அண்ணா இந்த பதிவு எனக்காகவே சொன்னது மாதிரி இருக்கு.... நேற்று இரவு என் கணவர் சொந்தமா தொழில் தொடங்கலாமா, அப்படின்னு கேட்டு பூ போட்டு பாக்கணும்னு சொல்லி போட சொன்னாங்க - நானும் நல்ல சாமியை கும்பிட்டுட்டு பூ போட்டு என் பொண்ணை எடுக்க சொன்னேன், வேண்டாம்னு வந்துடுச்சு... அதை நம்பாம நீ ஏன் ரெண்டு மட்டும் போட்ட, மூணு பூ கட்டி போடணும்னு சொன்னாங்க.... நீங்களே எழுதி போட்டுக்கோங்கன்னு நான் சொல்லிட்டேன்... ஆச்சரியமான விஷயம் என்னன்னா-மறுபடியும் வேண்டாம்னு பூ வந்துடுச்சு... தெய்வ சக்திக்கு நிகர் தெய்வம் தான் அண்ணா....
@ramam6541
3 ай бұрын
உத்தரவு கேட்டால் துல்லியமா இருக்கும் அண்ணா... முதல் முறையாக உத்தரவு வருவதை மனதார ஏற்றுக் கொள்ள வேண்டும் அண்ணா.... அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள்...
@BalaKrishnan-eg6tp
3 ай бұрын
நீங்க சொல்லும் பதிவு எல்லாமே கேக்குறதுக்கு ரொம்ப உற்சாகமா இருக்கு குலதெய்வத்தின் சக்தியை பற்றி இன்னும் அதிகமாக எங்களுக்கு கேக்குறதுக்கு சந்தோசமாக இருக்கு தெய்வ சக்திகள் என அதிகரிக்கிறது என்று நன்றி
@thilakavathyb2444
3 ай бұрын
Vanakam Aiya 🙏thanks for important information
@SS_GAMINGYT_03
2 ай бұрын
நல்லதே நடக்கட்டும் ஓம் நமசிவாய வெற்றி வேல் முருகா சரணம்
@Daughter-r8u
3 ай бұрын
அண்ண வணக்கம் இன்று பகல் உறக்கத்தில், வயதானவர் 70 வயது, பிரித்யங்கரா தேவி ஆலயத்தின் வாசலில், எங்களை வைத்து இவர்கள் என் பிள்ளைகள் பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்கிறார், கனவு இல்லை சிறிது நேரத்தில் தெரிந்தது, என் குல தெய்வ முனீஸ்வரர் என் மீது இருக்கிறார் அண்ணனா
நான் இருக்கும் இடத்தை விட்டு வேற ஊருக்கு செல்வதாக சாமிடம் உத்தரவு போட்டேன் நன்றாக உத்தரவு கொடுத்தது நானும் என் தெய்வத்திடம் ஒரு கோரிக்கை வைத்து எனக்கு இது நடந்தால் உனக்கு நான் புடவை வேஷ்டி எடுத்து சாஸ்திரம் என்று நல்லபடியாக நடந்தது புடவை வேஷ்டியும் நான் எடுத்து சாத்திவிட்டு மனப்பூர்வமாக சந்தோசமாக வந்து விட்டேன்
@PUsha-o5m
3 ай бұрын
,,,, ஐயா மிக்க நன்றிங்க நீங்க சொல்ற ஒவ்வொரு பதிவிலும் நான் கேட்டுக்கிட்டு உங்களை ஃபாலோ பண்ணி தான் வரேன் நீங்க சொல்ற அனைத்தும் எனக்கு ஆன்மீகத்தை ரொம்ப உதவியா இருக்குதுங்க உங்ககிட்ட பேசணும் உங்க நம்பர் மட்டும் கொடுங்கய்யா எங்களுக்கு
வீட்ல எல்லாம் பூ கட்டி உத்தரவு கேட்க கூடாது கோவிலில் சென்று பூக்கட்டி உத்தரவு கேட்டா சரியாக இருக்கும்
@balabala-ws3ff
2 ай бұрын
White flower vanthal nallatha ill red flower vanthal nallatha
@karurkuttyskitchen8310
2 ай бұрын
ஐயா வணக்கம். எங்கள் வீட்டில் பல்லிகள் நிறைய இருக்கு.ஆனால் பத்து மாதங்கள் பல்லி சத்தமிடுவதில்லை.நாங்கள் இருவேளை விளக்கேற்றி வழிபாடு செய்து வருகிறோம்.மாதந்தோறும் அமாவாசை அன்று குலதெய்வ கோவிலுக்கு.சென்று வழிபாடு செய்து வருகிறோம். இருந்தும் இன்னும் பல்லி சத்தமிடுவதில்லை. ஏதாவது பரிகாரம் சொல்லுங்கள். நன்றி..
@meenadharmalingam7304
2 ай бұрын
சப்பானி கருப்பரே போற்றி போற்றி
@umamaheswari323
3 ай бұрын
Ayya neengalea nan sonna kuda nampa mattinga ayya. Eanakkea ithu varaikkum theriyala Anna unga pathivugalai pathathukku apparam than ean kudavea eappavumea Samy eanakkulla irukku apatinu therunsukittean ayya eanakku allathu ean kutumpathukkum eathavathu natakkuthu Ku munnati palli than ayya savanam solli Katti kutukkum nan eanga ponalum ean kutavea vanthuttea irukkum ean Kuta peasum pathil sollum ayya ithu 💯/💯 unma ayya
@chandranVeeramuthu-j8p
2 ай бұрын
om veeranar veerama potri om potri om thank you ayya
@muniyasamymunis6
3 ай бұрын
கன்னி தெய்வம் பற்றி போடுங்கள்
@CVeAadhithya
2 ай бұрын
நாம் ஒன்றை நடக்குமா என்று நினைக்கும் போது செல் போன் ஒலித்தால்.. இதை எப்படி எடுத்துக்கொள்வது...??
@radhasrinivasan3194
3 ай бұрын
வணக்கம் சகோதரர் உண்மை உங்கள் வார்த்தை கேட்டு மன மகிழ்ச்சி அடைகிறேன் உங்க வார்த்தை மதிக்கிறேன் என் குல தெய்வம் நேரில் வந்து வாக்கு கொடுத்து போல் இருக்கு மிக்க நன்றி இப்படிக்கு உங்கள் அன்பு சகோதரி ராதா சீனிவாசன் சென்னை
@jayak4824
2 ай бұрын
True thank you
@v.r.mahalingamacsalesandse4348
2 ай бұрын
Anna ketta peyar neega pariharam soluga
@Dhanalakshmi-o1h
2 ай бұрын
இன்னிக்கு தான் இது மாதிரி நானே செய்து முதலில் குங்குமம் வந்தது 3 முறை போட்டேன் 2 தடவை விபூதி வந்தது மனசு கஷ்டமா இருந்தது
@hemalatha1570
3 ай бұрын
First 🙏🙏🙏🙏🙏
@vickysschoolbook3016
3 ай бұрын
வெள்ளை னா என்ன அர்த்தம் சிவப்பு னா என்ன அர்த்தம்
@somuseenu
2 ай бұрын
Pls rply bro
@ilove-universe111
2 ай бұрын
Vellai na no Red na yes success
@kasthuriramesh6345
3 ай бұрын
நன்றி அய்யா அருமையான தகவல்
@MskMsk-i4j
3 ай бұрын
நல்ல பதிவு ஐயா வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@rathikaalagar7051
3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@vanajaraj7611
2 ай бұрын
கோவிலில் சேவல் கூவினால் என்ன சகுனம் சகோதரரே
@girijagirija2307
2 ай бұрын
Enga ayya munishwarar tha sakthi vaintha deivam. Kulainthai illa enaku ilathavargalukum ithai patri video podunga ayya
@ManiMaran-kg2vl
3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MeenaRajesh-d4z
3 ай бұрын
அம்மா 😂😂😂😂😂😂😂😂யாருமே கிடையாது
@garuda.07garuda34
2 ай бұрын
இது 100 💯 உண்மை வணக்கம் 🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SukumarNS
2 ай бұрын
ஐயா முதல் முறையாக உங்கள் இந்த காணொளியை காண்கிறேன் ஏன் என்று தெரியவில்லை நீங்கள் பேசும்போது நான் அழ தொடங்கிவிட்டேன் . இதற்கு என்ன காரணம் ஐயா??
@DivyaVenkatesh-kz4kw
2 ай бұрын
100% true anna.
@T.G.SARANYA
2 ай бұрын
அதுசிலநேரம்முடியாது2022யில்
@jayanthijayanthi8751
3 ай бұрын
Nandri brother
@VenkatesanP-e4w
Ай бұрын
நல்ல தகவல் முன்னோர்கள் சொன்னது நாமும் பின்பற்றுவோம் அனைவருக்கும் தெரிவித்தமைக்கு நன்றி🙏🏻
@kaliamah5538
2 ай бұрын
Aiya 💯unmai etu en anubavathil kandhathu.
@TamilSelvi-mu1ls
3 ай бұрын
Everything msg is superb anna
@செங்காளி.மீடியா
2 ай бұрын
Anna allai sariya erukkunnu eppadi kandu pedipathu eppadi
@LathaKanagarathinam-hw5cr
3 ай бұрын
மிகவும் அருமையான பதிவு ஐயா நன்றி 🙏
@ThilagaThilaga-m3n
2 ай бұрын
😮❤❤❤trely trely trely❤❤
@kumareshanp7126
2 ай бұрын
Palli ergu ana saattham pootala
@deeparamesh1343
2 ай бұрын
Super ah சொன்னிங்க அண்ணா🙏🏻 நன்றி🙏🏻
@malathikarmegamraj7574
2 ай бұрын
🎉
@selvanvani
2 ай бұрын
Unmai
@srihomemadeproducts9084
3 ай бұрын
🙏🙏🙏
@varadharajanlatha5948
2 ай бұрын
ஓம் ஶ்ரீசாய்ராம் 🙏🙏🙏 உண்மை சார் எங்க வீட்ல கௌலி சப்தம் தருவார்கள் தற்போது கௌலி சப்தம் இட்டது 🪔🪔🪔👏👏👏🌹🌹🌹🌻🌻🌻🦚🦚🦚 கோவில் மணி சப்தமும் கேட்கிறது 👏👏👏
Пікірлер: 75