Yes we should be role model for everyone by our good activities iraianbu sir real hero
@Seethanishka
4 жыл бұрын
தூங்கிக்கொண்டிருப்பவர்களையெல்லாம் விழிப்படையச்செய்யும் வார்த்தைகள்.மிக மிக அருமை சார் நன்றி🙏🙏
@redstar4594
2 жыл бұрын
AL Hamdulillah இறைவண்உங்கள் நல்ல உள்ளத்துக்கு உதவி செய்வாண் உங்கள் உறைகளை தொடர்ந்து கேட்டுவருகிறேன் நண்றி ,,fr sri lanka
@sathishkumarnsathish5491
3 жыл бұрын
Thank 🌹🌹🌹 you sir
@saravananks857
3 жыл бұрын
ஐயா, நான் ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர் ஆக மிகவும் ஆசை படுகிறேன். உங்கள் பேச்சு என்னை எப்போதும் உற்சாகம் அடைய செய்கிறது. நன்றி.
@karuppiahabirami1747
3 жыл бұрын
நன்றி. உங்கள் பயணம் தொடரட்டும்
@shenbagavalli726
3 жыл бұрын
உங்களை பார்த்து தான் எப்படி வாழவேண்டும் என்று நானும் என் குடும்பமும் மற்றும் என் மாணவர்களும் வாழ முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம்
@gokulk.v
2 жыл бұрын
Thanks sir
@syamsundar1213
3 жыл бұрын
உங்களுடைய மகத்தான பணி தொடர வாழ்த்துக்கள்
@karthikeyan-bd2tk
2 жыл бұрын
Tku sir...
@arivolimurugan9497
2 жыл бұрын
ஆகா. அருமை சார். மிக்க நன்றி...
@karthikeyanra8150
3 жыл бұрын
நன்று ஐயா !
@krishnarpanamevergreenmaths
3 жыл бұрын
புதிய விவேகானந்தரே, என்றும் எழுச்சியுடன் வாழ்க வளமுடன்
@amutharahul9425
3 жыл бұрын
ஐயா இந்த கேடுகெட்ட மனிதர்களுக்கு மத்தியில் நம்ம வாழ்க்கை யை நாம வாழ்ந்து காட்டுவதே ஒரு நினைவுதான் purpose இதுவே எவ்வளவு பெரிய சவால் 👍
@dr.jansypaulraj876
4 жыл бұрын
நிறைய இளைஞர்களை சத்துவமடைய வைக்கிறீர்கள் நித்திய இளைஞரே...
@naveenkumars3741
3 жыл бұрын
நன்றி ஐயா 🙏
@muthumahesan2337
3 жыл бұрын
அருமையான பேச்சு!அவரது வாழ்க்கையின் இலட்சியமே இளஞர்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பது என்ற முடிவை 30 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது அவர் இளஞராக இருந்தபோதே எடுத்து இருக்கிறார் என்றால்,எவ்வளவு தொலை நோக்கோடு செயல்படுகிறார் என்பதை உணர முடிகிறது.
@SenthilKumar-fu8xz
2 жыл бұрын
நன்றி ஐயா..
@dravidamanidm7811
2 жыл бұрын
Sir.. Really you are very very great🙏
@vinod8299
3 жыл бұрын
Tamil nadu is blessed to have you as its chief secretariat
@aneezebrahim2818
3 жыл бұрын
We are blessed to have Iraianbu sir as our chief secratariat. we wish a great prosperous future of our state
@boobeshkumar2908
3 жыл бұрын
விழிப்புணர்வு செய்தி
@vigneshparthiban3559
3 жыл бұрын
There is a magic in your speech sir
@dravidamanidm7811
3 жыл бұрын
அற்புதம் சார். திறமையாளர்களைவிட, சமூகப் பங்களிப்பு செய்தவர்களே மக்களின் மனதில் நிற்கிறார்கள். அதனடிப்படையில் தங்களின் லட்சியம் வெல்லும். அன்பு வாழ்த்துகள் சார்.
@DYR1219
3 жыл бұрын
Actor vivek sir..
@shanmukapriyan6222
3 жыл бұрын
Super Sir
@venkateshbalasubramaniyan1416
3 жыл бұрын
Very nice sir. You are the great resource of motivation for Tamilnadu youth people.
@prakash_tn31
3 жыл бұрын
தமிழனாய் பெருமையடைகிறேன்...
@PrakasamV
4 жыл бұрын
IT REALLY MAKES US TO THINK FOR WHAT WE GOT THIS CHANCE OF A LIFE!
@jstamilvlog9008
3 жыл бұрын
Neengal engaluku pokisham sir.. Vazhga Pallandu..
@janischristy4416
3 жыл бұрын
Thankyou sir.
@jdk650
3 жыл бұрын
Very nice advice to the society. Thank you very much sir.
@jesusyagova2518
4 жыл бұрын
Ungala marakka mudiyathu sir nega ariwin oottrue ayya
Пікірлер: 55