மாடி மற்றும் வீட்டு தோட்டத்திற்கு Bio Fertilizer எப்படி பயன்படுத்தணும், என்ன விகிதத்தில், எவ்வளவு ஒவ்வொரு செடிக்கும் சேர்க்கணும், என்ன உயிர் உரங்களை எல்லாம் சேர்க்கணும் என்ற விவரங்களை இந்த வீடியோல பார்க்கலாம். சூடோமொனாஸ், அசொச்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா, Trico Derma Viridi இவற்றை எப்படி பயன்படுத்துவது என்ற விவரங்களோடு கொடுக்கிறேன். Video on how to use Bio Fertilizer for home and terrace garden.
- 5 жыл бұрын
உயிர் உரங்களை மாடி தோட்டத்திற்கு பயன்படுத்துவது எப்படி? எந்த அளவில் பயன்படுத்தணும்?
- Рет қаралды 58,430
Пікірлер: 214