சிறகை பெற்று உயரே பறந்திட உன்னதரின் அழைப்பு... சோதனைகளை சாதனையாய் மாற்றி சரித்திரம் படைக்க,
வேதனையின் கண்ணீரை துடைக்க பரமன் அழைக்கிறார்... Come Let's Go.
Young Fishers Team:
Bro. D Selvin Rajkumar & Sis. Rona Selvin (Founder and Directors)
1141B, Padma Layout,
Sungam, Trichy Road,
Coimbatore - 45
Ph: 9843 330 259.
Recorded at: YFT - Encounter 2023 Annual Youth Camp
Tune & Sung by: Umesh (Young Fishers Team)
Lyrics: Arul (Young Fishers Team)
Choreography: Young Fishers Team
Video Edited: Sam Dilton
Music Credits:
Keys: Franklin Daniel
Rhythm: Jason Paul
Lead Guitar: Joel Abraham
Bass Guitar: Sam David
Video Shoot: Sam Media and Events
Lyrics:
உயர ஏறி வர செய்வாரே
சிறகை விரிக்க செய்வாரே-2
தடையை உடைக்க செய்வாரே
இயேசு சரித்திரம் படைக்கச் செய்வார்-2
Oh oh oh oh oh ohhh-4
1. உலகை ஜெயிக்க செய்வாரே
உப்பாய் மாற செய்வார் -2
உனக்காய் வந்து நிற்பாரே
இயேசு உள்ளங்கையில் உன்னை வரைந்தாரே-2
Oh oh oh oh oh ohhh -4
2. கண்ணீரைத் துடைத்திடு வாரே
கவலையை போக்கிடுவார்-2
சிறுமையை மாற்றிடுவாரே
இயேசு சந்தோஷம் தந்திடுவாரே-2
Oh oh oh oh oh ohh-4
Негізгі бет உயர ஏறி வர செய்வாரே | Young Fishers Team | Christian Tamil Youth Song |
Пікірлер: 9