• சுருட்டப்பள்ளி பள்ளிகொ...
🌺Greetings to all 🌺
வாலீஸ்வரர் கோயில்/Vaaleeswarar Temple/ Ramagiri
சிவாலயங்களில் சிவபெருமானின் சந்நிதிக்கு முன்பாக நந்திதேவர்தான் வீற்றிருப்பார். ஆனால், ஒரு சிவாலயத்தில் நந்திதேவருக்கு பதிலாக ஆஞ்சநேயர் காட்சி தருகிறார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில், நாகலாபுரம் - பிச்சாட்டூர் சாலையில் உள்ள ராமகிரியில் அமைந்திருக்கும் வாலீஸ்வரர் கோயிலில்தான் நான் சொன்னதுபோல் சிவபெருமானின் சந்நிதிக்கு முன்பாக ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். அது மட்டுமல்ல அந்தக் கோயிலில் பிரதோஷ வழிபாடும் நடப்பதில்லை.
திருக்காரிக்கரைக்கு ராமகிரி என்ற பெயர் ராமாயண காலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் காரணமாக ஏற்பட்டுவிட்டது என்று சொல்லப்படுகிறது.
அந்தச் சம்பவம்தான் இங்கே சிவபெருமானின் சந்நிதிக்கு முன்பாக ஆஞ்சநேயர் அமைந்திருப்பதற்குக் காரணமாகவும் உள்ளது.
#valeeswarartemple
#famousnandhitemple
#ramagirivaleeswarartemple
#chittoorvaleeswarartemple
Негізгі бет வாலீஸ்வரர் கோயில்/Vaaleeswarar Temple/ Ramagiri
Пікірлер