உட்கார்ந்த இடத்தில் எல்லா கோவில்களையும் தரிசிக்க வைக்கும் உங்களைப் போன்ற எல்லா இளைஞர்களுக்கும் நன்றி
@malathiannamalai2858
3 жыл бұрын
வாவ் அருமையான கோயில் நன்றி நன்றி கணேஷ் பாலாஜி வாழ்க வளர்க
@nkbalaji3824
3 жыл бұрын
நன்றி
@GaneshRaghav
3 жыл бұрын
🙏🙏🙏
@காவியாமீம்ஸ்
3 жыл бұрын
காணொலி மிகவும் அருமை... உங்களுடன் பயணித்த அனுபவம், பறவைகளின் சப்தம் மிக அழகு.... நன்றி...
@VickyVicky-ch3pp
Жыл бұрын
எங்கள் ஊரின் கோவிலின் பெருமையை எடுத்து கூறியதற்கு மிகவும் நன்றி 🙏
@giriprasathammu211
11 ай бұрын
Bro, vellore la iruthu temple ku vara town bus iruka
@vijimurugaiyah3028
3 жыл бұрын
மிக்க நன்றி கணேஷ் உங்கள் அயராத முயற்சியினால் நிறைய ஆலயங்கள் மற்றும் அருமையான வரலாறு சிறப்பு பதிவுகள் மிக்க வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய
@RavikkThe
3 жыл бұрын
Really almost all temples in Tamil nadu r extraordinary rich work
@jagadeesanarunachalam8287
3 жыл бұрын
அதே போல் தை மாதம் இறைவன் தன் ஊரை சென்று பார்த்து வர ஒருமாதம் வரை வெளியில் சென்று வருவதால் அந்த சமயத்தில் கோயில் நடை திறக்கபடாது நானும் ஒருமுறை கோயிலில் தரிசனம் செய்ய முடியாமல் திரும்பினேன் கணேஷ் அவர்கள் விசாரித்து பதிவிடவும் நன்றி
@usharani8027
3 жыл бұрын
ஹாய் கணேஷ் கண்ணா ! ! ஆஹா எத்தனை தெய்வீகமான அற்புதம் ! ! ! மிகவும் பிரசித்தி பெற்ற பிரமாண்டமான கோவில்! ! சிம்ம குளத்தை தரிசித்ததே பெரிய பாக்கியம் . ! ! நன்றி நன்றி நன்றி கண்ணா ! . ஸ்ரீ ராம ஜெயம் .
@GaneshRaghav
3 жыл бұрын
Thank you amma hope your health is good
@usharani8027
3 жыл бұрын
Yes chellam . Thanks kanna .
@SenthilKumar-ck2rr
2 жыл бұрын
அருமை.. 🙏 அதிசயம்..ஒரு சிறிய கிராமத்தில் எவ்வளவு பிரம்மாண்டமான, பரந்து விரிந்த முறையில் கோவிலை கட்டியிள்ளனர் நமது முண்ணோர்கள். ஒரு பெரிய நகரம் போல உள்ளது. 👌🙏🤔
@classicuppi
2 жыл бұрын
ஒரு சின்னத்திருத்தம். சிவபெருமான் சிறுவனான பிரம்ம தேவனுக்கு செய்வித்தது உபஞானமல்ல. உபநயனம்- பூணல் ஸம்ஸ்காரம். மிகவும் தெளிவாக அரிய விஷயங்களை வெளிக்கொணரும் உங்களுக்கும் உங்கள் நணபர்களுக்கும் பாராட்டுக்கள்
@lalithamurali9747
3 жыл бұрын
உங்களுடன் சேர்ந்து நானும் கோவிலை சுற்றி சுற்றி பார்த்து விட்டேன். பகிர்வுக்கு நன்றி ராகவ். வாழ்க வளமுடன் நலமுடன்.
@phenixpy0115
3 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் சூப்பர் நண்பாநன்றி
@GaneshRaghav
3 жыл бұрын
🙏🙏🙏
@phenixpy0115
3 жыл бұрын
நன்றி நண்பா
@umava3872
3 жыл бұрын
Again and Again you are Blessed Brother.🙏🙏🙏🙏🙏
@taeking2561
3 жыл бұрын
Also vettuvanam ellaiamman, very very powerful Amman.
@tribunalswish3925
3 жыл бұрын
கணேஷ் ஜி& பாலஜி_ஜி விரிச்சி புரம் வேலூர் அருமையாக இருந்தது நன்றி
@vlogtowntamil
2 жыл бұрын
Vera leavel bro nenga my inspiration
@akumaraniway
3 жыл бұрын
Thank you GR for the Virinchipuram temple, you have covered the temple and explained in a nice manner. We can make timing stone, but installing in the right place matters..also there is a talk that virinchipuram and kottai jalakandeswarar temple connected with subway...also both the temple tanks are also connected. Thanks again nd looking forward for more videos.
@GaneshRaghav
3 жыл бұрын
Thank u
@zakeerhussain133
2 жыл бұрын
அருமையான பதிவு கோவில் அட்டகாசம்..குருவே சரணம் ஆத்ம வணக்கம் தம்பி
@devanthidurai5487
Жыл бұрын
Nandri ragav..super VAAZHKA VALAMUDAN God bless you
@suntarasky9498
3 жыл бұрын
"கலை கோலம்"என்கிற பெயரில் youtube Channel ஒன்றை பார்த்தேன்... அருமை அருமை..!!! லுுுுு மிகவும் திறமை வாய்ந்த அழகான .....
@vijayalakshmisridharan6319
3 жыл бұрын
Super 🙏🙏🙏🙏🙏🙏 Arumai 🙏
@saipreethi7
Жыл бұрын
Good good.fantastic by sesha.bala.kannan.madhu.devika..good luck
@manir1997
5 ай бұрын
🌴🌴கணேஷ்க்குநன்றி🙏🙏💐💐🌹🌹
@npnandhakumaran6047
Жыл бұрын
Super pro arumaiyane koil pro 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🔥🔥🔥🔥🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️
@manimegalai3241
3 жыл бұрын
மிகவும் அருமையான செயல், இறைவனின் ஸ்தலம் பற்றி அறிய உதவியாக உள்ளது. தமிழ்நாடு பழமையான கோயில் பற்றிய விபரம் கொடுத்தால் நன்றாக இருக்கும். நீங்கள் இது போல அனைத்து கோவிலுக்கும் சென்று upload பண்ணுங்க 👍🙏
@girdrache
3 жыл бұрын
Nice video
@smilyhome2048
3 жыл бұрын
சூரிய கடிகாரம் கும்பகோணம் திருவிசநல்லூர் சிவயோகநாதர் திருக்கோவிலின் மதில் சுவரில் அமைந்துள்ளது சதுர்காலபைரவர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது
@sankarankonar2505
3 жыл бұрын
ஆலய வரலாற்றில் அற்புதம். ஓம் நமச்சிவாய - நன்றி
@revathirevathi606
3 жыл бұрын
Super n huge temple ganesh n balaji
@physics20246
3 жыл бұрын
Raghav இந்த வீடியோவை பார்க்கும் போது திருநீறு வாசனையை உணர்ந்தேன்
@subathrashekar3105
3 жыл бұрын
கணேஷ், பாலாஜி!மிகச சிறப்பான வீடியோ,மரகதாம்பிகை ஸமேத மார்க்கபந்தீஸ்வரர் திருத்தலம் மிக மிக சிறப்பு வாய்ந்தது,பல சிறப்புகளைக் கொண்டது, குழந்தை வரம் வேண்டி கடை ஞாயிறு இரவு தங்கி மறுநாள் ப்ரம்மதீர்தீத்தில் நீராடினால் குழந்தை பேறு நிச்சயம் என்று ஒரு ஐதீகம் உண்டு, நான் பலமுறை சென்று தரிசிக்க நினைத்த ஸ்தலம், இன்று உங்களால் நிறைவேறியது (வீடியோ வாயிலாக), மகிழ்ச்சி, மிக்க நன்றி, மக்களே! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!"" Stay safe,stay blessed 👍👍🙏
I am very happy my village temple thank you so much
@pushpam557
3 жыл бұрын
Arumai thanks god bless you
@Karthik-w4k
Ай бұрын
Finally I also seen brother such a big temple om namh shivaye
@mageshramachandran277
Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏கோவில் பிரகாரம் முழுமையாக காண்பித்தீர்கள் மறுபடியும் ஒரு நன்றி அண்ணா 🙏இரண்டு வருடம் இந்த கோவிலுக்கு சென்றுக்கிறேன் நானும். இந்த வீடியோ பார்த்ததில் கோவிலுக்கு நேரில் சென்று பார்த்தது போல் இருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு 🙏🙏 ஓம் நம சிவாய 🙏🙏
@renganathansivanandam8229
3 жыл бұрын
Very good and great I appreciate you Ganesh thanks to you
@seethajayaraman7243
3 жыл бұрын
Thankyou Ganesh Ragav to show the temple .This is very nice.
@ramyab7898
3 жыл бұрын
u make us feel that we r somewhere at Tamilnadu....beautiful places.Superrrrr descriptions.Keep doing moreeeee.good luck.
@taeking2561
3 жыл бұрын
And there is a very famous and oldest sivan temple in pallikonda. Vlog that too bro.
@annadurai9548
2 жыл бұрын
எங்கள் ஊர் குல தேய்வம்👌
@ravime2192
2 жыл бұрын
விரிஞ்சிபுரம் கோயில் காணவேண்டும் நெடுநாள் ஆசை...உஙகளால் நிறைவேறியது....நன்றிகள் பல.... கோபுர தரிசனம்,தலபுராணம், தலவிருட்சம், கோயிலில் உள்ள தீர்தங்கள், இதர சன்னதிகள்...இந்த பதிவு மனதிற்கு அமைதியை ஏற்படுத்தியது.
@sundaramsundaramjulie2879
3 жыл бұрын
ரொம்ப அழகா சொல்லுறீங்க அதேவேளை கோவில் எத்தனை மணிக்கு வரைக்கும் திறந்திருக்கும் என்ற விவரத்தை கேட்டு வீடியோ போடவும்
@kalyanihariram3808
3 жыл бұрын
Hi i already mentioned to visit this temple in the vlog ratnagiri murugan. Such a beautiful and huge temple. One of my favourite temple. 🙏🙏🙏
@bharaneshtds4768
3 жыл бұрын
Super 👍
@chandralekha6296
3 жыл бұрын
Wow ! Virinjipuram Margabandeeswarar Temple is very big and Beautiful . First time I heard about this Temple. Very interesting Story . Gopuram view Is so Cute. Nice vlog. Palm tree Time stone all are very Nice. Thank you so much to you and Balaji 👍🌹
I suggest two great landmarks in cuddalore head quarters. 1.padaleeswarer temple in tirupatripuliyur. 2. Tiruvandipuram perumal temple, it is very equal to thirupathi.
@lakshminarashiman9901
3 жыл бұрын
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🔱
@chan5597
2 жыл бұрын
Ganesh your temple videos are mind blowing . Attention to details clear narrative and your ever smiling face makes it for a pleasant viewing. I am in the US and don’t know if I will ever get to visit these architectural marvels but thanks to you we are able to have a darshan living in the comfort of our drawing room
சூப்பர் உலகத்திலேயே ஒரு சில இடங்களில் மட்டும் இந்த மணி காட்டும் கல் இருக்கிறது விஞ்ஞானம் தோன்றும் முன்னரே நமது முன்னோர்கள் மிக மிக மிக அறிவாளிகள் ஒரு சில கோவில் கோபுரங்கள் வைத்து மணி சொல்வார்கள் நன்றி
@sarasraja3147
3 жыл бұрын
Very beautiful temple
@kalyanasubramaniyaswamytem8150
3 жыл бұрын
Super
@pattabiraman7282
3 жыл бұрын
My fav temple
@kalaiarasib6599
3 жыл бұрын
Arumaiyaana big temple thagaval super thanks thambi balaji
நல்ல விளக்கம். விரிஞ்சிபுரம் வடக்கில் பாலாறு ஆற்றின் ஒரு கிளைநதி செல்கிறது. விரிஞ்சிபுரம் வடக்கில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. விரிஞ்சிபுரத்தை தலைநகரமாக கொண்டு சம்புவரையர் கள் 13--14 ம் நூற்றாண்டில் ஆட்சி செய்தனர் இக்கோயில் கட்டியதில் முக்கிய பங்கு அவர்களுக்கு உண்டு. 1981--1984 முடிய இந்த பகுதியில் நான் வேலை பார்த்தேன் குரு ராஜன்
@mohanapriya9049
3 жыл бұрын
Temple very super bro
@jhansirani3613
3 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நான் இந்த கோவிலுக்குள் வந்த பிறகு தான் பிறந்த தேன் என்று அம்மா சொன்னாள் நன்றி நண்பரே
@geethasundarraj411
3 жыл бұрын
Super thambi
@saraswathibalaji1029
2 жыл бұрын
நன்றி
@maheshwaridharmar3816
3 жыл бұрын
அற்புதம் அருமை சூப்பர் நன்றி
@srigovindarajaswamimurugar3713
3 жыл бұрын
Bro this temple is very superb thank you for this video
Пікірлер: 262