எனக்கு உயிர் பிச்சை போட்ட கடவுள் முருகன் முருகா சரணம்
@gopalakrishnan9808
2 ай бұрын
ஓம் சரவணபவ
@vigneshyogan2961
Ай бұрын
@ malarkodi sis vel maral paducheengala
@krishnansundaram9923
3 ай бұрын
மக்களின் இறை நம்பிக்கையை மேலும் வலுபெற செய்யும்படியாக இருக்கும் உங்கள் பதிவை மனதார மனமார பாராட்டுகிறேன் உங்கள் முயற்சி வெல்லட்டும் சகோதரி 💐
@jayanthiselvam3395
2 ай бұрын
என் மகனுக்கு குழந்தை எந்த குறையும் இல்லாமல் பிறக்கவேண்டும் அருள்புரிய வேண்டும் முருகா காப்பாற்று
@sasikalaraj5045
2 ай бұрын
100%வெற்றிலை தீப வழபாடு எனக்கு நல்ல செய்தி கொடுத்தது .ரொம்ப நன்றி.முருகன் அருள் எலோர் இகும் கிடைக்கும்.
@ThamizharasiBalamurugan
2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@devinirmala6194
3 ай бұрын
மேடம் நீங்க 6நாள் படித்தால் போதும் சொன்னிங்க எனக்கு நேத்து6th நாள் வேல் மாறல் படித்து. இன்று என் கனவில். கோவில் நான் சுப்பிரமணியர் காட்சி பார்த்தேன் வேல் பார்த்தேன் கனவில் ...நம்பவே முடியல...ஆனந்த் கண்ணீர் தான் வந்தது என் முருகன் என் கனவில் தோன்றி எனக்கு ஆறுதல் சொன்ன மாதிரி இருந்துச்சு....
@ThamizharasiBalamurugan
3 ай бұрын
VAAZGHA VALAMUDAN 💐
@kumamaheswari7637
2 ай бұрын
😊😊😊
@chandramohang8270
2 ай бұрын
Kanavu la vanthu enna payan? Edhavathu porul koduththara?
@Swaminathan-j1
Ай бұрын
கையில் இருக்கும் பொருள் நிலைத்து இருந்தாலே போதும்
@ushajothi1615
23 күн бұрын
Perasai perumnashtam..murugan mattume podhum..n
@jothiravi4175
3 ай бұрын
மாலை வணக்கம் மேடம் 🙏 நான் செவ்வாய் கிழமை செவ்வாய் ஓரை விளக்கேற்றி கந்தசஷ்டி கவசம் கந்த குரு கவசம் படிப்பேன் என் பிரார்த்தனை நிறைவேற்றி தருகிறார் கண் கண்ட தெய்வம் கலிஉலக தெய்வம் முருகா🙏🙏 ஓம் சரவண பவ🙏
@MayaworldRR
5 күн бұрын
முருகா என் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி தாருங்கள் அப்பா இது என் ஆசை என் குழந்தைகள் மற்றும் என் கணவருடைய ஆசை அது என்னவென்று உனக்கே தெரியும் அப்பா 🙏
@varunamaghima.k8087
3 ай бұрын
வேலும் மயிலம் சேவலும் துணை வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா ஓம் சரவணபவ
@kkathirvel2186
3 ай бұрын
நீண்ட நாட்களாக நான் உங்கள்மூலம் எதிர்பார்த்த பதிவு மிக்க நன்றி நன்றி நன்றி சகோதரி. முருகனின் அருள் என்றும் உங்களுக்கு கிடைக்கும்.🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰
@kamarakat014
3 ай бұрын
நானும் இன்றைக்கு தான் தொடங்கி இருக்கிறேன் 48 நாள் கண்டினியூ பண்ணனும்னு இருக்கேன்.. வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா வேலும் மயிலும் துணை🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
@SleepyBirdNest-sw4zi
3 ай бұрын
Mam enala namba mudila mam......u are my angel mam..... Bcoz na epo murugan ah ninachalum enaku oru pathivu vanthuduthu mam..past 2 1/2 years ah vterilai deepam etrugiren mam . And inaiku Tuesday virdham mam...valarpirai la Vela maral inaiku dan padika start pana poren mam....but miracle nenga inaiku vel maral pathivu potrukinga mam......en appan murugan ungal moolama enaku niraya nanmaigal seigirar mam .....tha NK you sooo much mam❤❤❤❤❤❤
@ThamizharasiBalamurugan
3 ай бұрын
🙏🏻🙏🏻
@SleepyBirdNest-sw4zi
3 ай бұрын
Mam nethu nan Vel maral padika start paniten mam.... thankyou so much mam ❤❤❤❤
@rukmanimanoharan3676
3 ай бұрын
8@@ThamizharasiBalamurugan
@ramasamyparamasivam5092
3 ай бұрын
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
Vel maral unmaiyaga shakthi ulla mathiram . Yen kuzhanthaiga na vendi vel abishegan seithu vel maral padithu vanthen epothu parava ilai yen kuzhanthaiku sari agi ullathu . Athaium thandi vel maral ph la irunthu pathu note yeluthinen kai valithathu . yenaku konja nerathuku mela yelutha mudiyathu . But muruga na vel maral yeluthitu iruken yenaku kai valika koodathu endru vendi yelutha arambithen muraga miracle athai yeluthi mudikum varaiume yenaku kai valika villai . Vel abishegam pana apo yen kanavil na thiruthaniku selgiren endru koorinen . Appan murugam venduthalium sari seithu nanga vara vensiya kovilaium koori ullar nanagal thiruthani sella vendum viravil . Appan muruganuku arogara .
@ThamizharasiBalamurugan
3 ай бұрын
🙏🏻🙏🏻
@rajimurugan3208
3 ай бұрын
அம்மா...ரொம்ப ரொம்ப நன்றி அம்மா.....♥️♥️♥️
@BARANIVINOTH
3 ай бұрын
Yaruku nanri solrenga
@BARANIVINOTH
3 ай бұрын
Yaruku nanri solrenga
@SLNVASU
2 ай бұрын
மிக அழகாக எடுத்து உரைத்தீர்கள்! நன்றி.
@ThamizharasiBalamurugan
2 ай бұрын
🙏🏻🙏🏻
@SaravanaBalu-g8q
3 ай бұрын
சூப்பர் மேடம் நன்றி 🙏🙏🙏🙏
@vgganesan9826
3 ай бұрын
Murugannukku arogara 🎉 thanks so much for kind post with excellent guidance 🎉
@KalaiSelvi-gn5wb
3 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏🙏
@mageshb7277
3 ай бұрын
ஜோதி TV ல் தினமும் காலை 11:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது. கண்டு பயனடைவும்
@ThamizharasiBalamurugan
3 ай бұрын
Thanks
@bhuvanaravi6190
Ай бұрын
இப்படி படித்தால் தான் வேல் மாறல் பலன் உண்டு என்று சொல்பவர்கள் வீடியோக்களை தவிர்த்து விடுங்கள் முருகனை அன்போடு முருகா என்று சொன்னால் கூட போதும். வேல் மாறல் 1 பாடலை நீங்கள் உள்ளம்போடு உடல் தூய்மையோடு. தினம் ஒரு பாடலை படத்து வந்தால் கூட முருகன் அருள் நிச்சயம் கிடைக்கும் முருகனை நம்புங்கள். நல்லதே நடக்கும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
@bhamasahasranaman8659
Ай бұрын
வேல் வைத்து பூஜை செய்யும் போது சுத்தமா இருக்கணும். முருகா என்று மனமுருகி சொன்னாலே முருகன் கட்டாயம் வருவான்
@ravishankkarr260
24 күн бұрын
உண்மை உண்மை முருகா
@supriyar4130
19 күн бұрын
Unmai amma
@15031960kalai
19 күн бұрын
உண்மை
@kavithaRajesh-p8e
13 күн бұрын
உண்மை 🙏🙏🙏🙏🙏🙏
@umaranisundaresan857
3 ай бұрын
Thank you🌹 sister I already started last two weeks before morning and evening for 48 days
@josepriya3503
12 күн бұрын
🙏🙏🙏🙏ரொம்ப நன்றி 🙏🙏🙏
@vpadmavathy3323
3 ай бұрын
Mutrilium unmay 🙏🙏🙏👌👌👌👍👍👍
@thanraj3744
2 ай бұрын
நானும் படிக்க ஆரம்பிக்கிறேன் அம்மா ரொம்ப கஷ்டப் பட்டுட்டு இருக்கேன் வாழ்க்கைல படிக்க முடியாம தடங்கல் வருது முயற்சிப் பன்றேன் அம்மா🙏🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை முருகா🙏🙏🙏
@gopalakrishnan9808
Ай бұрын
@@thanraj3744 நல்லதே நடக்கும், ஓம் சரவணபவ
@SangeethaSangeetha-bx8zx
3 ай бұрын
அக்கா நீங்க சொல்வது தான் உண்மை நீங்க சொல்வதை நான் ஃபாலோ பண்ண அதனால எனக்கு கவர்மெண்ட் ஜாப் கிடைத்துவிட்டது மிக்க நன்றி
@ThamizharasiBalamurugan
3 ай бұрын
வாழ்த்துகள் 💐💐
@esaivani9658
3 ай бұрын
Ena paununinga sis
@esaivani9658
3 ай бұрын
Pls reply me
@ezhilad8853
3 ай бұрын
Government job ku enna follow pananum solunga pls reply me
ஆடி கிருத்திகை அன்று. வடபழனி ஆண்டவருக்கு அர்சனை செய்து. வடபழனி கோயிலில். வேல்மாறல்புத்தகம்வாங்கிவந்து. அன்று முதல். படித்து வருகிறேன்
@MithunThaswik
3 ай бұрын
உங்கள் பதிவு மிக அருமை அம்மா. நான் நாளை பராயணம் செய்கிறேன் அம்மா
@dada-bp7nf
3 ай бұрын
Thank you very mutch sister 🙏
@jayaseelanezhumalai6160
23 күн бұрын
ஓம் முருகா போற்றி போற்றி
@sarojaraju3244
27 күн бұрын
நான் தினமும் படிக்கிறேன் நிறைய வருடங்களாக
@mohanapriya5454
3 ай бұрын
வேல்மறால் 6நாட்கள் படித்தா முருகன் கனவில் வருவார் சொன்னேங்க ஆனால் வரவே இல்ல 😭 ஆனால் நா கேட்டத்து இப்போ கிடைரமாதிரி இருக்கு எல்லாம் அப்பன் முருகனால் 🙏🙏🙏🙏😭😭😭 அது என் கடனை அடைக்கிறதுக்கு போதுமானதாக இருக்கவேண்டும் ப்ளீஸ் கூட்டு பிராத்தனை pannunga😭😭🙏🙏🙏
@mohanapriya5454
3 ай бұрын
நன்றி தமிழ் 🙏🙏
@ThamizharasiBalamurugan
3 ай бұрын
Okay
@kalpanapugazh4004
3 ай бұрын
முருகா துணை
@rajeswariasokan8477
Ай бұрын
மிக்க நன்றி
@chakkaravarthippsiva5372
Ай бұрын
வேல் மாறல் புத்தகம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் கிடைக்கவில்லை.
@vanajavanaja7835
Ай бұрын
நான் 30 நாட்கள் வேல் மாறல் படித்திருக்கிறேன், இன்று வரை முருகன் கனவில் வர வில்லை மனம் சற்று வேதனை படுகிறது
@poongothaimadhavan9339
3 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா தமிழரசி
@tharminijeyakumar890
Ай бұрын
Yes True naan ketta nadanthathu
@tgandhichnmathy5282
3 ай бұрын
Mam enkalukku varavendiya pannam kedikkannum thaya varaki nanthinamum padikiran🎉🎉🎉🎉
Naan vel poojai panninnen.yen kanavar Mel vilundha poi vzhakil yen kanavarukku vetri kidaithu viduthalai kidaithadhu
@sindhumathi7738
3 ай бұрын
Thankyou so much sis na tday padikanum epudi padikanu yosichitu iruntha 😊unga vedio pathuta
@iswaryaillam1400
3 ай бұрын
ஓம் முருகா போற்றி 🙏🏽🙏🏽🙏🏽
@sudhab1645
3 ай бұрын
அக்கா so cute alaga irukiga மங்களகரமாக இருக்கீங்க அக்கா ஒரு request நெற்றியில் பொட்டு கொஞ்சம் பெரியதாக வையுங்கள் வகுட்டிலும் பெரியதாக வையுங்கள் இன்னும் மங்களகரமாக இருப்பீர்கள்
@ThamizharasiBalamurugan
3 ай бұрын
Okay sister, 👍🏻👍🏻
@sethulingam8918
3 ай бұрын
செந்தூர்கந்தா போற்றி
@vaangasamaikalamsaapidalam
2 ай бұрын
Arumai sister Arumai ❤❤
@Dhusvinrajchannel
3 ай бұрын
ஓம் சரவணா பவ ❤❤
@thulasimaniravichandran5109
3 ай бұрын
நல்ல வழிகாட்டுதல்.
@BSudha-cq5pn
2 ай бұрын
Thank you sister
@ChitraPrakash-fu1hh
3 ай бұрын
Thank Uadam
@gokul7589
3 ай бұрын
Vettivel murugannukku Ararohara❤❤🙏🙏👍
@ChandraManoharan-l1b
2 ай бұрын
Super very good nice
@BabythangamaniAnanth
3 ай бұрын
நன்றி அம்மா
@Saranya-h9d
3 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி 🌺🙏🌺🙏🌺
@selvakumarkumar7695
22 күн бұрын
ஓம் முருகா நான் கடனில் அதிக அளவில் கஷ்டபடுகிறேன் முருகா ஐந்து ஆண்டுகள் வட்டி மட்டுமே கொடுத்து கொண்டே இருக்கிறேன் முருகா கடன் பிரச்சினை முடிவுக்கு வரவேண்டும் முருகா என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் முருகா 🙏🙏🙏
@jothilakshmi7203
15 күн бұрын
கோவிலில் அமர்ந்து படிக்கலாமா
@anjugam.janjugam.j7774
Ай бұрын
எனக்கு ஒரு சந்தேகம் கண்டிப்பாக பதில் கூறவும் என் குடும்பம் ஆரோக்கியமாகவும் அதிகமாக பிரச்சினை உள்ளது அக அனைத்தும் தீரவும் வரும் 26ம் தேதி ( எனக்கு என் கணவருக்கும் நட்சத்திர பிறந்தநாள்) தேதி கீர்த்திகை அன்று கந்த சஷ்டி பாராயணம் செய்ய ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன் இன்று மருந்தீஸ்வரர் கோயிலில் கந்த சஷ்டி புத்தகம் வாங்கும் போது வேல் மாறல் புக் உடன் பித்தளையில் வேலும் வாங்கிவிட்டேன் தற்போது இரண்டையும் சேர்த்து படிக்கலாமா அப்படி படிக்கலாம் என்றால் ஒரு நாளைக்கு எத்தனை பாடல் அல்லது வரி படிக்க வேண்டும் என்று கூறுங்கள் அம்மா . காலையில் புத்தகம் வேல் வாங்கிய பின் இந்த பதிவை பார்த்தேன் மிக்க நன்றி 😊
@ganyk13
19 күн бұрын
Thanks for detailed explanation. In main “ Vel Maaral “ , and in the accompanying slogans , there are mentions of VEL and MAYIL only . But in your words and in some others explanations , SEVAL is added as , VELUM MAYILUM and SEVALUM THUNAI . While no one loses or inconveniences by adding / reciting SEVAL , no one should be misguided from the CORRECT method . Please clarify why this difference ?
@ThamizharasiBalamurugan
18 күн бұрын
There's no hard and fast rules...It's our wish, you can say SEVAL, nothing wrong
@k.sshanthiks2379
3 ай бұрын
Om Muruga Saranam Ayya 🙏🙏🙏
@archana8791
3 ай бұрын
Romba nandri sister
@manojprasy2148
3 ай бұрын
ஓம் முருகா என் அப்பா
@ishitha5309
3 ай бұрын
Nan indru தொடங்கி இருக்கிறேன்
@suganyad7750
3 ай бұрын
Velum mayulum sevalum thunai🎉🎉
@karunaimogandas6998
3 ай бұрын
உண்மை மகளே நானும் படித்துள்ளேன் முகன் வருவானா
@VijayaLakshmi-mi3px
3 ай бұрын
Thank u so much sister 💗 🙏
@Aasriyapani0709
3 ай бұрын
Daily song youtube la pottu vittutu work seivan
@samisusi1902
3 ай бұрын
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் என உளத்தில் உரை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
@shenbaandcharussugarcube8356
Ай бұрын
Very useful information mam.. thank u for sharing.. if we continue for 48 days, what should be done if we get the menstrual cycle in between mam
@Manonmanidevy.8319_
3 ай бұрын
Thankyou mam 🙏
@shanthir7648
3 ай бұрын
ஓம் சரவண பவ
@vidhyasri8793
21 күн бұрын
Itha endha nerathula padikanumnga mam
@kukoo07
Ай бұрын
Ipidi padicha than apdii padicha than nu ila madam epidi padichalum Murugar arul kandipa kidaikum...nama time Nala irundha udanea Nala palan kidaikum nama time konjam sariya Ilana konjam late agum ana vidama murugara manasala nenaikanum
@saravanakumarsk3984
Ай бұрын
Ftiday start panna kudadha mam
@sasikalaraj5045
Ай бұрын
Mam,vel maral padikum natkalil non veg sapidakudatha
@MohanaRajendran.
3 ай бұрын
Your looking beautiful mam.
@பாரம்பரியபனைஏரிமல்லுசிலம்பாட்ட
3 ай бұрын
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
@kumarswami7973
26 күн бұрын
வேல்மாறல் புத்தகம் எங்கு, எப்படி வாங்க வேண்டும்
@deebikadevi6350
3 ай бұрын
Thank you sis 🙏🏿
@janakibalasubramanian9866
2 ай бұрын
Vetrivelmurughanukku aroghara.
@Revathisatheesh-nm7vn
4 күн бұрын
Vel maral book padika murugan photo mattum pothuma ila veetla vel vankittu vanthu vachittu padikanuma
@ThamizharasiBalamurugan
4 күн бұрын
Not necessary
@Shanmugasundari-b8r
3 ай бұрын
Okk thank u mam .❤
@SuganthivenkatSuganthivenkat
3 ай бұрын
Tq mam ,nan thiruthani la irruka romba perumiya irruku mam,veedu kovil kitta irruku mam
@ThamizharasiBalamurugan
3 ай бұрын
Hii, jolly sister, anytime you can go to temple
@SuganthivenkatSuganthivenkat
3 ай бұрын
Yes mam
@JothiBai-x2j
Ай бұрын
அந்த முன்று நாட்கள் விட்டுவிடவோண்டும் கணக்கிள்48
@ThamizharasiBalamurugan
Ай бұрын
Yes
@GirijaGanesan-p1q
3 ай бұрын
Iam GG.i need this book.Can u please send me the address please.
அம்மா நீங்கள் சொன்ன மாதிரி இன்னும் ஒரு முறை படிக்க தொடங்குகிறேன். தங்கதால் ஆன ஒரு வேல் முருகன் கையில் இருக்கும் சின்ன சிலை ஒன்று இருக்கிறது அதை வைத்து தான் வழிபடுகின்றேன். மூன்றாவது முறையும் முருகனால் ஏமாற்ற பட்டால். நீங்கள் தான் பதில் சொல்லணும். நன்றி வணக்கம்.
@ThamizharasiBalamurugan
2 ай бұрын
முருகனை நம்பி செய்யுங்க, முருகன் நல்ல வழி காட்டுவார்
@porselvi9425
3 ай бұрын
வேல் இருந்தால் மட்டும் தான் படிக்க வேண்டுமா சிஸ்டர் ? வீட்டில் இல்லாமலும் சும்மா படிக்கலாமா தயவுசெய்து கூறவும்🎉🎉🎉🎉❤❤
@ThamizharasiBalamurugan
3 ай бұрын
இல்லா விட்டாலும் படிக்கலாம் sister, no problem
@porselvi9425
3 ай бұрын
நன்றி சிஸ்டர்❤❤
@bakayalakshmi.n1939
14 күн бұрын
Yenaku baby iruku daily head bath pananum ma ..
@sumathijaishankar4994
2 ай бұрын
மேடம் பௌர்ணமி அன்று ஆரம்பிக்கலாமா
@deekshithayayini9671
2 ай бұрын
Mam I like start but my father in law passed away three months ago. .. When do I start
@ThamizharasiBalamurugan
2 ай бұрын
You can start now
@balamirtham9872
3 ай бұрын
மேடம் வேல்மாறல் படிக்க துவங்கி ய பிறகு.அசைவம் சாப்ட்டால் தவறா ? பலன் இருக்காதா ?
@PasupathiJ-dl9mr
10 күн бұрын
Naa school frst vara aasaipaduran ithu nadakuma naa vera theeiyMa non veg saptiten head bath panninitu ketunu iruka pls akka sollunga akka pls akka sollunga akka pls 😢😢😢
Пікірлер: 827