Never Give Up என்ற வாக்கியம் எவ்வளவு Struggles வந்தாலும் உங்களை Success கு கூட்டிச்செல்லும் என்கிறார் அபிஷேக் ரபி . அபிஷேக் அவர்கள் சென்னையில் தான் பிறந்து வளர்ந்தார் . சிறுவயதில் இருந்தே அம்மா மட்டும் தான் அவருக்கு . இதை போல பல Struggles பார்க்க வேண்டிய சூழ்நிலை . ஆனால் அவர் சிறு வயதில் இருந்தே திறமை பல வளர்த்து கொண்டு வந்தார் . இப்போது BIRIYANI MAN என்ற KZitem channel ஐ வெற்றிகரமாக நடத்தி வருகிறார் . இந்த வெற்றிக்கு பின்னால் இருக்கும் அவரது சவாலான நாட்களை நாம் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்போம் . அதை தான் இந்த Josh Talks Tamil பதிவு தரப்போகிறது .
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்.
You never lose until you give up. Struggles will part of Success journey , the Never Give Up attitude is what makes us to sail through the hardships, struggles and failures we face.
Abishek Rabi also has a similar story to share with us. Abishek Rabi, is now a KZitemr born and brought up in Chennai. Being raised by single mother parent, he faced lots of struggles in his life. Now he runs his KZitem channel BIRIYANI MAN, which was recently re-branded. Earlier it was called 1Kg Biriyani. Reaching this level of huge subscribers base was not easy for him. Come let's hear Abishek's story of Josh Talks Tamil platform.
Here's the link of his channel, Watch the space for this talented creators space : / @thebiriyanimanorginals
His famous videos are:
Brother Vs. Sister | 1 Kg Biriyani - • Video
Best Friend Vs. Boyfriend | 1 Kg Biriyani - • Video
Periods | My Best Friend | Ft. RJ Ananthi & RJ Maha | Eng Subs | Women's Day Special | 1 Kg Biriyani - • Video
Jessie Purushan | Karthik Dial Seytha Yenn #BiriyaniMan - • Jessie Purushan | Kart...
Josh Talks passionately believes that a well-told story has the power to reshape attitudes, lives, and ultimately, the world. We are on a mission to find and showcase the best motivational stories from across India through documented videos and live events held all over the country. What started as a simple conference is now a fast-growing media platform that covers the most innovative rags to riches success stories with speakers from every conceivable background, including entrepreneurship, women’s rights, public policy, sports, entertainment, and social initiatives. With 7 regional languages in our ambit, our stories and speakers echo one desire: to inspire action. Our goal is to unlock the potential of passionate young Indians from rural and urban areas by inspiring them to overcome the setbacks they face in their career and helping them discover their true calling in life.
► SUBSCRIBE to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
► Say Hello on Sharechat: sharechat.com/JoshTalksTamil
---**DISCLAIMER**----
All of the views and work outside the pretext of the video, of the speaker, are his/ her own and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.ding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
#BiriyaniMan #BiriyaniManVlog #TamilMotivation #biriyaniman #biriyanimaking
Негізгі бет வாழ்க்கைக்கு மிக முக்கியம் இது தான்! |
Пікірлер: 255