இயற்கை விவசாயத்தில் பல பயிர் ஊக்கிகள் பயன்படுதீதி வருகிறோம்.
இந்த வாழைப்பழ கரைசலும் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்த பயிர் ஊக்கியாகும்.
இதை நாமே வீட்டில் சுலபமாக தயாரித்து பயன்படுத்தலாம்.
தாயாரிப்பதும் எளிது.
செலவும் குறைவு
தேவையான பொருட்கள்.
நன்கு கனிந்த வாழைப்பழம்.
வெல்லம் , நாட்டு சர்க்கரை அல்லது பனங்கருப்பட்டி.
இவை இரண்டும் சம அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
இரண்டையும் நன்கு பிசைந்து ஒரு பிலாஸ்டிக் டப்பாவில் போட்டு மூடி
21 நாட்களுக்கு தினமும் காலை மாலை இரு வேளையும் நன்கு குழுக்கி விட வேண்டும்.
21நாட்களுக்கு பிறகு வாழைப்பழ கரைசல் திரவ உரம் தயாராகிவிடும்.
21நாட்களுக்கு பிறகு அதனை வடிகட்டி வேறொரு பாட்டிலில் சேமித்து
வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த திரவ உரத்தை பாசன நீர் வழியாகவும் செடிகளுக்கு தரலாம்.
இலைகளின் மீதும் தெளிக்கலாம்.
sprayer link
amzn.to/36UNpdF
customised sprayer link
mybillbook.in/store/hyofarms_india
#வாழைப்பழ_கரைசல்
#guna_garden_ideas
#best_liquid_fertilizer
Disclaimer
This is to inform that through the KZitem channel Guna Gardening ideas, few of my improvements which are being carried out in my garden are shared time to time just for educational purposes. This includes different methods of growing plants, pest and disease management, ease of arranging the plant growing containers, their stand and enclosures, movable mechanism etc. Any one who are interested in repeating such act are cautioned to get the opinion from experts from the point of quality, safety and the related before doing so. Guna Gardening Ideas channel will not be responsible for any act, event and it's consequences if any.
பொறுப்புத் துறப்பு
யூட்யூப் சேனல் குணா கார்டனிங் யோசனைகள் மூலம், எனது தோட்டத்தில் மேற்கொள்ளப்படும் எனது சில மேம்பாடுகள் கல்வி நோக்கங்களுக்காக அவ்வப்போது பகிரப்படுகின்றன. தாவரங்கள் வளர்ப்பது, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, செடிகள்வளரும் கொள்கலன்களை ஒழுங்கமைத்தல், அவற்றின் நிலைப்பாடு மற்றும் உறைகள், நகரக்கூடிய பொறிமுறை போன்ற பல்வேறு முறைகள் இதில் அடங்கும். இதுபோன்ற செயலை மீண்டும் தங்களுக்காக செய்ய ஆர்வமுள்ள எவரும் நிபுணர்களிடமிருந்து கருத்தைப் பெற எச்சரிக்கப்படுகிறார்கள். அவ்வாறு செய்வதற்கு முன் தரம், பாதுகாப்பு மற்றும் தொடர்புடையது பரிசீலிக்க வேண்டும். இதனால் ஏற்படும் எந்தவொரு செயலுக்கும், நிகழ்விற்கும், விளைவிற்கும் குணா கார்டனிங் ஐடியாஸ் சேனல் பொறுப்பேற்காது என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி.
Негізгі бет Тәжірибелік нұсқаулар және стиль வாழைப்பழ கரைசல் | மீன் அமிலத்திற்க்கு இணையான திரவ உரம் | best liquid fertilizer | make easy no smell
Пікірлер: 167