இவர் கச்சகொடி சுவாமி மலையினை பிறப்பிடமாக கொண்டவர் கடந்த 6வருட காலமாக இவர் அதிக பிரச்சினைக்கு உள்ளாகி வருகின்றர் வாகன விபத்து காரணமாக ஒரு காலை இழக்க வேண்டி நேரிட்டது இவருடன் சென்ற ஒரு சிறுவன் அந்த இடத்தில் பாலியாகி உள்ளார்.
அவர் தப்போது அதிக கஷ்டத்திற்கு உள்ளாகி வருகின்றார் இந்த ஒலிப்பபதிவை பார்க்கும் நண்பர்கள் உதவி செய்து தருமாறு கேட்டு கொள்கிறேன்
தொடர்பு =771790298
Негізгі бет வாகனவிபத்து காரணமாக இவர் இந்த நிலைக்கு உள்ளாகி உள்ளார் 😭🙏👍
Пікірлер: 1