бұрын
100% true Guruji
@SarasSaras-v9h
9 ай бұрын
Simma laknathil 4l guru 7l sani erunthal eppadi amaiyum
@nirmalav9972
9 ай бұрын
Sir, எண் மகள், துலா லக்னம், மகர ராசி, குரு 3இல், செவ்வாய் 9 இல் சம சப்தம பார்வை,4இல் சுக்கிரன், சந்திரன், புதன், 5இல் சூரியன்,ராகு, 11 இல் சனி ,கேது, வாழ்க்கை துணை எவ்வாறு அமையும்.
@AstroSriramJI
9 ай бұрын
Nice
@rathnaannadurai8494
9 ай бұрын
Clear explanation,thank you sir🙏
@karthikeyanpriya7358
9 ай бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்
@kosan9362
9 ай бұрын
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
@niraimathiniraimathi2817
9 ай бұрын
Nangam veedu sani veedu graham illa epdi
@BlackRose-dr6ue
9 ай бұрын
அய்யா நான் மீன லக்னம் சுக்ரன் லக்னத்தில் உச்சம் 7m அதிபதி 3m வீட்டில் புதன் 4வீட்டில் சந்திரன் திக் பலம் எனக்கு உத்தியோகம் பார்க்கும் மனைவி அமையுமா அய்யா
@AstroSriramJI
9 ай бұрын
Possible
@krishnasamysivaraman474
9 ай бұрын
மிதுன லக்னத்திற்கு கூறிய 2 - ல் குரு 4-ல் புதன், பாதகாதிபதி உச்சம் பெறலாமா? ஐயா வணக்கம்
@AstroSriramJI
9 ай бұрын
Y not
@jayalakshmibalan2118
9 ай бұрын
Happy morning guruji 😊
@LakshmiLakshmi-v4m
9 ай бұрын
Welcome sir 🙏🙏✨✨🌹🌹
@annadurai1916
9 ай бұрын
வணக்கம் சார் வாழ்க வளமுடன் விருச்சிக லக்கனத்தில் நாலாம் இடத்தில் சுக்கிரன் சனீஸ்வரன் மேஷத்தில் உள்ளர் மனைவியை ஒரு லட்ச ரூபாய் கொடுத்து பிஎட் படிக்க வைத்தேன் ஆதனால் எந்த பலனும் இல்லை சார் நான் மாட்டும் வேலை செய்யது வருகிறேன் சார் 🙏👍❤
@manickarajraja8818
9 ай бұрын
Vanakkam anna good night manickaraja
@sathyamanikandan428
9 ай бұрын
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@rajeshc7846
9 ай бұрын
கடக லக்கினம் 4ல் சந்+மாந்தி 11ல் சுக்ரன் ஆட்சி 9ல் சனி வக்கிரம் + கேது 12ல் செவ்வாய் துலாம் ராசி நல்ல வரன் அமையுமா 6.ல் குரு வக்கிரம்
@rajeshc7846
9 ай бұрын
1ல் சூரி+புதன் 3ல்ராகு
@maheshwareng901
9 ай бұрын
🙏🙏🙏
@muthukumarmuthiah2631
9 ай бұрын
thulam lakkanam sollamatingala
@ajithkumars1751
9 ай бұрын
அருமையான விளக்கம் சார்
@sashikumar5402
9 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@senthamarairamaiyan6645
9 ай бұрын
Nanri iya
@jothimuthup7265
9 ай бұрын
மிக்க நன்றி ஐயா...
@sindhuSE1111
9 ай бұрын
Hi sir, Good noon. Sukiran and kedhu is in 12th House. In dhanusu house. Please reply sir
@sindhuSE1111
9 ай бұрын
@@satheeshr5701 hi moon is in guru house. I am Pisces. Mars is in Virgo House...
@sindhuSE1111
9 ай бұрын
@@satheeshr5701 yeah, that's true, I am getting unwanted dreams which kills me for long time. Now I am used to it as I get unwanted dreams. I am not caring that anymore. Daily before bedtime I will pray God and angels that I don't want to dream at all.
Пікірлер: 109