காரைக்குடியில் பல தலைமுறைகளாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ஆத்தங்குடி டைல்ஸை தயாரித்து வருகின்றனர். இயந்திரங்கள் இல்லாமல் கைகளால் தயாரிக்கப்படும் இந்த டைல்ஸ்க்கு மக்கள் மத்தியில் இன்றளவும் பெரும் வரவேற்பு உள்ளது. அப்படி என்ன இருக்கிறது இந்த டைல்ஸில்?
தயாரிப்பு: கிருத்திகா நாராயணன்
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: நடராஜன் சுந்தர்
Subscribe DW Tamil - bit.ly/dwtamil
#athanguditilesmaking #athanguditileshealthbenefits #traditionaltilesoftamilnadu #athanguditilescost #specialityofkaraikuditiles #ecofriendlytilesfromtamilnadu
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Негізгі бет வீட்டை கூலாக வைத்திருக்கும் Athangudi Tiles - உலகம் பரவும் தமிழ்நாட்டின் பாரம்பரியம் | DW Tamil
Пікірлер: 17