உன்மையிலே மட்டக்களப்பு பாசம் உன்மையிலே வரவேற்க தக்கது அம்மாவுக்கு வாழ்த்துக்கல்
@srisri838
7 ай бұрын
❤ மட்டக்களப்பு தாழங்குடா மக்களின் வாழ்க்கை கஷ்டம் தான் வந்து பார்த்து உதவி செய்யவும் அண்ணா வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி ❤
@chandravathana626
Жыл бұрын
இதுதான் மட்டக்களப்பு அன்பு மகனே,தங்கம், ராசா, சீதேவி இவையில்லாம். மீண்டும் நினைவு வருகறது.
@nimilannithu2125
Жыл бұрын
உண்மையில் அம்மாவை பார்த்தது கதைத்ததில் கிஸ்ணாக்கு மட்டும் சந்தோசமில்லை எங்களுக்கும் சந்தோசம்.தம்பி..அம்மா நூறாண்டு வாழனனும்...
@MsRani-i3h
7 ай бұрын
❤❤❤😂😂😂😂😂😂
@ramakrishnanshanmugasarma2982
Жыл бұрын
கபடமில்லா வெள்ளை உள்ளம் கொண்ட பாசம் நிறைந்த மட்டக்களப்பு மக்கள்.பார்க்கவே சந்தோசமாகயிருக்கிறது.கிருஷ்ணா, அனுசன் நீடுழிவாழ்க.Regards from Norway.
@All-is-well-fs
Жыл бұрын
உண்மையில் அன்பின் உச்சகட்டம்
@Karma-p4u
Жыл бұрын
ஓம் , நாங்களும் இப்பதான் பார்க்கிறோம். கஸ்ரப்படுகிற அவர்களுக்கும் நாங்கள் உதவி செய்யவேண்டும் இவ்வளவு காலமும் தெரியாமல் போய்விட்டது எங்களுக்கு. அவர்களும் எங்களின் உறவுகள் ,எங்களின் இரத்தம்❤❤❤ we Love மட்டக்களப்பு மக்கள் ❤❤from Canada 🇨🇦 (யாழ்ப்பாணம்) !!! இந்த வருடம் நாங்களும் மட்டக்களப்பு வந்து பார்ப்போம் !!!!
@KirushaSeivaraasha
7 ай бұрын
2:11 2:13 @@Karma-p4u
@arulthasmayoorika3431
Жыл бұрын
கிருஸ்னா இப்படி அன்பு மனிதர்களை சம்பாதித்துள்ளீர்கள்,வாழ்க வளமுடன்.
@Urs-Mr-Honestman
Жыл бұрын
உள்ளத்தில் இருந்து வந்த உண்மை பாசமடா கண்ணா .....நடிகர் விஜய் கொண்டாடுகிறார்கள் ஒன்றும் உதவாமல் ....நீங்கள் எத்தனை பேருக்கு வாழ்வளிக்கிறீர்கள் தெரியுமா ....உங்கள் அருமை நன்றாக தெரிந்த குடும்பம்... வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏
@Methujmvlog
Жыл бұрын
Sariya sonninga bro
@50vmk
Жыл бұрын
அவரை மட்டுமா அஜித்ன்னு ஒரு நடிகர் அவருக்கு ஏகப்பட்ட மெண்டல் இருக்கிறாங்க.
@mylvaganampathuma4147
Жыл бұрын
Iu6 no No looks great out
@manokaranvelautham3972
Жыл бұрын
உண்மை தான் கிரிஷ்ணா. அந்த அம்மா சொன்ன மாதிரி அந்த கிரிஷ்ணரே இந்த மண்ணுலகுக்கு வந்த மாதிரி தான். உங்களை எவ்வளவோ மக்கள் அந்த தெய்வத்தின் இடத்தில் தான் வைத்திருக்கிறார்கள். அந்த அம்மாவின் முகத்தில எவ்வளவு ஒரு சந்தோஷம். உங்களுக்கு போற இடமெல்லாம் அவ்வளவு செல்வாக்கும் மக்களிடத்தில் அவ்வளவு அன்பும் இருக்கு. உங்களுக்கு உங்க மட்டுமில்லை உலகமெல்லாம் அன்பையும் ஆதரவையும் காட்டுவதற்கு அவ்வளவு உறவுகள் இருக்கு. நீங்கள் எங்கே இருந்தாலும் நல்லாய் இருக்க வேணும். நீடூழி காலம் நல்லா வாழ வேணும். உங்கள் பணி சிறப்பாக தொடர வேணும்.🙏🏻🙏🏻🙏🏻😊❤
@nishanthinianton6040
Жыл бұрын
இந்த அம்மாக்கு வெள்ளந்தி மனசு🎉🎉🎉நீண்ட ஆயுளோடும் சுகத்தோடயும் இருக்கோனும்❤❤❤
@sivavarathan6060
Жыл бұрын
மட்டக்கழப்பு மக்களை பார்க்க றொம்ப சந்தோசமாக இருக்கிறது. இந்தக்காலத்தில இப்படியெல்லாம் அன்பானவர்களா? கிருஷ்ணா நீங்க நல்ல உறவுகளை சம்பாதித்திருக்கிறீங்க. வாழ்க பல்லாண்டு. 👍👏
@lovelyabi9165
9 ай бұрын
இறைவன் இந்த குடும்பத்தை நிறைவாக ஆசீர்வாதிக்க வேண்டும் 👏🙏
@mangalasothyjeyaruban2090
Жыл бұрын
நீங்கள் கிறீஸ்துவை உடையவர் என்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி.ஏனெனில் (தன்னைப் போல் பிறரை நேசிப்பவர்)❤
@skvlog4735
Жыл бұрын
Thanks 🙏
@nanthinisivakumar9660
Жыл бұрын
கள்ளம் இல்லா வெள்ளை உள்ளம் கொண்ட குடும்பம், அன்பு நிறைந்த அம்மா. உண்மையிலேயே கஷ்டங்கள் இருந்தாலும் சிரிக்க கடவுள் உள்ளம் கொண்ட மனிதராகளாள் மட்டுமே முடியும். இந்த அம்மாவின் ஆசீர்வாதம் என் தம்பிகள் இருவரையும் நல்ல படியாக வாழ வைக்கும், நன்றி கிருஷ்ணா🙏💗👍
@RenukaRenuka-lw1dk
Жыл бұрын
இந்த வீடியோ ஐ பார்க்கும் போது...மட்டக்களப்பு மண்ணில் பிறந்தது எனக்கும் பெருமையாக இருக்கிறது. மிகவும் சந்தோஷம் அண்ணா. அம்மாவினதும், வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரின் அன்பும் , உபசரிப்பும் மட்டக்களப்பு மக்கள் அனைவரிடமும் இருக்கிறது. "படுத்த பாயோடு ஒட்ட வைப்பவர்கள் மட்டக்களப்பு மக்கள் " என்று அநேக மக்கள் சொல்லுவதை கேள்வி பட்டு இருக்கிறோம். என்னிடமும் அநேகமானவர்கள் கேட்டும் இருக்கிறார்கள். செய்வினை, சூனியம் எதுவும் செய்வது எங்கள் மட்டக்களப்பு மக்களது பண்பாடு இல்லை. வீட்டிற்கு வந்த விருந்தாளிகளை இருக்கின்ற பாயை விட்டு எழும்ப முடியாத அளவிற்கு உபசரிப்பார்கள் என்பது தான் உண்மை. இந்த வீடியோ பார்த்த எல்லோருக்கும் இது புரிந்து இருக்கும். யாழ்ப்பாணத்தில் இருந்து எங்கள் ஊருக்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி 🙏🏾. வாழ்க வளமுடன் 🥰🥰🥰 🥰🥰 எங்களுடைய வீட்டிற்கும் வரும் படி உங்களை கேட்டு கொள்கின்றேன் அண்ணா.
@geet333
Жыл бұрын
Well said Renuka!
@pushpanithyanandhan9932
Жыл бұрын
அன்புள்ள மகன் கிருஷ்ணா இந்த மீன் பாடும் தேன் நாடாம் மட்டுமா நகரின் அன்பு இதயங்களின் அன்பை பார்க்கும்போது உள்ளம் பூரிக்கின்றது.மகனே கிருஷ்ணா வாழ்க நீ பல்லாண்டு சகல செல்வங்களும் பெற்று.உனது சேவை தொடரட்டும்.
@jenajenit95
Жыл бұрын
Wowwwww ....... கிருஷ்ணா இந்த குடும்பம் உங்கள் மேல் எவ்வளவு அன்போ அதே போல் இன்னும் நிறைய குடும்பங்கள் உங்கள் மேல் அன்பாய் இருக்கிறார்கள்.
@Latha641
Жыл бұрын
அருமை👌 சந்தோஷத்தில் ,எங்கள் கண்களில் கண்ணிர் வந்துவிட்டது உங்கள் பெற்றோரும் உங்கள் சகோதரர்களும் கொடுத்து வைத்தவர்கள் இப்படி ஒரு மகனும் சகோதரமும் கிடைத்ததுக்கு.நீங்க இன்னும் எல்லா ஆசீவாதத்தோடும் வாழ இறைவனை பிராத்திக்கின்றோம்🙏❤
@RekkaRekka-kb8ht
8 ай бұрын
கிருஷ்னாவை பெற்ற அம்மாவுக்கு தான் நன்றி சொல்லனும் இப்படி ஒரு மகனை பெற்றுள்ளீர்கள் அப்பா அம்மா நல்ல வளர்ப்பு வாழ்க எல்லோரும்
@puwanjisas2543
Жыл бұрын
4 கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு, அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். சங்கீதம் 37:4 வனமகழ்ச்சி நல்ல முக வளர்ச்சியை தரும் இந்த அம்மாவை👌👌😍
@appukathu5124
Жыл бұрын
கிருஷ்ணா இதற்குமேல் எதுவும் தேவையில்லை. பணிதொடர வாழ்த்துகள்.அந்த அம்மாவுடன் வாழ்ந்தால் நோயின்றி வாழலாம்.
@satheessathasivam9390
Жыл бұрын
Hi செல்லகட்டி, சீதேவி, நாட்டு ஜனாதிபதி அவங்க வீட்டுக்கு போய் இருந்தால் கூட இப்பிடி சந்தோச பட்டு இருக்க மாட்டாங்கள், இந்த உறவுகள் நீங்கள் சம்பாதிச்ச சொத்துக்கள் 👍
@Methujmvlog
Жыл бұрын
இந்த அன்பும் ,பாசமும் உபசரிப்பும் மட்டக்களப்பு மக்கள் மத்தியில் இயல்பாகவே இருப்பதனால் தான் மட்டக்களப்பு மக்கள் பாயோட ஒட்ட வைக்குற என்று சொல்வார்கள் அதை சில அறியாத மக்கள் தப்பாக புரித்து கொண்டு வசிகம்,மாத்திரியம் என்று சொல்கிறார்கள். 😊 கிழக்கு மாகாணத்தில் நீங்கள் எந்த பகுதிக்கு சென்றாலும் இது போலவே உபசரிப்பார்கள். ❤
@kokila7625
Жыл бұрын
ரொம்ப சந்தோசமாகயிருந்திச்சி கிருஸ்ணா அண்ணா அன்பான அம்மாவின் கதைகள் அங்குள்ளவர்கள் காட்டும் பாசங்கள் வெரலெவல் வாழ்க பல்லாண்டு ஆண்டவர் ஆசிர்வதிப்பாராக வாழ்க வளமுடன்😍😍😍😍😍😍😍😍🤣🤣🤣🤣🤣🤣🤣🤣❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌
@alot2lovenature_MrsShantiRaju
Жыл бұрын
அம்மா.....உங்கள் உள்ளத்தின் அன்பு வார்த்தைகளாக ஆறாக ஓடியது.....காணவும்.....கேட்கவும்......இனிமையாக இருக்கிறது....!! கடவுள் உள்ளத்தில் இருப்பார் என்பது சாத்தியமே....!!!🙏💕🙏 அப்போ குருஜி........இனிமே உங்களுக்கு நாமெல்லாம் தேவையேயிருக்காது(joke only யாரையும் காயப்படுத்த அல்ல) ஏன்னா அம்மாவின் அன்புமொழி Equally same as 80K subscribers ..!!!👍👋👍 குருஜி....நீங்க லக்கிதான்.....!!⭐⭐⭐ May God Bless You All Abundantly..!🙏🌺🙏
@razikharis4617
Жыл бұрын
கிருஷ்ணா உங்கள் அம்மா மிக்க சந்தோஷப்படுவார். இதனைப் பார்த்தால்
@Tamilmixmedia
Жыл бұрын
கள்ளம் கபடம் இல்லாத உள்ளம் அம்மாவின் கதையும் அன்பும் சிரிப்பும் பிரமிக்க வைக்கிறது இந்த காலத்திலும் அன்புடன் அரவணைக்கும்,குடும்பம் .வாழ்க வளமுடன்.வீடியோவை பார்த்து முடியும் வரை பார்த்து மனம்விட்டு சிரித்தோம்.வீடியோ முடியும் வரை அம்மாவின் சிரிபொலி சத்தம்
@cammy12.
Жыл бұрын
கிருஷ்ணா அனுஷன் உங்களுக்கு நன்றி சிரிப்போடு ஆரம்பமான அம்மாவின் பாசமான உரையாடலை பார்த்து என் கண்கள் கலங்கிவிட்டது உண்மையான பாசத்திற்கு நிகர் யார்?? உண்மையை சொன்னால் மட்டக்கிளப்பு சொந்தங்கள் தான்.இந்த பதிவை என்னால் மறக்க முடிபாது. இதற்கெலலாம் காரணமாக இருந்த அனுஷனுக்கு நன்றி தோழமை கிருஷ்ணணுக்கும் நன்றி.அன்புடன் 🙂உங்களில் ஒருவன்.வெகு விரைவில் சந்திப்போம் 🙂🙂
@varathagugananthan4504
Жыл бұрын
Hi கிருஷ்ணா 🙏🙏 எங்கட கிருஷ்ணாவை நினைத்தால் ரொம்ப பெருமையாவும் சந்தோசமாகவும் உள்ளது உங்கட குடும்பத்துக்கும் உங்களுக்கும் துடைச்சு போட வேணும் கிருஷ்ணா.அம்மாவின் கதையை கேட்டுக்கொண்டு இருக்கலாம் போல் இருக்கு கிருஷ்ணா, வாழ்க வளமுடன் கிருஷ்ணா வாழ்த்துக்கள் 🙏🙏💞💞♥️♥️🥰🥰
@suthakajendran8697
Жыл бұрын
வாழ்த்துக்கள் கிருஸ்ணா அன்பான மக்கள் வாழ்க வளமுடன்
@singarajahthambu1288
Жыл бұрын
மகிழ்ச்சியும்,அன்பும் பொங்கி வழியும் அம்மா,மகள்கள். மகன்,தங்கம் என வரும் வார்த்தைகளில் நிறைந்த நேசம். கலகல சிரிப்பு... கவனத்தை ஈர்த்த அம்மா.. வாழ்த்துகள்...
@sivamanickam7891
Жыл бұрын
அருமையான குடும்ப உறவுகள் நீண்ட காலத்திற்கு பிறகு மகன் மகள் என்ற வார்த்தைகளை கேட்கின்ற போது மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழும் வாழ்க்கை ஒரு முறைதான் அதை உயிர்மை நேயத்தோடு வாழ்வோம்.❤❤❤❤❤👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾🙏🙏🙏
@sasikaranarchana8529
Жыл бұрын
அண்ணா நான் மட்டக்களப்பு திக்கோடைக்கு பக்கத்திலதான் இப்போது சவூதி ல இருக்கிறன் இலங்கை வந்தால் உங்களை முதல் சந்திக்க வேணும் நீங்கள் மற்றது அனுசன் தம்பி இருவரிலும் மிகப் பெரிய அன்பு வைத்திருக்கன்
@wimalaraju5093
Жыл бұрын
எங்கள் கிருஷ்ணன் bankல் சேமித்து வைத்திருப்பது பணம் காசு அல்ல உலகலாவிய தமிழ் மக்களின் உண்மை அன்பை. பார்க்கும் எனக்கு மிக சந்தோஷமாக இருக்கிறது. கிருஷ்ணாவின் பணி தடையின்றி சிறப்பாக மட்டக்களப்பிலும் வெற்றி நடை போட கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.
@vjrupan7722
Жыл бұрын
🥰மகிழ்ச்சி யானா ஒரு தருணம், நல்ல அன்பான உள்ளங்களை சம்பாதித்து வைத்து இருக்கீங்க அண்ணா, god bless you...
@ranjanarasu1526
Жыл бұрын
வாழ்த்தக்கள் கிருஷ்ணா. அன்பான மக்கள். வாழ்க வளமுடன்.
@MediaNature
Жыл бұрын
நாங்க கனடா வுல இருந்து உங்கள் வீடியோக்களை பார்த்து பெருமையாக பேசுகிறோம் தம்பி
@georgeaseervatham2070
Жыл бұрын
இந்த அம்மாவின் வாழ்த்துக்கள் மறக்க முடியாது God bless you
@kengatharanumasuthan5119
Жыл бұрын
அன்பு என்றால் உங்களில் எல்லோரிலும் பார்த்து ரசிக்கக்கூடியதாக உள்ளது நாங்கள் வாழ்க்கையில் கொடுத்துவைத்தவர்கள், நன்றி கிருஷ்ணா
@2604bala
Жыл бұрын
மொத்த குடும்பமும் அன்பின் உச்சம். கபடம் இல்லா உள்ளம்.அருமை !அருமை! கோடி நன்றிகள். அனுசன் கிருஸ்னா இரட்டையர்களுக்கு கிடைத்த வெற்றி. தமிழர்கள் விருந்து ஓம்பலின் உச்சம்.
@carolinejeevaratnam2894
Жыл бұрын
அன்புறவுகள் பெருகுதப்பா மனிதர் மத்தியில் தேவன் தயவை தருகிறார் தம்பி
@allnatural5874
Жыл бұрын
100 % pure hearted people. Shall live for another 40 years, God bless this Amma for her life .
@priyarajh3092
Жыл бұрын
மட்டக்களப்பு அன்பிலும் சரி வார்த்தைகளிலும் சரி உபசரிப்பிலும் சரி வெள்ளை மனத்தவர்கள்.இவர்களை போல அன்பு செலுத்த எவராலும் ஏலாது.ஒரு யாழ்ப்பாணியாக பொறாமைப்படுகிறேன்.❤❤❤
@mamimamie2130
Жыл бұрын
ஒரு யாழ்ப்பாணி இப்படி சொல்வது மகிழ்ச்சிதான்
@anargali3029
Жыл бұрын
Maddakkalappu enraal summavaa....
@gnanasubramaniamgnanachand9522
7 ай бұрын
யாழும் மட்டுவும் ஒரே இரத்தம். We are brothers and sisters. வேண்டாம் பிரிவினை. மட்டு வீர மறவர் தேசம். ஈழவன்.
@kannankiri7792
Жыл бұрын
இப்படியான அன்புள்ளம் கொண்டவர்கள் நிறையக் கிடைக்க வாழ்த்துக்கள் கிருஷ்ணா
@thayananthan2662
Жыл бұрын
பாக்கும் போது சந்தோஷம் மாக இருக்கிறது தம்பியா நீங்கள் எவ்வளவு உறவுகளை சம்பாதித்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் தம்பியா
@inbajerome8613
Жыл бұрын
தம்பி உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் குமரி மாவட்டம் தமிழ்நாடு
@viruviru9004
Жыл бұрын
கிருஷ் உங்களை பார்த்தால் எனக்கு பொறாமையாக இருகிறது வாழ்த்துகள் கிருஷ்
@srisubs3504
Жыл бұрын
கிருஷ்ணாவை எல்லோருக்கும் பிடிக்கும் என் செல்ல தம்பி.God bless you 🙏 ♥️.
@suprasupra6729
Жыл бұрын
மட்டக்களப்பு மக்களுக்கு யாழ்ப்பாணத்தாரிடம் நல்ல விருப்பம்
@kandiahkuhan8499
Жыл бұрын
கிருஷ்னா இதை பார்த்தாவது பாயோடு ஒட்டவைக்கிரகதைய மறக்க வேண்டும் எமது சமுதாயம் இது ஒரு நல்ல உதாரணம் . நன்றி அம்மா வாழ்கவளமுடன்
@elilvannannadesan6739
Жыл бұрын
கன்றினைக் கண்ட பசுவைப்போல, சூரியனைக் கண்ட தாமரைபோல......இந்த அம்மாவின் சந்தோஷம்.....அப்பப்பா....எந்த உவமையும் ஈடாகாது. என்னே ஒரு உற்சாகம், என்னே ஒரு ஆர்ப்பரிப்பு....அடடடா, கிருஷ்ணா! நல்லமனம் வாழ்க, நாடு போற்ற வாழ்க என்பது இதுதானோ. அன்பினால் கட்டுண்ட, பாசத்தினால் பிணைக்கப்பட்ட ஒரு தூய சமுதாயம். நான் இறைவனை வேண்டுவது ஒன்றே ஒன்று! இத்தனை சேவைகள், அடுத்தவர் துயர் துடைப்புக்கள், இத்தனை பிரசித்தம்! இத்தனை நற்பெயர்! எமது சில நொள்ளைக் கண்களைக் குத்தும். அந்தச் சில கருவண்டுகளின் ரீங்காரங்களில் இருந்து, இந்தச் சிறு தம்பிகள் இருவரையும் காத்தரருள்வாய் இறைவா! ஆரம்பம் முதல் இறுதிவரை, அம்மா சிரித்தபடியே! அத்தனை கொள்ளை சந்தோஷம்!
@raavan910
Жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@name2305
Жыл бұрын
God bless you and god will with you.
@mohamediqram6674
Жыл бұрын
கள்ளம் கபடமற்ற மனங்களின் அன்புத் தேடல்கள். அம்மாவின் அரவணைப்பின் உச்சக் கட்டம் என்றும் வளமுடன் வாழ வாழ்த்துக்கள். கிறிஷ்ணா தம்பிக்கும் எதிர்காலத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கான மக்களின் ஒத்துளைப்பு உங்களின் வளர்ச்சிக்கு வழி வகுக்க வாழ்த்துக்கள். . நலமுடன் நன்றி கிறிஷ்ணா..!!
@kokilavathany4820
Жыл бұрын
Bro இது தான் எங்கள் மட்டக்களப்பு மக்களின் அன்பும் உபசரிப்பும்
@rajanimangales2625
Жыл бұрын
எனக்கு சிரித்து ஏலாது.......! கிருஷ்ண பரமாத்மா நேரில் வந்தது போலிருந்தது அந்த வீட்டார்க்கு.
@thunderstorm864
Жыл бұрын
கிறிஸ்னா இப்போது விளங்கிவிட்டதா. மட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டிவிட்டுவர். அது இது தான் பாசம்.அன்பு. செய்வினை. சூனியம் ஒரு கத்தரிக்காயும் கிடையாது. உண்மையில் அவர்கள் அனைவரும் அன்பானவர்களே. வாழ்த்துக்கள் வாழ்க
@kumaraindika3134
Жыл бұрын
Absolutely correct
@senthilthushy4178
Жыл бұрын
கிருஷ்ணா உங்களின் அன்பான பணிகள் தொடர வாழ்த்துக்கள். God bless both of you 🙏
@nishanthinianton6040
Жыл бұрын
எங்களுக்கும் அந்த அம்மாக்கு தங்க மனசு அவண்ட மனசு தங்கம் I love Amma 🎉🎉இந்த அம்மாவ சந்திக்க ஆசை
@kanesalingamthirunavukaras5052
Жыл бұрын
என்ன ஒரு அன்பான அம்மா அக்கா❤
@kokikokilaa2705
Жыл бұрын
மிக்க சந்தோஷம் அன்பான உறவுகளை சம்பாதித்து வைத்து இருக்கிறிங்கள் தம்பி வாழ்த்துக்கள் ❤❤❤
@brinthinisuresh8459
Жыл бұрын
உண்மையான அன்புக்கு ஈடு இணை ஏது! வாழ்க.
@jananilogitharajah7109
Жыл бұрын
அண்ணா நீங்கள் மட்டக்களப்பிற்கு ஒரு மாதமாக இருப்பீர்கள் என்று சொன்னீர்கள் ஆனால் நீங்கள் யாழ்ப்பாணத்துக்கு போக விடமாட்டார்கள் அன்பானவர்கள் ஏனென்றால் அவர்களுக்கு உங்களை கண்டதும் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது❤
@rajinis1671
Жыл бұрын
வாழ்த்துக்கள் அப்பு இப்படி ஒரு மக்கள்🌹❤️😀
@jenajenit95
Жыл бұрын
இந்த வீடியோவை நான் 15தடவைக்கு மேல் பார்த்திருக்கிறன் இன்னும் பார்க்கணும் போல இருக்கு.
@thomasfernando2527
Жыл бұрын
Me too Bro...
@priyarajh3092
Жыл бұрын
இந்த வரவேற்பு எந்த கோடீஸ்வரனுக்கும் கிடைக்காது.கொடுக்கிறவனுக்கு மட்டும் தான் கிடைக்கும்.
@vijidoss9937
Жыл бұрын
சகோதரனே நான் தமிழ்நாடு நானும் என் கணவரும் என் உற்றார் உறவுகளும் அனைவரும் உன்னுடைய சேனலை பார்க்கிறோம் நாங்கள் மாத்திரமல்ல அநேக மக்கள் உனக்காகவும் அனுஷ்காவும் ஜெபம் பண்ணிக் கொண்டே இருப்போம் உங்களுடைய சுகத்திற்காகவும் உங்களுடைய தாய் தகப்பனுக்கு ஆகவும் சகோதர சகோதரிகளுக்காகவும் நாங்கள் எந்நேரம் ஜெபித்துக் கொண்டே இருப்போம் உன் பணி எந்நேரமும் நன்மையாக நடந்து கொண்டே இருக்க கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக
@vijayam7673
Жыл бұрын
Amen
@thomasfernando2527
Жыл бұрын
Amen...
@name2305
Жыл бұрын
Amen
@oviyadanceschooltheebana5189
Жыл бұрын
Beautiful affection beautiful bond..you are lucky sk..God bless you all.
@varatharajahratnam4454
Жыл бұрын
கிருஷ்ணா நீங்கள் உண்மையான ஒருகடவுள் நீங்கள் இந்த மக்களுக்கு கிடைத்த கொடை👏👏
@Natsu388
Жыл бұрын
உண்மைதான் எல்லோரும் நூறாண்டு வாழன்னும் 💐💐💐👍👍👍❤️❤️❤️❤️❤️❤️🇫🇷🇫🇷🇫🇷🇫🇷
@abiraamyshanmugavelvisuval1461
Жыл бұрын
தம்பி உங்களுடைய சேவை தேவையான மக்களுக்கு சரியான முறையி்ல் சென்றடைவதால் வஞ்சகமில்லா மக்கள் மனதை கவர்வதை நீங்க உங்களுடைய subscribers மூலமாக அறியலாம்...உங்களுடைய உன்னதமான சேவை நியாயமான முறையில் தொடர வேண்டிய பிரார்த்திப்போமாக 🙏🙏🙏
@subramaniamsaravanamuttu2901
Жыл бұрын
A love bridge between Tamils of Batticaloa and Jaffna.Good one.
@papa1papa118
Жыл бұрын
கிருஷ்ணா .அணு சன்.. மகிழ்ச்சி யான மக்களின் உபசரிப்புக்கள் நன்றி கள். நற்பணி செய்யும் உறவுகளுக்கு ம் நன்றி கள்.
@christophers5859
Жыл бұрын
எல்லாம் உங்கள் நல்ல மனதுக்கு கிடைத்த வெகுமதியான உறவுகள்... இந்த மாதிரி உறவுகள் கிடைக்க நீங்கள் புண்ணியம் செய்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் கிருஷ்ணா அனுசன்...
@bastiananthony3392
Жыл бұрын
தம்பி கிருசுனா! உங்கள் வீட்டுக்காரரை விட உங்களுக்கு உறவுகள் கூடிக்கொண்டு வருகிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி.
@sairavi33
Жыл бұрын
உண்மையில் அன்பான குடும்பம்.மட்டக்களப்பு மக்கள் தேசியத்தின் மீதும் எங்கள் உறவுகள் மீதும் உணர்வுபூர்வமான பற்றுக்கொண்டவர்கள். தம்பிகள் கிருஷ்ணா,அனுசன் இவர்களின் சமுக சேவை மகத்தானது . சுயநலம் கொண்ட மக்கள் வாழும் இந்த கலியுகத்தில் இவ்வாறான தம்பிமார்களை காண்பது அரிது. இறையாசி உங்களுக்கு நிட்சயம் உண்டு.வாழ்க வளமுடன்.
@razikharis4617
Жыл бұрын
உங்களுக்கு நாடு பூராக ஆதரவு இருக்கு கிருஷ்ணா
@tharmarajahthambirajah9740
Жыл бұрын
தம்பி கர்ணா நீண்டநாட்கழ் நோய் நொடி இன்றி வாழவேண்டும்🙏
@Rafha-l8d
7 ай бұрын
பணி தொடரட்டும் நன்றி ஆசீர்வாதம் பல
@gnanagowrimuralitharan2125
Жыл бұрын
நீங்கள் செய்யும்பணி மகத்தான பணி.அத்துடன் அன்பான வார்த்தைகள்,பழகும் விதம் எல்லா மக்களையும் கவர்கிறது.தம்பி எல்லோரும் பாசமாக இருக்கிறார்கள்.வாழ்க வளர்க உங்க சேவை.
@SundariSundari-ci2mx
Жыл бұрын
உங்கள் மூவருக்கும் காசு பணம் தேவையில்லை மக்களுடைய அன்பு ம் ஆதரவு ம் ஆயுல் வரை போதும் Nice
@joydeva6385
Жыл бұрын
Very happy amma real love your service krisna do good God bless you all
@50vmk
Жыл бұрын
இந்த காலத்தில் இப்படி பட்ட அன்பு உள்ளங்கள் கிடைப்பது மிகவும் அரிதான ஒன்றுதான். ஆனால் SK வுக்கு கண்டிப்பாக இது மாத்திரமல்ல இன்னும் கோடா கோடியான பேர்கள் கிருஷ்ணாவை வாழ்த்துவார்கள். God bless you all 🙏🇮🇱🇮🇱👍🏻
@kadaamurukan2733
Жыл бұрын
வாழ்த்துக்கள் கிறிஷ்னா... அருமையானா.பாசமான. மகிழ்ச்சியான குடும்பம். இப்படிபட்ட உறவுகள் கிடைக்க கொடுத்துவைக்கணும்.
@thamotharampillainanthakum9672
Жыл бұрын
உண்மையில் இந்த மக்களுக்கு நிகர் உலகில் எங்குமே இல்லை நீண்ட நாட்கள் இந்த மக்களுடன் வாழும் சந்தர்ப்பம் கிடைத்தது எனது பெரும்பாக்கியம். ஒவ்வொரு நாளும் ஒரு பொக்கிசம். இறுதியில் அந்த மண்ணை விட்டு நாங்கள் விடை பெற்றபோது அவர்கள் அழுத அழுகை இன்னும் எனது மனதில் ஓடிக் கொண்டு இருக்கிறது. உங்களுக்கும் அந்த அனுபவம் நிச்சயமாக கிடைக்கும் வாழ்த்துகள் 🙌
@kailendrankulendran6724
Жыл бұрын
இப்படியான nala அன்பான உறவுகள் unkaluku kidaithuruke மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். Unkal eruvarukum நல்ல manase காரணம். இந்த நல்ல manasinaal nall உறவுகளை சம்பாதித்து வைத்திருக்கிறீர்கள். மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
@lakshmanaperumal9112
Жыл бұрын
அன்பு கிருஷ்ணா நீங்கள் பேசும் தமிழ் அருமை
@Eelathutamilesi
Жыл бұрын
அடக் கடவுளே இந்த அன்புக்கு ஈடு இணை ஏது, எங்கள் காவல் தெய்வங்களுக்கு பிறகு இப்ப கிறிஷ்ணாவை பார்து மக்கள் அன்பு மழை பொலிகிறார்கள்,இப்படித்தான் ஒரு காலத்தில் நாங்களும் இருந்தோம், கிறிஷ்ணா இந்தமாதிரி ஒரு சேவை தொடங்கியதற்கு வீட்டில் எப்படி ஆரம்பத்தில் இருந்திருப்பார்கள்,இப்போ இதைப்பார்தால் பெருமைப்படுவார்கள்,உங்கள் பணி பாதுகாப்புடன் தொடரட்டும்.வாழ்க வளமுடன்.❤
@thomasfernando2527
Жыл бұрын
Super....
@jumani3349
Жыл бұрын
எல்லோர்டயும் அன்பைப் பெறவும் கிருஷ்ணா முழுத்தகுதியானவர்
@waragunannadarajah1808
Жыл бұрын
A very beautiful time for Mr.Krishna with a very happy family... much love...God bless you all..
@kumarkumar6708
Жыл бұрын
உண்மையில் சந்தோசமாய் இருக்கு வாழ்த்துக்கள் ப்றோ
@SMat-tc4hr
Жыл бұрын
நடிகர் விஜே எல்லாம் எந்த மூலைக்கு… வேற லெவல் தம்பி.. God bless you
@skvlog4735
Жыл бұрын
Thanks 🙏
@mirosh7414
Жыл бұрын
அம்மாவின் சிரிப்புக்குத்தான் காசு ❤
@mamimamie2130
Жыл бұрын
உண்மை தான்
@Lakkuish
Жыл бұрын
What a lovable family with big hearts. God Bless You all.
@mithuanusan8368
Жыл бұрын
நீங்கள் மட்டக்களப்புக்கு வரும் போது பயந்து வந்தேங்கள் அண்ணா இப்போது நீங்கள் சந்தோஷமாக இருகேங்கள் எங்களின் அன்பு எப்போதும் உங்களுக்கு இருக்கும் அண்ணா
@kugathasanganesalingam125
Жыл бұрын
Krishna is well done you are very good great 👍👍🙏🙏👏
@dgjgunanithy5969
Жыл бұрын
இன்னும் அனேகர் காண ஆசையோடு காத்திருக்கின்றனர்.GOD bless you and your family
@carolinejeevaratnam2894
Жыл бұрын
கிருஷ்ணா எமக்கும் மிக மிக சந்தோஷம் அம்மாவை கண்டது💕💕உண்மையில தங்கள் அம்மாவுக்கு காட்டணும் அவவும் இவவைப்போல வீடியோவுக்கு வரணும் தம்பி அது எனது நீண்ட நாள் ஆசை காரணம் எனது அனுபவம் சொல்கிறேன் நான் எனது அம்மாவிற்கு ஒரே மகள் ஆனால் எனது அம்மாவும் போட்டோ எடுப்பது விருப்பமில்லை ஆதலால் எந்த போட்டோவும் இல்லை தற்போது எனக்கு 4 பிள்ளைகள் 6ஆறு பேரப்பிள்ளைகள் யாருக்கும் எனது அம்மாவை காட்ட முடியாமல் கவலையாக உள்ளது ஆகவே இந்த நிலை தங்களுக்கும் வர கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான் இதை எழுதுகிறேன் கிருஷ்ணா நன்றி
@fathimarosana9556
Жыл бұрын
ரொம்ப சத்தோஷமாக உள்ளது அண்ணா மீண்டும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் அண்ணா
@thakithakil4148
Жыл бұрын
எங்களுக்கும் உங்கள நிறைய பிடிக்கும் கிருஷ்ணா bro.
@moganjeeva
Жыл бұрын
எங்கள் ஊரின் மக்கள் பெருமையை பார்க்க சந்தோசமா உள்ளது
@jacintharosewich145
Жыл бұрын
What a lovely family. God bless you all.
@patimajohn2894
Жыл бұрын
கலகலப்பான நல்ல குடும்பம் அம்மாவின் அன்பும் குதுகலமும் எங்களுக்கும் பாக்கும் போது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது இதவிட என்ன வேனும் இந்த உலகத்திலே பணம் என்றும் வரும் போகும் ஆனால் ஒருவரிடம் இருந்து கிடைக்கும் அன்பும் அரவனைப்பும் தான் முக்கியம் skஉங்கட அம்மாவிற்கு எனி கவலையிருக்காது அனூசன் தான் இல்லை இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும் தலைவரே இப்படி பாக்கும் போது எப்பட நானும் உங்களை பாப்பேன் என்று இருக்கிறது sk திவான் அனூசன் மற்றவரின் பெயர் தெரியல எல்லோருக்கும் நல்ல மனிதர்கள் உறவுகள் கிடைத்திருக்கினம் sk தலைவரே 🥰🥰❤❤❤❤❤❤
Пікірлер: 614