வம்பன் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றும் கோ.நெல்சன் நவமணி ராஜ். இந்த அறிவியல் நிலையத்தில் வேளாண் காடுகள் திட்டத்தில் மரமும், பயிர்களும் ஒன்றாக சேர்ந்து வளர்க்கும் திட்டத்தின் மாதிரி காடு அமைத்துள்ளார். இவர் கூறுவது தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் காடுகள் மற்றும் அதில் இருக்கும் மரங்களின் எண்ணிக்கை குறைந்து வரும் இந்த சமையத்தில் மரம் மற்றும் காடுகளின் முக்கியத்துவம் என்ன மற்றும் அதன் பயன்களை பற்றிய தகவலை இந்த நிகழ்ச்சியில் பார்ப்போம்.
#Trees #Forest #MakkalTV
Subscribe: bit.ly/2jZXePh
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv
Негізгі бет வேளாண் காடுகள் என்றால் என்ன ? மற்றும் அதன் முக்கியதுவங்கள்... | Malarum Bhoomi
Пікірлер: 2