உங்கள் மாவட்டத்து தமிழில் பேசும் உங்கள் தமிழ் மிக அழகு ஆனால் சிலருக்கு புரியவில்லை தவறாக நினைக்கிறார்கள் அவர்களைப் பற்றி கவலை இல்லை உங்கள் மாவட்ட வழக்கு மொழிகள் தமிழில் மிக அழகு வாழ்த்துக்கள் ஐயா
@sivaramant4428
4 жыл бұрын
Eppa Sir SDBI katchila next pesubinga...by sivaram Tirunelveli Sathankulam
@user-cj7qx7sy8v
3 жыл бұрын
Public speaker என்று சொல்ல வேண்டாம்... தமிழ் கடல் நெல்லை கண்ணன் என்று மாற்றம் செய்யுங்கள்.... தயவு செய்து
@ravindransundaram6906
3 жыл бұрын
By his tongue uttering unwanted words against the Prime Minister he had been arrested. Even after studying Thirukural he cannot live as per couplets
@cricfanforever
3 жыл бұрын
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும். You should learn thirukkural too..
@sathiyamurthy6580
4 ай бұрын
*.. நெல்லைக் கண்ணன் சார் பேசணும், நாமெல்லாம் பேசாம உக்கார்ந்து கேக்கணும் = இது கடவுளின் கட்டளை ..*
Пікірлер: 11