Pure awareness I am Pure awareness I am Pure awareness I am Om... Body & mind are my servants
@balamuruganp3865
Жыл бұрын
Superb quote "Body & mind are my servants"
@bharathiak162
2 жыл бұрын
உங்க சேனலை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள். ஓஷோ கருத்துக்களை நிறைய பகிர வேண்டி கேட்டுக்கொள்கிறேன.
@GopalGopal-ix7cp
2 жыл бұрын
Hai
@srisubha2718
2 жыл бұрын
Nice meet sister . நூலகத்தில் அல்லது புத்தக நிலையத்தில் ஓசோவின் புத்தகங்கள் கிடைத்தால் அனைவரும் ஒரு முறை திருப்பி பாருங்கள். அது நம்மை மிகவும் விழிபடைய செய்யும். .கடவுள் நம்பிக்கை. சடங்குகள் போன்றவற்றை நாம் எவ்வாறு புரிந்து கொண்டு இருக்கிறோம் நாம் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதையும் உணர்த்தும். படித்து முடித்த உடன் உங்களுக்கு மிக சிறந்த தெளிவு கிடைக்கும். அவரது கருத்துகள் அனைத்தும் நம் வாழ்வில் சிறந்த மாற்றம் ஏற்படுத்தும் ரத்தினங்கள். ....
@vincentmariya9595
2 жыл бұрын
True sir 🙏
@user-er1wr7rd4s
9 ай бұрын
8 மணிநேரம் நான் படித்து புரிந்து கொண்ட அனுபவத்தை 14 நிமிடங்களுக்கு முன்பே இவ்வளவு அழகாக தெளிவாக விளக்கிட்டிங்க நன்றிகள் கோடி குருவே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@tharcharbuvazhkai
9 ай бұрын
🙏
@ssr7222
2 жыл бұрын
அது எப்படி sister இப்போது மிகவும் மோசமான மனநிலையில் இருக்கும் போது கரெக்டா உங்க பதிவு thank u 👍🤝
@perumalvv
2 жыл бұрын
உண்மை அருமையான கருத்து வாழ்த்துகள் தோழி அருட்பெருஞ்ஜோதி வாழ்த்துகள் 💐💐💐🙏🙏💞💞💞
@srisubha2718
2 жыл бұрын
Osho அனைத்து புத்தகங்களும் மிகவும் அருமையானவை
@beachild541
2 жыл бұрын
வாழ்க்கை ஒரு பெண்..concept semma❤...
@ravichandranb.m7103
Жыл бұрын
ஆத்ம நமஸ்காரம் சாகோ...ஓஷோவின் கருத்துக்கள் மக்களுக்கு அப்படியே தெளிவான பாணியில் விளக்கும் உமது சேவை மிகவும் அவசியமாக உள்ளது.....உம் செயல் சிறந்து விளங்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவன் அருளை வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்....தக்க தருணங்களில் உங்கள் பதிவு எல்லோருக்கும் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்...நன்றிகள் பல..வாழ்க வளமுடன், நலமுடன், தெய்வீக ஆசிகள் முழுவதும் பெற்று..
அருமையான விளக்கம் அழகான வார்த்தைகள் மனதில் புதிய உற்சாகம் நன்றி சகோதரி வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
@niraimathis9939
2 жыл бұрын
super sister....your speech and explanation is really nice...
@sekarlovesnature788
2 жыл бұрын
Vazha valamudan boss
@visvaananth861
2 жыл бұрын
நல்ல உதாரணமான பேச்சு ! சிறப்பான பதிவு !
@headshotgamingyt6490
2 жыл бұрын
Guruvesaranam 🙏 nantri sister 🙏
@tohussain6642
2 жыл бұрын
Super sis... all the blessings be with you always in the mighty name of Lord
@deeparaissas7321
2 жыл бұрын
Vaazhga vaazhga valamudan akkaaaaaaaw❤️
@nis74
2 жыл бұрын
Live a life in peace, life peace iruntha rest in peace ah iruka mudiyum super sister, ..
@selvamjs7376
2 жыл бұрын
அருமையான பதிவு. - வாழ்க வளமுடன்
@umasankar1868
2 жыл бұрын
நன்றி சகோதரி
@RajaRaja-br1iy
2 жыл бұрын
இறக்கும் கலையை நான் வெகுநாட்களாகவே பின் பற்றி வருகிறேன்
@nis74
2 жыл бұрын
அருமை👍
@professorvicky8886
2 жыл бұрын
Epdi bro
@professorvicky8886
2 жыл бұрын
Enakum solli kodunga.. Personally
@RajaRaja-br1iy
2 жыл бұрын
OmGod channel thodarndhu paarunkal puriyum
@professorvicky8886
2 жыл бұрын
@@RajaRaja-br1iy thank you bro
@susilasusila8589
2 жыл бұрын
Wonderful sis👏👏👏👏👏👏👏👏👏❤❤❤❤❤❤❤🙏
@user-fp3sm9jp3k
2 жыл бұрын
அக்கா அருமை
@anandkumar-xb5yx
2 жыл бұрын
நன்றி
@deventharvb1057
2 жыл бұрын
Nice presentation voice too
@lavanyasri1788
2 жыл бұрын
Super information.
@kumarm5088
2 жыл бұрын
வணக்கம் வாழ்க்கை பற்றி அருமையாக சொன்னீர்கள் மிக்க நன்றி அதுவும் பெண்களைப் பற்றி மிகவும் அற்புதமாக சொன்னீர்கள் மிக்க நன்றி🥳🥳🥳
@aish4033
2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@mathumathir7282
2 жыл бұрын
Your voice is smooth
@bhuvanasri5184
Жыл бұрын
Thanks sago🌷
@ajithkumarmariyappan3901
2 жыл бұрын
Around 12:00.. Seriously a great clarity
@nirojasaravanabavan8568
Жыл бұрын
Merci beaucoup, vous expliquez très bien. Ma vie change, merci beaucoup.
@subaschandran1951
2 жыл бұрын
Arumai
@karthickduraipanneer6666
2 жыл бұрын
Super 👍 nalla pesuringa, valgha valamudhan
@chitrasekar4559
2 жыл бұрын
Super👌👌👌👌 valkha valamudan
@vijivijay7734
2 жыл бұрын
நன்றி 🙏🏻
@user-xg2se1xf8z
2 жыл бұрын
அருமை அக்கா நன்றி வாழ்க வளமுடன்
@Saravanakumar-oi4tw
Жыл бұрын
Great sistr
@user-vz8mg5tl7w
2 жыл бұрын
ஆம். வாழ்க்கை என்பது வாழ்ந்து பார்ப்பது மற்றும் அது நமக்கு நாமே வரையறுப்பது.
@eloornayagamanandavel1229
2 жыл бұрын
Valuable, Information. Thanks sister
@saisuruthi3821
2 жыл бұрын
Really u r blessed...I saw some of ur videos.. really ur understanding level, way of speech, ur explanations, examples all r very simple and awesome...I think this much understanding level is pure bless which given by the gurus u have mentioned in ur videos...I feels myself like a student and urself as my teacher who teaches with new techniques and with simplified formulas which helps me to understand in a easiest way and ...ur explanations makes me to visualize the things I hear...i m searching for the teacher like you to read and understand this complex topics like philosophy..spirituality..yogam..etc. pls continue to explain in the same way and give the topics with genre ,cause, types,uses etc.,....I wish to know about u...how u learn all this ?ur gurus?how u select ur readings??books??
@tharcharbuvazhkai
2 жыл бұрын
Thanks for your feedback. My guru is yogiraj vethathiri maharishi. Iam assistant professor in sky yoga. That's how iam sharing very few things which I learnt..
@amuthajayabal8941
2 жыл бұрын
So Good & Good flow with clear voice as well as clear ideas.
@kavithailanchezhian1867
2 жыл бұрын
Thank you ma Vazhga valamudan
@lathamani2883
2 жыл бұрын
Vazhga valamudan sagodhari 💐🌹👍
@kamalakannankannan537
2 жыл бұрын
Good explanation for life to live as it is .thanks Thanks Thanks master
@TopTechSethupathy
2 жыл бұрын
krishna endra manithanum avan thathuvamum Book Review Pannuga Akka...It Also Osho Book Tha Akka...Thank You
@tharcharbuvazhkai
2 жыл бұрын
Sure 👍
@krishnakumar-gy6tw
2 жыл бұрын
Living life it self meaning of life. Evolution is the meaning of life _my self
@sisubalansisubalankrishnam6955
2 жыл бұрын
Vaalga valamudan 🌻
@AbdulMajeed-81
2 жыл бұрын
Fantastic information Madam... thank you so much Madam..... wish you happy gratitude day madam
@mathenbhavisha2979
2 жыл бұрын
Sister you look so beautiful in this video.....
@Muniyasamy2412
2 жыл бұрын
நன்றி தோழி
@thiru786
2 жыл бұрын
Nandri valga valamudan
@gnanavadivels5617
2 жыл бұрын
Wonderful.what is death? asked by one to Osho.He said,Death is rebirth,so we need not worry on death.it may be solace to all. Some one said,Death is change of Cosmic address.is there any pain during death? Osho says,no.death is painless.you need not worry abuot that moment.Osho asked us,is ther any pain to us during birth.?Nothing. So you need not worry about dying!! As we are living inworries buddha Call this life as thumka or dying. We think that we are living.nandri....
@Aurl-ic5ur
Жыл бұрын
Amazing explanation da.any type of death l mean late treatment accident sucide are predestined.please one long topic for death
@ganesanparaman5806
2 жыл бұрын
அருமை
@vanasmuthu6331
2 жыл бұрын
Thank you Sister
@saravananp2274
2 жыл бұрын
வாழ்த்துக்கள்.. மிக நன்று!!
@dhachinamoorthy6673
2 жыл бұрын
அருமை அருமை சகோதரி
@SelvamSelvam-ss1co
2 жыл бұрын
Thank you sister
@BalaG59
2 жыл бұрын
அக்கா நான் ஒரு வேலைக்கு போறேன் ஒரு வருசம் ஆகிடுச்சு ஆனா என்கிட்ட அந்த வேலை பத்தின முன்னேற்றமும் இல்ல நான் வாங்குற சம்பளத்திலையும் முன்னேற்றமும் இல்ல இது எனக்கும் நல்லா தெரியும் நானும் தினமும் வேலைய தெரிஞ்சிக்கலாம் கத்துக்கலாம் பயிற்சி எடுக்கலாம்னுதான் போறேன் ஆனா அங்க வேலை செய்றவங்க என்னை என்ன நினைக்கிறாங்க என்ன கேலி கிண்டல் பன்னுவாங்களோ என்று இந்த மாதிரியான எண்ணங்களும் சிந்தனைகளும் எனக்குள்ள எழுகிறது அதையும் தாண்டி ஏதோ ஒரு நாள் பயிற்சி எடுக்கலாம்னு ஆரம்பிச்சா ஏதாவது ஒரு விஷயம் தப்பு பன்னாலோ தெரியலன்னு முழிச்சாலோ சின்ன விஷயம் கூட தெரியல ஒழுங்கா செய்யல அப்போ அவங்க எண்ணம் என்ன பாதிக்கிறது. அவங்க என்ன இப்படி நினைக்கிறது சரி தான் நமக்கு எதுவும் தெரியாது அதனாலதான் என்ன நம்பல அப்படின்னு நானே ஒரு முடிவுக்கு வந்திடுறேன். ஒருத்தனுக்கு என்ன பிரச்சனைன்னு தெரியாம புலம்புனா அது வேற ஆனா பிரச்சனை இதுதான்னு தெரிஞ்சும் அடுத்தவங்க என்ன நினைக்கிறாங்கன்னு எந்த முயற்சியும் எடுக்கவில்லை இது புது மாதிரியான பிரச்சினையா இருக்குது இத என்னன்னு சொல்றதுன்னு தெரியல ...............
@subhasakthi3871
2 жыл бұрын
Thankyou sister
@acquwinmaximaz6990
2 жыл бұрын
Thank You
@calmmusic1654
2 жыл бұрын
வாழ்க வளமுடன்......
@jambukesan7954
2 жыл бұрын
Fine speech
@prakashmc2842
2 жыл бұрын
Super Sister!
@srajasri3191
2 жыл бұрын
Thank you universe
@mohammedalimohammedali4177
2 жыл бұрын
thankyou so much mam
@sakthiparameswaran1403
2 жыл бұрын
கருத்துக்கு நன்றி சகோதரி, ஆடியோ கொஞ்சம் இரைச்சல் (நாய்ஸ்) இருக்கிறது, உடனே வீடியோவ அகற்றிடாதிங்க. அடுத்த முறை கவனித்துகொள்ளுங்கள் நன்றி.
@tharcharbuvazhkai
2 жыл бұрын
🙂 ஆமாம் இன்று Fan காற்று சத்தம் இரைச்சலாக இருக்கிறது. பதிவான பின் சரி செய்ய முடியவில்லை (தெரியவில்லை) அதனால் அப்படியே பதிவிட்டு விட்டேன். மன்னிக்கவும்... 😊
@sakthiparameswaran1403
2 жыл бұрын
@@tharcharbuvazhkai மன்னிப்பெல்லாம் வேண்டாம் சகோதரி. நல்ல தகவல் சொல்லும்போது அந்த சத்தம் சிறிய இடையூராக இருந்தது அவ்வளவு தான். மற்ற படி இந்த பிரபஞ்சத்திற்க்கு நான் நன்றியை தெரிவித்துகொள்கிறேன். இந்த அளவிற்க்கு புரிவைத்தற்க்கு போதும்.
@premasundharam4012
2 жыл бұрын
super sister
@narayanankannan9108
2 жыл бұрын
மிகவும் இயல்பாக எளிமையாக வாழ்க்கையை விவரிக்கும் விதம் அருமை 👌 சகோதரி
@s.vinothamirtharaj8504
2 жыл бұрын
nice msg Akka
@shivaramankannan8071
2 жыл бұрын
Super sister 👍
@CKRAJA-cl1em
2 жыл бұрын
மன்னிக்கவும் தோழி, என்னாலே என் அடி மனசுல இருப்பதை சொல்லாமல் இருக்க முடியல.. நீங்க ஒரு சூப்பர் பிகர் ங்க !
Good evening , can anyone please suggest good forensic book in tamil language
@TAMIL_KAVITOP_
2 жыл бұрын
Akka love super 😍❤️
@redtamilandatranding6053
2 жыл бұрын
வள்ளலார் பற்றி கூறுங்கள் அக்கா
@balajithanapal7566
2 жыл бұрын
Your videos are very informative and helpful for self awareness... I notice you do councelling in your some of your videos.. are you doing councelling ? If so how can I get councelling. Please guide me.
@tharcharbuvazhkai
2 жыл бұрын
Contact tharcharbuvazhkai@gmail.com
@arulmani6055
2 жыл бұрын
Super.ammnm
@beautytipstamil9775
2 жыл бұрын
Sister bharathi baby ku help panna solli sweetness vedeo podunga..na en channel la potuten and donate paniten.u pls do it.sava that child
@beautytipstamil9775
2 жыл бұрын
Sorry * awareness vedio
@saisuruthi3821
2 жыл бұрын
Where can we buy the books like u hv mentioned in ur videos??and ur who am I? Videos are really good..It gives me the better understanding about that topic which I m searching for long...pls continue like this ..give ur topics like this step by step method with basics..it helps to understand the root..root cause.. which helps to learn further with better undertanding
@tharcharbuvazhkai
2 жыл бұрын
If you are in chennai you can reach pondy Bazar, all books are available. If you want to purchase online, it is available in Amazon, flipkart..
Пікірлер: 160