valaipoo Kola urundai
வாழைப்பூ
ஊறவைத்த கடலைப்பருப்பு
சிவப்பு மிளகாய்
பூண்டு
சோம்பு
உப்பு
இவைகள் அனைத்தையும் மிக்ஸியில் நன்கு அரைத்து கோலா உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும் பின்பு சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான வாழைப்பூ கோலா உருண்டை தயார்
please subscribe
Негізгі бет வாழைப்பூ கோலா உருண்டை
Пікірлер