விவசாயி மதிப்பு கூட்டி தான் விற்பனை செய்ய வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தி கூறினார் அய்யா அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் ! தொடரட்டும் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் !
@rahumanabdul7958
2 жыл бұрын
இந்த அருமையான பதிவு செய்த என் நண்பருக்காக என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@கிராமத்துவாசம்-ண6த
2 жыл бұрын
எங்க தோட்டத்தில் அவரை பாகல் புடலங்காய் பீர்க்கங்காய் சுரைக்காய் தக்காளி வெண்டை சாகுபடி செய்து உள்ளேன் 🙏
@kathirvel1963
2 жыл бұрын
Very Great Service and Guide to Farmers to be successful in this competition World
@samychangedistricviseredor7014
5 ай бұрын
Good information 👍 valthugal
@mahendranhemas6491
Жыл бұрын
வாழை மதிப்பு கூட்டி எங்கே விற்பது
@rudramurthy986
2 жыл бұрын
வாழைப்பழம் காயவச்சி அது யாருகிட்டா விக்கிரிங்க
@Mutharaallinall
2 жыл бұрын
அருமை. நான் 3 கிலோ முத்தின தேங்காய் சேர்த்து daily காயவைத்து செக்கில் கொடுத்து எண்ணெய் வாங்கினேன். மணம் அப்படி இருந்தது. வீட்டில்தேங்கா பூ விளைவித்தேன். பதிவும் போட்டேன்.ஆனா பழம் இப்படி சாப்பிடும் போது சத்துகள் போய்விடாதா. மனதிப்பட்டது.
@manjulamanjula3230
2 жыл бұрын
Vaalai palathai ipti saappitum podhu athode sathu pokaathu .naame valakama saapitra ular palangal mathiri than ithuvum .
@nikosiexports780
2 жыл бұрын
Already we are exporting the same. More farmers and export the same their own. Pls reach us if anyone to export.. We together help the farmers. Excellent video Naveen.
@kokilakoki2464
2 жыл бұрын
Nikos export pls give your contact no
@Robiivlog
2 жыл бұрын
How to export dried bannana
@nikosiexports780
2 жыл бұрын
@@Robiivlog you can meet me or call me I will guide and support u
@rajeswarideena5191
2 жыл бұрын
Banana value addded pathi konjam detail la podunga bro
@SavadaMuthu003
2 жыл бұрын
This video is most inspire and motivate to all to go next level. Continue your efforts Navin bro and team.
@dd2524
2 жыл бұрын
Bro can u make an interview with the couple in kolathur, Chennai. Her name is Sakthi varshini, they did a fantastic job. They made sanitary napkins from banana stem. If u make a full video about that, we can have a good knowledge about its making
@mahalingamthevar6725
2 жыл бұрын
Wonderful 🙏🙏🙏🙏🙏🙏
@sureshkumardhanabal6133
2 жыл бұрын
Hello Sir, Congrats for going to reach 1 million subscribers. Keep on your good work. 👍
@naveenauzhavan
2 жыл бұрын
Thank you brother
@diyandassembling2907
2 жыл бұрын
Thank you. This video will help all farmers.
@makedifference4656
2 жыл бұрын
Vice principal to farmers 🎉
@suriya8997
2 жыл бұрын
எங்கே விற்பது வாழைப்பழத்தை மதிப்புக்கூட்டி...?
@jvizhuthugal
2 жыл бұрын
Super👌
@alaparaigalofpattiandperan609
2 жыл бұрын
Nalla muyarchi
@rajamanik1158
2 жыл бұрын
Best question
@sathishkrishnan936
2 жыл бұрын
Very nice thanks sir...
@கிராமத்துவாசம்-ண6த
2 жыл бұрын
அருமை நண்பா 🤝
@ananthv3462
2 жыл бұрын
Bro epdi export panrathu nu solluga
@ashankraju1043
2 жыл бұрын
Kai nalla irukku
@jvizhuthugal
2 жыл бұрын
முன்னாடி எல்லாம் தேங்காய் எண்ணெய் பனி நேரத்தில் உரைந்து போகும். இப்போது செக்கில் ஆட்டிய என்னை ஏன் உறைவது இல்லை ஏன்❓
@kingwolfe7633
2 жыл бұрын
Then it's not pure
@nd7908
2 жыл бұрын
Yen na athu uraiyama Iruka oru chemical use panuvanga .
@maheshwaran7299
2 жыл бұрын
தேங்கா பருப்புக்கு சல்பர் வெக்கமா இருந்தா உரையும்
@arulprakash
2 жыл бұрын
@@maheshwaran7299 100% correct
@arulprakash
2 жыл бұрын
@@kingwolfe7633 Normal ah coconut veliya veyil la kaaya vaikum pothu salpar kandippa vaipanga Aana solar sryder la vaikum pothu Namma salpar vaika vendiya avasiyam illa Normal ah kaaya vaikira coconut ah vida intha mathiri solar dryer la kaaya vaikira coconut oil ku rate niraya kuduthu vanguvanga Naanga 3 years ku mela Tamilnadu fulla niraya idathula solar dryer potu kuduthuttu irukom Yarukavathu solar dryer theavai pattal Contact me.
@sathyaanandh2890
2 жыл бұрын
Super sir🙏
@muruganfarmersstore6191
2 жыл бұрын
Good information
@rajeshkannan5931
2 жыл бұрын
சந்தன மரம் செம்மரம் நடவு செய்வதில் நன்மை தீமை பற்றி வீடியோ போடவும்....
Banana value addition pathi konjam detail la podunga bro
@tamilantractor1868
2 жыл бұрын
களைக்கொல்லி ஏன் பயிர்களை தாக்காமல் களைச்செடிகளை மட்டுமே கட்டுப்படுத்துகின்றது என்று ஒரு வீடியோ போடுங்க
@nitheshkumar.t2769
2 жыл бұрын
நமது பயிர் செடிகளுக்கு அந்த களைக்கொல்லியை எதிர்த்து வளரமாதிரி ஒரு எதிப்பு சக்திய ஊட்டி hybrid முறையில் விதைய தயாரிப்பாங்க.. அதனாலதான் பயிர் செடி மட்டும் சாகாம மற்ற செடிகள் எல்லாமே செத்துடும்.. நம்ப நாட்டு பயிர்க்கு கலைக்கொள்ளிய அடிச்சா பயிர் செடியும் சேந்து செத்துடும்.
@santhiya6615
2 жыл бұрын
where i go to sale dry banana
@rameshs9942
2 жыл бұрын
இதை யாருங்க அன்னா வாங்குறாங்க கொஞ்சம் டீடைலா சொல்லுங்க.அந்த முகவர் அல்லது போன் நெம்பர் குடுங்க
@deepaharish5757
2 жыл бұрын
Sir who will buy dried fruits like banana ,gava,chiku all ?where to find the market ?
Bro Solar dryer Manufacture pathi podunga and where to buy
@jayamanireddymani6141
2 жыл бұрын
வாழைப்பழம் மதிப்பு கூட்டி விற்பனை மார்க்கெட்டிங் எங்கு எப்படி
@Sivakumar-op9mr
2 жыл бұрын
இந்த பழத்தை யார் வாங்குவார்கள்??
@sivars2924
2 жыл бұрын
இந்த பழத்தை யார் வாங்குவார்கள் அவர் தொடர்பு எண் வேண்டும்
@Vishnu64Thegreat
2 жыл бұрын
Location please..
@சூரியவணக்கம்
11 ай бұрын
Food process seiumpothu slippers kalati pannuga.... neatness is important...vivasayi tamilan, slippers wear panni food processing seiyya maataan
@herd97
2 жыл бұрын
Anna best maattu theevanam and athu epdi dealership vangurathu and best kalappu theevanam sollunga
@parthibanvivasayi9991
2 жыл бұрын
Farming business channel la parunga
@rameshcoprarameshcopra8848
2 жыл бұрын
விவசாயிகள் முதலில் தங்கள் தோட்டத்தில் கட்டாயமாக இரண்டு மாடுகளாவது வளர்க்க வேண்டும்.நீங்கள் பூடுகளுக்கு கலைக் கொல்லி அடிக்கின்றீர்கள் . பரவாயில்லை ஆனால் புற்களுக்கு கலைக்கொல்லி அடிப்பது சற்று வேதனையே.
@t.vigneshwaran6322
2 жыл бұрын
Inga suthama attuna thenga ennai 150sonnale oda matinguthu😏
@babukarthick7616
2 жыл бұрын
Sir i thenga punnakku yenna rate .....
@Harshikaaintegratedfarm3023
2 жыл бұрын
Already indha video pottuthanae
@venkatramananjagadeesan4467
2 жыл бұрын
Why don’t you answer for the questions raised on dried bananas topic? There are multiple questions on same topic n none of them answered. You don’t want others to learn the trade? I am asking this on behalf of many who asked the questions n looking for a new way to grow further. Certainly not for me.
Пікірлер: 105