நான் வாழ வச்சு ஒரு 45 நாள் இருக்குன்னா எல்லாம் போய் கருவி இப்போது நான் ஒரு பத்து வாழை தான் அப்படி மழை பேஞ்சுட்டே இருக்குநான் வாழ வச்சு ஒரு 45 நாள் இருக்குன்னா எல்லாம் போய் கருவி இப்போது நான் ஒரு பத்து வாழை தான் கருவி போகுது மழை பெய்து கொண்டே இருக்கிறது
@govintharajkallai8877
Жыл бұрын
சூப்பர் அண்ணா நல்ல தகவல் கொடுக்குறீங்க இப்ப கால் மாத்துன பிறகு அதுக்கப்புறம் என்னென்ன ஊடுபயிர் பண்ணலாம்னா
அருமை வாழைக்கு கேந்தி செடி அருமையான சத்து. நீங்கள் பயன்படுத்தும் வண்டி எத்தனை ஹெச்பி? மணிக்கு வாடகை எப்படி வாங்குகிறார்கள்?
@farmer5715
Жыл бұрын
Kubota 26hp, 800₹ மணிக்கு. Tiller - கன்னுக்கு 4₹
@tnagrischemes6612
Жыл бұрын
அருமை, எந்த ஊர்
@farmer5715
Жыл бұрын
கோபிசெட்டிபாளையம்
@tnagrischemes6612
Жыл бұрын
தங்கள் விளக்கம் தெளிவாக உள்ளது
@erodeirumbuulavan1421
Жыл бұрын
Anna intha time la vaalaikku idayil samanthi poo sagupadi seyyalama
@farmer5715
Жыл бұрын
நான் முயற்சித்தது இல்லை bro
@govintharajkallai8877
Жыл бұрын
ஒரு அஞ்சு ஆறு வாழக் கிட்ட தானே அதே போல இளவண்டிய அப்படியே கருப்பா மாறிடு கருவி போகுதுஒரு அஞ்சு ஆறு வாழக் கிட்ட தானே அதே போல இளவண்டிய அப்படியே கருப்பா மாறிடு கருவி போகுது என்ன பிரச்சனை தகவல் தெரியவில்லை கொஞ்சம் தகவல் சொல்லுங்கள்
@govintharajkallai8877
Жыл бұрын
உங்க இன்ஸ்டாகிராம் ஐடி கொடுங்கள் அண்ணா இன்ஸ்டாகிராமன் போட்டோ அனுப்பசொன்னிங்க
@farmer5715
Жыл бұрын
Payanappithan
@govintharajkallai8877
Жыл бұрын
நான் உங்க போன் நம்பர் கிடைக்குமா
@govintharajkallai8877
Жыл бұрын
உங்கள் போன் நம்பர் கொஞ்சம் கொடுங்கள்
@govintharajkallai8877
Жыл бұрын
உங்க வாட்ஸப் நம்பர் கொஞ்சம் கொடுங்கள் அண்ணா அந்த போட்டோ அனுப்பி விடுறேன் அப்படியே பாருங்க பார்த்து ஒரு தகவல் சொல்லுங்கள் அண்ணா
Пікірлер: 17