இம் முறை தேர்தலின் போது வாக்களிக்க வேண்டிய சரியான முறை பற்றி உங்களுக்கு தெரியுமா. .? தேர்தல் காலங்களில் குடிமக்கள் என்ற வகையில் நீங்கள் செய்யக் கூடியது மற்றும் செய்யக் கூடாதது எது . . ? தேர்தல் சட்டம் மற்றும் தேர்தல் குற்றம் என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா . . ? இந்த கேள்விகள் உட்பட இம்முறை தேர்தல் தொடர்பாக உங்களுக்கு இருக்கின்ற கேள்விகளுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் உதவி தேர்தல் ஆணையாளர் குமரினி பிரதாப சிங்க அவர்களின் பதில்கள்.
.
.
.
.
.
.
.
.
Join us now
Facebook - / lstlanka
Instagram - / lstsrilanka
Twitter - / lstlanka
LinkedIn - / law-
Негізгі бет வாக்களிக்கும் சரியான முறை உங்களுக்கு தெரியுமா..?
Пікірлер: 3