உயிரோடு எழுந்த இயேசுவே நான் வாழுவேன் உமக்காகவே - 2 நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே இரட்சகர் - 2 அல்லேலூயா - 8 என்னை தூக்கி தூக்கி எடுத்திரே சர்வ வல்லவரே என்னை தூக்கி தூக்கி எடுத்திரே சமாதான காரணரே அல்லேலூயா - 8 சிலுவையின் அந்த போரிலே இயேசு நீரே மரித்துப் போனீரே - 2 ஆனால் உயிரோடு எழுந்தீரே அந்த எதிரியை ஜெயித்தீரே - 2 அல்லேலூயா - 8 மரித்து போன அந்த லாசரை அன்று தேடியே இயேசு வந்தீரே - 2 உங்க வாயின் வார்த்தையால் அந்த ஜீவன் வந்தது - 2 அல்லேலூயா - 8 - உயிரோடு எழுந்த இயேசுவே
பாடல் வரிகள் அருமை.... ஆனால் மேற்கத்திய இசையும்,,வண்ணமிகு விளக்குகளும் இப்பாடலை சீர் குலைத்து விட்டது..... கிறிஸ்தவ பாடல்கள் போல் பிறருக்கு தெரிந்தாலும் ஏதோ பப்பில் இருப்பது போல உள்ளது....
@pavisam4898
Жыл бұрын
குறைகளை பார்க்காமல் உயிரோடு எழுந்த இயேசுவை நோக்கிப்பாருங்கள்..பாடல் அருமை சகோ
Пікірлер: 19