உங்க ரெண்டு பேர் நல்ல மனசுக்கும் எப்போதும் நல்லதே நடக்கும் உங்கள் வாழ்க்கையில் என்றும் சந்தோஷம் நிறைந்திருக்கும் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி 🤴👸❤️❤️👍👍
@logusuresh7561
3 жыл бұрын
I cried😭na etho well settled family clgela love panirupingga nenacha ethir pakala itha❤️ proud of you both akka ❤️be happy ever❤️
@chennamoorthickchinnasami7714
3 жыл бұрын
இது சினிமா கிடையாது நிஜ வாழ்க்கையில் வெற்றிபெறுவது கடிணம் நீங்க ஜெய்ச்சிட்டிங்க real hero உங்க மாமா குடும்பத்தை பாருங்க உங்க அக்காவை பார்த்துக்குங்க உழைப்பு உயர்வை, தரும் வாழ்த்துக்கள், இதை பார்ப்பவர்கள் அனைவருக்கும் எனர்ஜி கொடுக்கும் வாழ்த்துக்கள்
@smrithi08
3 жыл бұрын
Quite an Inspiring story! So many life lessons for the young generation...CA is not a joke to clear.. one of toughest exams in the world like the IIT.. You guys look so relaxed and took life at your stride! This part turned out to be a surprise Inspiring story..Moral : Just stay focussed on your goals with honesty and no harm to anyone! Hats off!! Kudos to the people who supported you at the time you needed...more than the money appreciate their love and affection and willingness to bring you up!!🙏
@besimplebeunique851
3 жыл бұрын
Life lessons from your story: Religions are only by birth.... Love is beyond religion..💖💖💖😻 Importance of"Education"🤩🥰... Moral support at hard times💖💖💖 really touched brother and sister 🤩🥰😻🤩🥰you will be a good parent 😻😻😻💖🥰
@karthigakarthi1891
3 жыл бұрын
When your child comes u r excellent parents for your child
@thirua2198
3 жыл бұрын
உங்களின் கடந்த கால வருத்தமான lifeஐ jolly ஆக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் ஒரு நல்ல விஷயம், நல்ல பாடம். இருவரின் கடந்த கால நிகழ்வுகளால் negative side சென்று விடாமல் நல்ல mentality பெற்று உள்ளீர்கள். கதையும் interesting ஆகத்தான் உள்ளது. வாழ்க வளமுடன்
@ssrilathika3089
3 жыл бұрын
I am feeling.sis. அப்ப கஷ்டபப்பட்டதுபோதும் இனிமேல் சந்தோஷமாக வாழுங்கள் சிஸ்டர்... உங்களுக்கு குழந்தை பிறந்தாலும் அது சந்துரு அண்ணா அம்மா வா இருப்பார்கள் சிஸ்டர்
@user-zj2kl4pt8w
3 жыл бұрын
Chandru...Unga life success aanathuku kaaranama iruntha unga mama kudumbam வாழ்க.....relatives இவளோ நல்லவங்கலா இறுப்பாகலான்னு ஆச்சுறியமா இருக்கு . உங்க மாமா தான் உங்க அப்பா அம்மா...
@karunakaran2444
3 жыл бұрын
சகோதரி நாதிரா, சந்த்ரு உங்கள் வாழ்க்கையில் சந்தோஷம் பல மடங்கு பெருகி வளமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@padhugovindpadmini8656
3 жыл бұрын
ByYb Yb
@bhuvansdreamz4464
3 жыл бұрын
Hats off to ur mama Chandru, bcoz, nowadays, even if d relations r well settled, they don't consider abt anyone...hope they will have very gud time in coming days...👍👍...also hatsoff to u, bcoz, u have used their help in a right way ...so it makes happy both d sides 👍👏👏
@sria8025
3 жыл бұрын
உங்க சிரிப்பு க்கு பின்னாடி இவ்வளவு சோகமா உங்களுக்கு நாங்க இருக்கோம் sis bro சீக்கிரம் உங்களுக்கு குழந்தை பிறக்காட்டு
@sria8025
3 жыл бұрын
உங்க கதை கேட்டு கண்ணீர் வந்து ருச்சு கஷ்டம இருக்கு
@sandeepsanjana9337
3 жыл бұрын
sis love story la perusa yethume illanu sonninga ana unga 2 perum family story ketkkum pothu romba kastama irunthuchu 😥😥 intha story ketathum ungala innum athikamave pudichurukku 😍😍 chandru Anna neenga nijamave great 👍 👏
@Nihlah_nihi5612
3 жыл бұрын
😍♥️🇱🇰 bro ,sis negga 2 perum life time happy ah alaga irugga I really wish in my heart 💓💓 Allah bless both of u
@VIP-nu7ot
3 жыл бұрын
Nalla sirichu sirichu pesara ellar pinnadium ipdi oru story irukum solvanga athu marupadium true agiduchu 😢
@logusuresh7561
3 жыл бұрын
Yes😶
@nivethaanbu471
3 жыл бұрын
Yes
@dr.r.sathya1512
3 жыл бұрын
yes correct....
@dr.r.sathya1512
3 жыл бұрын
sister next video youtube income regarding podunga.... KZitemrs ku useful ah erukum
@KamaleshOZ
3 жыл бұрын
மலரும் நினைவுகளை மனசை விட்டுச் சொல்லுறீங்க பாருங்க, அங்க தான் கெத்தா இருக்கீங்க ரெண்டு பேரும். வாழ்த்துகள்
@indhumathi236
3 жыл бұрын
Ur really inspiring and unga voice la irruka shivering makes everyone to understand your hardships. Feeling happy for u both. Stay happy sister and ca experience related videos upload pannunga. Thank you😁
@anuradhachakravarthi2601
3 жыл бұрын
இந்த video பார்த்த பின், வருத்தம் வரவில்லை என் அன்பு அண்ணனே..தங்கள் இருவர் மீதும் மரியாதை அதிகம் ஆகி உள்ளது. உங்கள் அம்மா உங்களுக்கு துணை ஆக இருக்கிறார் நாதிரா உருவில். உங்கள் குரலில் உங்கள் வருத்தம் தெரிந்தது. வருத்தம் வேண்டாம். உங்கள் உறவுகளுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். மனிதம் மரிக்கவில்லை. இனி எல்லாம் நல்லதே நடக்கட்டும். உங்கள் அன்பு தங்கை அனுராதா மற்றும் மச்சான் ஸ்ரீராம். We love u bro and anni.. நாங்களும் கூட இருக்கோம்
@shivanisivasankari
3 жыл бұрын
Most Inspiring guys in my Career [CA]... Really hats off.. Loads of love❤
@SelviSelvi-rw3ks
3 жыл бұрын
Santhanam madhuri irukarudhunaalavo ennavoo adhaay maadhuri comedy sense iruku for Chandru thambi... haa haa 🤣😆😂 lovely... u both deserve 100 years of happy life of togetherness always 💖❤💓💕💗 Long live NaadhiraChandru
@vimalavimala9420
3 жыл бұрын
உங்கள் story கேட்டு நான் அழுதேன் நீங்கள் பட்ட கஷ்ட்டத்திற்கு நல்ல வாழ்க்கை. சந்தோசமாக இருங்கள்.
@mohanchandru9069
3 жыл бұрын
உங்க இரண்டு பார்க்கும் நல்ல புரிதல் இருக்கிறது. இது இருந்தாலே உங்க காதலில் எப்பொழுதும் விரிசல் வராது. முதலில் உங்கள் வீடியோ பார்த்த முதல் நாள் நீங்க rich ஆன family என்று நினைத்திருந்தேன். உங்கள் கதையை கேட்ட பொழுது உங்கள் பின்னால் இவ்வளவு சோகம் இருக்கிறது தெரிகிறது. உங்களை போல் நானும் கஷ்டபட்டு இருக்கிறேன்.இப்பொழுது நன்றாக இருக்கிறேன். Nadhira சொன்னது போல் நானும் திருமணம் வேண்டாம் என்ற முடிவில் தான் இருக்கிறேன். இன்று வரை அந்த முடிவில் தான் இருக்கிறேன். சந்துருவுக்கு தகுந்த ஒரு பெண் கிடைத்திருக்கிறாங்க அவருக்கு வாழ்த்துக்கள். உங்கள் இனிதாகட்டும். வாழ்த்துக்கள்.
@noormohamed7231
3 жыл бұрын
Akka unga voice laa therithu neega enna solla variganu so dont wry nanga erukom ungaluku mama vera lvl ungalaa nalla handle panraru emotion agama eruka comedy ya kondu poraru nice to see .. Happy ya erugaa epothum ....
@sumiram3163
3 жыл бұрын
Pesumbothu azhuga vanthra kudathunu sirichi sirichi pesringaa... I can feel you both. Evalo evalo kashtapateengalooo adha vida mela rmpa rmpa rmpa santhoooooshama nimathiyaaa neenga rendu perum irukanum nu naa vendikren saami kita. Sending some love and positive to youu both❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@abdullah170786
3 жыл бұрын
கேட்கும் போதே லைட்டா கண்ணுல தண்ணி.. இது தான் உண்மையான காதல்.. உங்கள் love basement very strong.. Super..
@kiruthikagovindaraj5010
3 жыл бұрын
Be happy always . Nega sona story way superb erunthuchii . I wish you guys should not cry or sad hereafter i will pray the god.. Maina chandru anna va pesavacha nadhira akka ku periya ‘O’.
@porckodipavanesh6856
3 жыл бұрын
You didn't hurt anyone dear.God bless you both.
@tdcavicepresident3659
3 жыл бұрын
சந்ரு புரோ அம்மா பத்தி பேசும்போது ரொம்ப ஃபீல் ஆகிட்டீங்க ஆனா அது தெரிய கூடாதுன்னு சிரிச்சி மெயின்டைன் பண்றீங்க இருந்தாலும் அம்மாவை பத்தி பேசும்போது அந்த ஃபீல் உங்க கண்ணுல தெரிஞ்சுச்சு எல்லாருக்குமே அம்மா நா ரொம்ப புடிக்கும் தானே அதுக்கப்புறம் உங்க கசின் வைப்பு அக்கா அப்படின்னு சொண்ணிங்க அவங்கலும் ஒரு அம்மாதான்
@v.hermes6642
3 жыл бұрын
Chandru unga sisters ku help pannuveenga la?
@ravindrashetty5165
3 жыл бұрын
I didn't even expected this so much pain hidden in your life both of you sorry I thought you were passed without any struggle. You are both examples for true love 🙏😥💐 Huge respect for both of you fan from Bahrain I too struggled like you guys
@sumathik996
3 жыл бұрын
கபடமில்லா பேச்சு மென்மேலும் வளர வாழ்த்துகள் வாழ்கவளமுடன் சந்துரு நாதிரா
@karthikakrishnakumar1731
3 жыл бұрын
Seriously inspiring story.. Keep this spirit and love always with u. 😍😍Nadhira fan naa ippo chandru fan.. Take care guys.. Keep smiling always.. I can see the pain in his eyes when he talk abt his mother.. Still he has come this far... and entertain others by their videos.. Great
@sdinesh28
3 жыл бұрын
Inspiring story... It's destiny both have joined in hands to support each other ... Stay blessed
@dailynewfuns
3 жыл бұрын
Evlo nalla pullaingala erukinga renduperume.😍😍 evlo open ah share pannikiringa engakita.☺☺☺ Thank u so much 😍😍😍😍 Kadavul arul eppavum ungaluku kedaikanum nan pray pannikaren my friends.😍😍😍😍😍
@b.salman3039
3 жыл бұрын
இப்பவும் சந்த்ருவை பார்த்தாலும் பாவமாக தான் இருக்கு
@sheikabdullah7655
3 жыл бұрын
எங்க வீட்டுலயும் 3பெண்கள் தான் 2 பேருக்கு கல்யாணம் ஆகிடுச்சு ஆனால் இப்போ அப்பா இறந்து டாங் 4 வருடம் ஆகுது
@zoharam5825
3 жыл бұрын
Painful yet Beautiful love story. Congratulations both of you for a most beautiful life journey💐
@shafaqhafiza1538
3 жыл бұрын
Assalamu aalaikum, masha allah cute pair made for each other...💖recent ah than unga videos pakuren really am impressed.....😍hmm but part 3 ku innum 1week wait pannanuma 😕
@Anumahima25
3 жыл бұрын
Anna really nadhira akka s lucky to get yu as a life partner👍👍after hearing the story I became a fan of urs but not on the sympathy side
@karthigakarthi1891
3 жыл бұрын
First time bro feel panratha pathen don't feel bro U both are more blessings childs
@manibharathmanibharath6956
3 жыл бұрын
Anna semma no words to say about you.......ur life is big inspiration
@S.3.4462
3 жыл бұрын
Thambi Chandru and Nadhira - Cute love story.You guys are amazing and inspiring ."பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்க!" .
@zahirnisha2129
3 жыл бұрын
Such a very like persons we all impressed ur love story .u don't worry sis .sonthakkaravanganalay அப்படித்தான் sis .enjoy ur life அம்மாவுக்கு தேவையானதை நிறைவேற்றுங்கள் sis .bro va nalla pathukkongaa
@rameshsadhasivam2093
2 жыл бұрын
மிகப்பெரிய காமெடி மிகப்பெரிய சோகத்தில்தான் வெளிப்படும் என்பதை இன்று தெரிந்துகொண்டேன்.சந்தானம் ஸ்டைல் இயல்பாவே சந்துருவுக்கு வந்துவிட்டது.
@Mrudula.Karthik
3 жыл бұрын
Rendu perum sirikireenga.. paakura engala azha vechuteenga... God has blessed u both...
@sukanyarajasekaran2607
3 жыл бұрын
You are correct
@monikaa8568
3 жыл бұрын
Akka my family also that like only my father also not good so I also didn't like marriage after see u r video now only i pray for God please give me a this like husband please pray for me in future I want this like husband
@selvaraja8305
3 жыл бұрын
Akka sad aagum pothu anna avangala manage panni sirika vakraru cha semma pair mad for each other
@shekramjath8931
3 жыл бұрын
Overtake illa undertake semma line thalaiva 😍👌,engeyo poita ppo❤
@shanthinianand6337
3 жыл бұрын
நீங்கள் சிரித்து கொண்டே சொல்றீங்க but உங்கள் உணர்வை புரிந்து கொள்ள முடிகிறது கார்த்திக் மாமா family'ய பார்த்துக்கோங்க 2அக்காவை பார்த்துக் கொள்ள வேண்டும்+ நாதிரா familyயையும் பார்த்துக்கோங்க god bless you always with you always be. happy both👍🎉
@NADHIRAVLOGTAMIL
3 жыл бұрын
Ellaraum nalla pathukuraru chandru
@karthigakarthi1891
3 жыл бұрын
Enga vetuku varathinganu solluvanga they are my mother own sisters because we have no money no house they are respecting money only
@bommi338
3 жыл бұрын
Don't worry sis... Nanga erukom💕💕 but nenga pessum pothu unga feelings kannula therithu.....😍🥰
@vishnuvardhan4214
3 жыл бұрын
Starting la my heart broken....unga kida erunthu great lesson nan kathudan valkaila avlo kasdam vanthalum move on to go......for finally Wowww success 👍💗💐....I feel it....nega appavum entha smiling face la eruganum 👍 god bless u both of u ....
@monikaa8568
3 жыл бұрын
U really great akka because u shared all personal thing chandhru Anna please don't miss it u r wife because she is so good and cute u also so cute
@hashubhooshu6102
3 жыл бұрын
Ppaaaa vera level neenga evlo kastathayum alugaya Oram thallitu yepdi pesringa osssam hats off to you 🥺🥺
@sathiyamanokaran567
3 жыл бұрын
Nadhira and chandhru, first up all am sorry, this is not love story it's your pain and my husband also same as you bro, we also lonely in our life, my slf hus and my son this is our world no one is here for us but here after we ll be with you🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
@ksvignettee
3 жыл бұрын
Definitely a heart touching one folks. you guys didn't hurt anyone. God be with you guys all the time. Take Care!
@sriram4663
3 жыл бұрын
Really proud of chandragupta bro... Avanga parents passed away visyata naga viewrs yarum kastam pada kudatinu oru oru visyatuku kandi avaru enagluta siriruchu sluaru....really 🙏 Antha manasu tha sir kadavul❤
@sriram4663
3 жыл бұрын
Sry chandragupta ila chandru bro athu....
@sivalingapandianprabhakara946
3 жыл бұрын
உங்களின் உணர்வுகளை நடந்த சம்பவங்களை மிக அழகாக இருவரும் சேர்ந்து பதிவு செயது யுள்ளிர்கள் எங்களுக்கும் உங்களை பற்றி தெரிந்து க்க ஆவலாக இருந்தது தெரிந்து கொண்டோம் மிக்க நன்றி எல்லா பார்ட்டும் பார்த்து விட்டோம் 🙏🙏🙏👍👍👍👏👏👏💐💐💐 vazhdhukal
@myprincessjj3497
3 жыл бұрын
Masha Allah, super unga love story kandipa eppa erukka pillaigalukku oru Nalla msg, unga entha luxurious lifeiku pinadi evlo efforts erukunnu theiyapaduthunathukku, live long with this same happiness.
That was heart touching... Stay happy forever. My best wishes. Come home guys when you come to Brisbane 🤗
@NADHIRAVLOGTAMIL
3 жыл бұрын
Definitely will come thanks for invitation 😊
@Mohan-ym4kv
3 жыл бұрын
Unga story supper ah irukku pa .. oru love story movie edukalam pola irukke ... 👌👌👌👌👌👌👌👌👌. Continuesly watching all parts 👍👍👍
@smartinteriorskarur7856
3 жыл бұрын
Evalo kastathaum happy solringaa... Romba sad ah eruku broo and sister.😭.. Both always happy ya erungaa bro and sister all the best
@lydianadesan2071
3 жыл бұрын
Hard Times will really pass away u both have been from a very hard times really heart touching 😭
@sachus2916
3 жыл бұрын
😁😀Today I am also happy. Today I am sad but unga video pathu sama happy tq both super story
@ssjk9492
3 жыл бұрын
Seriously IDK y I'm crying... I can't stop my tears... love u guys...😍😍😍😍😍
@tamilarasimadhivanan6458
3 жыл бұрын
உங்கள் காதல் கதையை கேட்டபிறகு நல்ல அபிப்பிராயம் தான் வருது. இளைய தலை முறைக்கு முன்மாதிரியாக இருக்கும். ஒரு குழந்தை பெத்துக்கோங்க இன்னும் அழகாய் இருக்கும். 🌹🌹🌹🌹🌹
@sarbunisha5841
3 жыл бұрын
Ninga pesum pothu ungal kangal kalanguthu😥 ungaluku nalla appa kidaithirukirar chandru uruvathil. Ninga rendu perum santhosama iruka allah vidam duva seigiren.made for each others👫💕💐
@gayathrihappiness916
3 жыл бұрын
Ena sola nadriaaaaa chandru oda undertaken word ketathum kan kalakichdichu stay happy stay blessed 🌹
@thangamaniviswanathan1828
3 жыл бұрын
Heart touching love story sisy but neenga rendu perum romba casual ahh sonninga so nys sisy 😍😍😍
@SS-ct3pe
3 жыл бұрын
I literally cried after seeing this video. Ennoda kastam ipo enaku perusa theriyala. What a good human being Chandru anna. The word that nadhira said at 35:08, no other words needed to explain about him. Good human being. It seems Nadhira is the luckiest girl in this world. May God bless you both with good things of earth and especially Chandru anna with good health to take care of Nadhira in the entire life.
@SelviSelvi-rw3ks
3 жыл бұрын
Started with fun....then emotional.... then again u both took the hard path jovially... many would have thought ( even me) that u both were born with silver spoon. BUT it is not so..... u both had set an example for other's stating that hard work and dedication never fails.... Great pair. God bless u all choicest blessings to u both 🙏💛💓
@karthiselva5585
3 жыл бұрын
Akka story kettu anna ku love vanthuchu Anna story kettu akka ku love vanthuchu unga love story ah kettu ippo engaluku unga mela iruntha love extra ah increase aagi heart full ah irukinga
@mahalakshmi-uo3lk
3 жыл бұрын
Akka Anna neenga happya irunthu than pathurukom first time neenga fell panratha pakkurom rompa kastama irukku sry love story kettathukku😭
Na yarukitaeyum sonnathu illa ur mama is super man nalla pathukanga bro
@mayathania2136
3 жыл бұрын
Heart touching drs 😘😘😘😘 stay blessed forever 😇😇😇 ini unga life endha kastamum varadhu epaum happy ah irupiga♥️♥️♥️
@priyamadhan7897
3 жыл бұрын
Ivalo days unga video paththa oru jolly ah irukum.. innaiku unga 2 per melaum oru mariyadhai vandhuruku.. heart touching.... ❤️ love you both ❤️god bless you...
@s.keerthana3899
3 жыл бұрын
I am so impressed with your love story akka
@rex201029
3 жыл бұрын
Great to hear the word "undertake"...
@sanjanathulasihari9303
3 жыл бұрын
Cute both of u lots of love to both of u keep entertaining n Anna pls often u too start cmng in videos enjoy seeing u both ❤
@sumathibabu5968
3 жыл бұрын
உங்கள first time பார்க்கும்போது, ரெண்டு பேரோட Family bacgrond well settled, நெனச்சேன். சந்துரு Brother ரொம்ப நல்ல மனிதர்.எப்பவும் நீங்க சந்தோஷமா இருக்கனும்.சீக்கிரமா உங்க Family பெருசா ஆகனும்னு கடவுள்ட்ட வேண்டிக்கிறேன்
@ushaarvindaraj3740
3 жыл бұрын
You both are made for each other, may god bless you both. ❤️❤️❤️
@gopismm1831
3 жыл бұрын
Sunday varaikum wait panna mudiyadhu. Wednesday podunga.
@balusakthi9
3 жыл бұрын
I started watching your videos to see Australia for free of cost.After watching your both love story videos, you two blessed by God now after you guys written lot of life exams in the first earliest age with lot of pains.
@jayapartha6622
3 жыл бұрын
வாழ்க வளமுடன் நீங்க சொல்ல சொல்ல உங்கள் நினைவுகள் நேரில் பார்ப்பது போல கண்களில் தெரியுது உங்கள் காதல் மகிழ்ச்சி யாக இருங்க ஒருத்தரை ஒருத்தர் நல்லா பார்த்து க்கோங்க உங்களை வளர்த்து விட்டவர்களையும் மறக்காமல் பார்த்து க்கோங்க சந்தோஷமாக இருங்க அடிக்கடி சுத்தி போடுங்க
@sampathnaidu2461
3 жыл бұрын
GOD BLESS YOU NEVER FORGET YOUR FAMILY MEMBERS NOW YOU HELP THEM 🙏🌹💐
@stefyfrancis6288
3 жыл бұрын
Oh unexpected story akka. Neenga eppodhum rendu perum siruchute irupinga but ungaloda past ippadi irukunu nanaikala. Neenga peasumbodhe nadula azhagura mari oru feeling irundhuchu engaluku. Don't worry both ippo Neenga rendu peru happy ah irukinga. God will always with u. God will always bless u akka. Happy ah irunga chandru anna ku naangalam irukom friends nu solla don't worry. We love u always 💓💖
@dhanushreetryiarch8323
3 жыл бұрын
It's a great inspiration ional love story ka neenga rendu perume romba good hearted persons akka u will reach a pinaccle in every part of ur life bcs u Botha are too good.. Waiting fr part 3🙂🙂🙂
@devibala346
3 жыл бұрын
Unga 2 perum life la evalavoo plm irunthruku... i m very sad.... nenga rmba rmba happy ah irukanum... athe neram santhuru anna ungala padika vacha vangala epothum nandri marakathenga.... avnga rmba great...yaru epdi padika vachu parthupanga.....
@klyrk7050
3 жыл бұрын
I really don knw how to react to this video ..slightly tears came out ...from the story I feel u both meant for each other..MAY GOD BLESS WITH ALOTS OF HAPPINESS N MANY KIDS SOON ..STAY HAPPY N SHARE PLENTY OF LOVE
@naveen_smart8220
3 жыл бұрын
Nathira and chandru love story roamba touching ah irunthathu. Ungaloada emotional kannu la nallahve theriyuthu don't worry Nathira and chandru vaalga valamudan. Sujatha Chennai
@nandhiniperiyasamy4996
3 жыл бұрын
Nadhira வாழ்வில் மேல் மேல் முன்னேற வாழ்த்துக்கள்
@nithyasreenithy786
3 жыл бұрын
Kastappattu life la munnadi vanthu irukkinga great , unga positive mind ye super Vera level innum life la nenga happy a irukkanum god bless ur family ,ungalukku vegama oru kutties vara pray pannikiren ...another part kaga I am waiting ....
@selvaraja8305
3 жыл бұрын
Who all r crying 🙌 when both r crying
@karthiselva5585
3 жыл бұрын
🙌🙌🙌
@Ammusvlog25
3 жыл бұрын
Anaku roompa poodisha tha nigha nigahala vaa eruku rathu ooka love story kada thu appooka Enum roompa care pasam tha athi kam akuthu dears its true na like. Kaka solla la heart la eruthu tha solura i love you dears keep smiling keep rocking dears
@juliet5500
3 жыл бұрын
Ungalai valarthavarkalai athigam nesikkavum APPA Amma irunthal kooda ippadi irunthirukka mattirkal ungal cousins sisters ungalal ana help pannungal avargalin pillaikal padipirkkum uthavungal sontha thambi,own brother in law virattum kalathil kathavai thatti sapaddu,tea kodutha pen athigam potruthalkkuriavar amma mattumthan ithai seivar sila neram ammavey saniyaney vadannuvanga intha kunmudaiyavarai mathiungal help pannungal vazha valamudan
Пікірлер: 736