அம்மா எனக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகிவிட் டன ஆனாலும் என் மாமியார் இன்றுவரை என்னை விளக்கேத்த அனுமதிப்பது இல்லை அவர்கள் காலையில் எழுந்ததும் குளிக்காமல் பல்லு கூட விளக்காம அந்த விளக்கேற்றி விடுவாங்க .ஆனால் என்னைய பூஜை பண்ண விட மாட்டாங்க . நான் விளக்கு ஏற்றி நாளும் அதை அமத்திவிட்டு அவர்கள் மீண்டும் ஏற்றுவார்கள் என்னை பூஜை செய்ய அனுமதிப்பது கிடையாத.எனக்கு பூஜை பண்ண ஆசையா இருக்கு வீட்ல சாமி கும்பிடுவது ஆசையா இருக்கு நான் என்ன பரிகாரம் செய்ய.
@MeenaKumari-fu5yz
Жыл бұрын
அடகடவுளே இப்படி ஒரு மாமியாரா. தேவையா சரி விடுங்க அக்கா. நீங்க உங்க பெட்ரூம்ல. ஒரு அறையில் ஒரு பூஜை ரூம் ரெடி பண்ணி அங்கு விளக்கு ஏத்துங்கள் அககா. முடிஞ்சா உங்கள் அத்தைய அந்த ரூம்உள்ளவிடாம பார்த்துகொள்ளுங்கள்
@MahaLakshmi-vl3pm
5 жыл бұрын
Ma...neenga soldra ella thagavalum romba useful ahh irukuma.....theriyadha visayatha unga kita irundhu terinju kirom....thanks ma 🙏🙏🙏🙏🙏
@rgeetha771
3 жыл бұрын
Thank you amma 🙏
@jagadheeshwarieeshwari2005
5 жыл бұрын
Super mam neenga solra ovvaru vishayam um ethana peru ku useful ah iruku thank you
Mam munorgal padathiru yatrum vilaku 3 &5 yenikaila adaghuma illai adhu thaniya pls tell me
@Gnanawalli
5 жыл бұрын
நல்ல முறைகளை பொறுமையாக சொல்லி கொடுக்கும் அம்மாவாக இப்ப நீங்க தான் எல்லோருக்கும் பெரிய உதவி செய்வதை எண்ணி மகிழ்ச்சி. எல்லா குடும்ப பெண்களுக்கும் தேவையான பழக்க வழக்கங்கள் மிகவும் பிரயோசனமாக உள்ளது. உங்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும் .
@parvathamkendai8837
5 жыл бұрын
அம்மாஉங்கள்நம்பரவேண்டும்தயவுபண்ணவும்
@krishnavenirajendran3472
5 жыл бұрын
Amma my dout a clear panitinga thank you Amma
@vipvip-jx1rt
5 жыл бұрын
I
@ammukikiki2308
3 жыл бұрын
Thank U for information. Really I don't know about some information. Tq madam
@kousalyamurugan1914
5 жыл бұрын
In our home no seperate poojai room is available. So during BHRAMMA MUGURTHAM everyone in my home are sleeping. So during that time can I LIGHT THE VILAKKU when everyone are sleeping??
@raineyrainey2031
5 жыл бұрын
Good mom great information thank you very much🌹🙏
@mohanapriya3911
5 жыл бұрын
Thank u Amma..
@kanikani9875
5 жыл бұрын
Romba romba tq amma ennada rombanal dout clear akiruchu romba romba name🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏super pathivu ellarukkum nalla payanullatha irukkom tq amma
@muthukumarmuthu1602
5 жыл бұрын
thank u amma
@brittas9964
5 жыл бұрын
very very valuable and divine message mam. thank you. am a big fan of All ur messages mam. have a wonderful day.
tqqqqqqqqqqq sooooo much mam....u cleared my doubts
@arbviews5
5 жыл бұрын
Always sharing the very useful information to follow in our life. Thank you mam. Have a nice day
@jeevavarmajeeva2293
5 жыл бұрын
Nandri Amma.nenga soldra ellathaum Nan en veetil seigiren
@Sindinga9
5 жыл бұрын
tq ma
@rijeshv6854
5 жыл бұрын
Amma kuthu velakku ettum pothu kamatchi velakkum ettalama ?
@rsuganyarsuganya419
4 жыл бұрын
அம்மா.. எங்க வீட்டில.. ரெண்டு குத்து விளக்கு.. ஒரு ஒரு திரிபோட்டு. ஏத்தினேன்.. ஒரு அகல் விளக்கு. ஏத்துகிறேன். மொத்தம் மூன்று திரி. ஏற்றப்படுகிறது. இது சரி யா. அம்மா .. எனக்கு கொஞ்சம் சொல்லுங்கள் தயவுசெய்து அப்புறம் எனக்கு மிகவும் உடல்நிலை அதிகம் பாதிக்கிறது என குழந்தைகளுக்கும் மருத்துவச் செலவு அதிகமா இருக்கிறது என்னை சீக்காளி என்று சொல்கிறார்கள் அனைவரும் என் பிரச்சனைக்கு ஒரு முடிவு தாருங்கள் ப்ளீஸ்மா தயவு செய்து உங்கள் கருத்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் இப்படிக்கு உங்கள் மாணவி என்று எடுத்துக்கொள்ளுங்கள்
வாசலில் ஏற்றும் விளக்கையும் சேர்த்து ஐந்து ஏற்றலாமா அம்மா.மேலும் பூஜை அறையில் இரண்டு.பாபாவிடம் ஒன்று. வாசலில் ஒன்று. என் மாமனார் படத்திற்கு ஒன்று.இது சரியாம்மா.பதில் கூறவும்.
@Sindinga9
5 жыл бұрын
சரிதான் சகோதரி
@polligogrop2156
5 жыл бұрын
Idill vasallil etrumvillakku kanakku vaipadhuku correct or not
@bharathisekhar6411
5 жыл бұрын
@@Sindinga9 hi
@amirthamr6127
5 жыл бұрын
@@polligogrop2156 . 6
@shanmugasundaram5195
5 жыл бұрын
Saint serial
@maharengarajan6953
5 жыл бұрын
Rembo nandri na ethir partha vishayam. Mikka nandri madam
@arunalagu5871
5 жыл бұрын
அம்மா குபேர விளக்கு வியாழக்கிழமை தான் ஏற்ற வேண்டுமா?
madam pana petti ellaina, Manjal pai la panam vaithu varungal, panam perugum. Athula pacha karpooram pottu vainga. Apram nengale panam peruguratha unaruveenga. Nandri.
@saralasaral8182
5 жыл бұрын
Pachai karpooram endral sami kumbida use panratha
@crsp3549
5 жыл бұрын
@@saralasaral8182 ilai athu vera karpuram.. Super market la irukum. Sis...
@MahaLakshmi-if9zn
5 жыл бұрын
Kolam
@dilipdilip2575
3 жыл бұрын
Thanks
@muthulakshmi1927
5 жыл бұрын
இரண்டு முகம் என்றால் எப்படி சொல்லுங்க மா
@sathishkali3005
5 жыл бұрын
Ganapathy vilakku vi2la vaikalama aima
@vasanthanarasiman735
5 жыл бұрын
Thank you ma. Good information
@raj0514B
5 жыл бұрын
விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி னால் குழதெய்வம் அருள் கிடைக்கும். என்பது சரியா ?
@Sindinga9
5 жыл бұрын
wrong
@dhivyas6130
5 жыл бұрын
vanakam madam payanulla thagavaluku nanri
@dakkshind.v3a506
5 жыл бұрын
Amma appo 2 kamachiamman vilaku 1 akail vilaku vaikalama
@Sindinga9
5 жыл бұрын
ஏற்றலாம்
@parampathynesan4001
5 жыл бұрын
2 kamachiamman vilaku 1 akail vilaku vilaku vaikalama amma
@rajpriya2275
5 жыл бұрын
Without akal vilaku ...epovu 2 kamchi Amman vilaku etrukiren .seiiyalama
@rekhaangamuthu6146
2 жыл бұрын
@@Sindinga9 3 kamatchi vizhakku, Oru aathma vizhakku, Oru om vizhakku Nan eattrukiren, thavara Amma pls sollunga, athu ellamale veli vasarpadi ooram Oru akal vizhakku eattrukiren eathavathu thavaru erunthal sollunga amma
@udenichandrika3766
5 жыл бұрын
Amazing . Thanks
@durgadevimvikneshkumar1552
5 жыл бұрын
குத்து விளக்கு ஜோடி ஆக தான் ஏற்ற வேண்டுமா?
@Sindinga9
5 жыл бұрын
Yes
@NaveenKumar-go2vj
5 жыл бұрын
How do
@babunathiyak5777
5 жыл бұрын
Ottrai vilakku yettralama
@swapnasubramani3907
5 жыл бұрын
Durga devi M Viknesh Kumar blackNJ om
@karthiyayinidharma427
5 жыл бұрын
N.a. manasula ninachaley neenga atharukku theerva irukkinga amma.. nandri amma
@sivalini1
Жыл бұрын
Nice explanation mam thank you
@raajilakshmi3192
5 жыл бұрын
Thanks mam.your bangles is very super. Why mam for one hand one colour and other hand some other colour bangles podareengha.totally your bangles looks like shining.Mam.ok mam 5 or 3villakhu ethuren.thanks amma.
@poojinivepoojinive6630
5 жыл бұрын
Rompa nalla video ma thanks ma 👍👍👍👍👍👍👍👍👍👍
@sumisathisathiraja3508
3 жыл бұрын
Amma oru kamatchi vilaku 2 aathma vilakku eatralama plz sollunga eallarum 3 vilakku eatra kudathunu soldranga plz nenga sollunga
@mayarajan6164
5 жыл бұрын
Thank you very much I interested yr channel
@mahalakshmimaha.mk.2108
5 жыл бұрын
Thanks ma.
@chellask04
5 жыл бұрын
Thank u.. It was very useful..
@ganesanganesan.m1756
5 жыл бұрын
I am first comment Amma neenga sollurathai ellam ketkum pothu nambigai varuthu super Amma
@elangovijay9126
5 жыл бұрын
Nalla thagavel MA tq
@thilagavathip9674
5 жыл бұрын
romba thanks amma eanakku ungala romba pidikkum ma
அம்மா நான் வீட்டில் 5 தீபம் ஏற்றி வருகிறேன். அதில் 2 அகல் விளக்கு வாசலில் ஏற்றி வருகிறேன். மீதி 3ட தீபம் பூஜை அறையில் வைத்து இருக்கிறேன்.. நான் வைத்து இருப்பது சரியா அம்மா சொல்லுங்கள்.....
@kalaivanikalaiselvan5947
5 жыл бұрын
Thank you so much, I'm following all Ur videos. Thanks for sharing all the information.
@sanjayslr4959
5 жыл бұрын
Amma nan thirumbavum athe kayira mathitan kanavarudan serthutan ma avar kailaye antha kayira vachu erunthar manjala nanchu samiku anivichu Karadaiyan ninnu murayil vinayakr kulatheivam ellam vendikitu mathitan i am so sorry ma 100 thanks🙏🙇
@priyangamuniyandi3642
4 жыл бұрын
நன்றி அம்மா
@aselladurai7976
3 жыл бұрын
Thanks madam
@ptraj6243
5 жыл бұрын
rompa ethirpartha question anma, Tgank you amma
@saanthirajsaanthiraj9973
4 жыл бұрын
Amma my dout is which side must put lamp right side Left side or center,I don't have prayers room I do my prayers place on shelf,my house is double stores,my prayers shelf is ground floor and opesite infront of door it's ok,then how to arrange God pictures,I'm always don't have money after my salary or my husband salary now I'm own money until I don't now how to pay own money back please Help me settle this problem,
@sathuragirisundharam6311
4 жыл бұрын
Thanks so much for your help
@devikalaimani5900
4 жыл бұрын
மாலை 6.30க்கு மேல் விளக்கு ஏற்றலாமா விளக்கம் கொடுங்க mam pls
@pioneercollege4451
4 жыл бұрын
Super amaa
@yatheshclass4asection235
5 жыл бұрын
Very use full Amma RompA thanks Enku epo ok Amma My dout Thanks amma
@sivaranjani.s606sivaranjan3
3 жыл бұрын
Kubera vilakku ethanai etruvathu amma. Vasalil ethanai? Poojai roomil ethanai etruvathu amma. Pls ethuku oru video potunga amma
@sethulakshmiarunachalam299
3 жыл бұрын
Amma, if we r keeping outside also. We want to count that r not. And when we want to change the diamond kalkandu. We want to put in all villaku r only one.
@jananivasudevan6699
5 жыл бұрын
Nandri amma.. Am following regularly all your videos.. Am happy ..now Romba nandri
@ManiManikandan_
5 жыл бұрын
Amma nice video thanking you. Sumangali poojai pathi sollunga Amma
@ramanibai9981
5 жыл бұрын
Thanks for your information. Mam I have a question. When I take non_veg. That day shall I do lamping in the pooja room.
@ponmathisps1210
5 жыл бұрын
Doubt clear mam...thnk u mam....
@ramyasaranesh6652
5 жыл бұрын
Thanks for your information amma
@blackmen8154
3 жыл бұрын
Vv
@divyajaikar9169
5 жыл бұрын
Useful tips mam thank you
@tamlu12345
5 жыл бұрын
Mam ,I use ghee for lighting the two deepas, and please tell me how to keep ghee deepams please.tks
@AnuAnu-fe9dm
5 жыл бұрын
Really very useful vedio Amma I am the first view and comment 💮💮✡🕉✡
@Sindinga9
5 жыл бұрын
tq ma
@navinbala.m8103
5 жыл бұрын
J
@geethalakshmi245
2 жыл бұрын
It was useful madam
@suganthisathyaprakash4600
5 жыл бұрын
Nice information thank u mam
@meenajayakumar1528
5 жыл бұрын
Romba thanks sister
@selvamaniselvamani4854
Жыл бұрын
நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏 🌹🌹🌹🌹🌹🌹🌹
@ayswariyapamamabhan499
5 жыл бұрын
good message ji god bless you
@brittas9964
5 жыл бұрын
I like agal vilakku very much. I luv all vilakku.
@murugesanhanusri5024
5 жыл бұрын
Thank you mam our kamchi vilaku our algal viluku attralama mam
@udrkani7407
5 жыл бұрын
Superb👌👍❤️❤️
@mahalakshmi8195
5 жыл бұрын
Super
@karunanithi8768
4 жыл бұрын
Amma Thanks
@gayathrimadhesh3392
3 жыл бұрын
Tnq...amma
@behappy1644
4 жыл бұрын
Akka recently I got shifted from my rented house to my amma house. Already there s one Kamachi Amman vizhaku in my ammas house but even I had taken my Kamachi Amman vizhaku also there Akka. My doubt......is that k if there are 2 Kamachi Amman vizhaku in same house Akka.... As my amma is no more, I don't know what to do Akka. Pls advise me Akka..... but apart from this I have other vizhaku also akka. Pls akka
எங்க வீடு சின்ன வீடு தான். Oru self la than sami vachurukom.நான் ஒரு காமாட்சி விளக்கு மட்டும் தான் ஏத்துகின்றேன்.இது சரியா தவறா. தெளிவாக பதில் சொல்லுங்கள் Please replay.......
Пікірлер: 1,1 М.