அருமை. அருமை. மிக்க நன்றியம்மா. இதனை உருவாக்கிய அனைவருக்கும் முருகன் அருள் உண்டு.
@jayaramnataraj9353
Жыл бұрын
தெளிவான பாடல் விளக்கத்திற்கு மிக்க நன்றி வணக்கம் Om Saravanabava Om Saravanabava Om Saravanabava
@kanikak5040
3 ай бұрын
பாடல் இனிமை! விளக்கம் அருமை! வேலின் பெருமை! ஆத்மாவின் வரமே!
@shriyogin9414
Жыл бұрын
I give a heartfelt bow to your whole family! You preserve the cultural heritage, as the basis of the prosperous life of people, it is happiness and joy in a difficult modern environment. Happy Long Years to You! Hello from Russia!
@palanisamy3402
3 ай бұрын
வேல் மாறல் பாடலை பாடிய தஙகைக்கு நன்றி வாழ்க வளமுடன்
@chitras9691
2 ай бұрын
Beautiful Amma . You speak with so much clarity and divine touch. ❤
@ashwinraghavendar1998
2 жыл бұрын
அருமையான உச்சரிப்பு👍 வாழ்த்துக்கள்🙏
@umadevi9150
5 ай бұрын
அருமையாக வேல் வகுப்பு பாடிய தங்கைக்கு நன்றி நீங்கள் கூறிய விளக்கத்திற்கும் நன்றி அம்மா நானும் வேல் மாறல் படிக்கின்றேன் அனைத்தும் அவரே நம் வழி காட்டும் தந்தையும் தாயும் என்றும் துணை
@kanchaniraman3557
Жыл бұрын
மிகவும் தெளிவான உச்சரிப்பு.இனிய குரல்.வாழ்க வளமுடன்.👌👏🙏🙌🪷
முருகா சரணம்.பாடலும் விளக்கமும் மிக மிக அருமை.நன்றி.வாழீக வளமுடன்.
@gangaparvathi9053
8 ай бұрын
முருகா சரணம்.பாடலும் விளக்கமும் மிக மிக அருமை அம்மா.வாழ்க வளமுடன்
@vknswamy9538
Жыл бұрын
Very clear rendition of Bhavya.Thanks to Chitra murti for explaining so well the meaning. Enjoyed full video. Vetrivel muruganukk hara haro hara.
@revathimuthuswamy8125
2 жыл бұрын
அடேயப்பா என்ன ஒரு ஞாபகசக்தி.அருவிபோல் பொழியும் அதிசயம்.
@vivekmv2204
4 ай бұрын
Thank you so much for such a beautiful explanation Amma 🙏🏽🙏🏽🙏🏽 Om Saravana Bava 🙏🏽🙏🏽🙏🏽
@drambigashanmugam2890
4 ай бұрын
I am searching for velvaguppu explanation for the past one week Today i am very clear ma. Thanks a lot for giving this video for those are all doing Velmaral parayan. Vetrivel Murugarukku Arohara🙏🙏🙏
@drvidya395
2 ай бұрын
Explanation very nice amma.Thank you.Expecting more videos like this.
@ravikrishnan335
Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் முயற்சி மீண்டும் தொடரட்டும் அற்புதமான
@venkateshgopalan7968
Ай бұрын
Muruga Saranam.🙏🏼🙏🏼🙇♂️🙇♂️
@nandagopalmanikandan5941
8 ай бұрын
மிக்க நன்றி அம்மா... 🙏🙏🙏
@அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண
Жыл бұрын
அருமை இனிய குரல் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 💐🙏🏽🙏🏽🙏🏽💐
@bhavanithillai
8 ай бұрын
Vel Vel Muruga Vetri Vel Muruga OM SARAVANA BHAVA 🙏♥️🕉️
@kamalinatarajnataraj6814
2 ай бұрын
Muruga Saranam🙏 🦚🙏🦚🙏🦚
@saranyagurumurthy47
2 жыл бұрын
அருமையான பதிவு. வாழ்த்துகள். வேலுக்கு நிகரான விழி என்று சொல்லிக் கேட்டிருப்போம். வள்ளியம்மையின் விழிக்கு நிகரானது முருகனின் வேல் என்று அருணகிரிநாதர் பாடியிருப்பது வித்தியாசமான ஒன்று. மிகவும் ரசிக்கத்தக்கது. பாடல் இசைப்பும் விளக்கவுரையும் மிகவும் நன்று. வேலாயுதத்தைப் பற்றிய வர்ணனை நமக்கு ஒரு வலிமையை அளிக்கிறது. பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.
@srikeerthana7555
8 ай бұрын
வேல்மாறல் விளக்கம் கூறியதற்கு நன்றி அம்மா
@sanjanabalaji7701
2 жыл бұрын
Such an amazing rendition Bhavya!! Beautiful Mohanam composition of Guruji Sri AS Raghavan Mama. And what a wonderful explanation from Chitra Mami!! Indeed a wonderful divine project for Naadaroopam team, with Murugan's sheer grace!! Beautiful gem of Arunagirinathar peruman and indeed a stunning rendition of this wonderful nool, Vel Vaguppu!!
@srikrishnan1
7 ай бұрын
Murugan arulaal keten. Em Kula deivamana tiruthani muruganai paadiyadharku mikka nandri. Aayushmaan bhava Bhavya Ganapathi. Namaskaarams to Ganapathy anna.
@priyagopalakrishnan7536
2 жыл бұрын
Thanks Bhavya for this wonderful rendition of Vel vaguppu,,, perfect pronunciation..... Will add this yet another wonderful rendition, along with. your other songs in my daily spiritual listening schedule.. Am learning listening to you.... 🙏🙌🙌My asheervadams Bhavya for filling our hearts with your rich music, bhakti ,wishing you many more such spiritual endeavours 🙌🙌
@subhamummys7001
Жыл бұрын
Very informative. God bless
@selvakumar-te7ng
3 ай бұрын
ஓம் சரவணபவ
@karthikpriyabalakrishnan2551
Жыл бұрын
Mam thanks a lot for the detailed explanation of vel vagupu and it's importance.🙏🙏
@vjaykrishna3233
2 жыл бұрын
Bhavya...Please Make unique videos of you...am waiting...🎼🎧 Your vocal such a wondering one...❤️❤️Fan Love from Tamilnadu..🤗
@pattusrinivasan1551
Жыл бұрын
thanks a lot for detailed beautiful explanation and nice singing
@dr.n.mohan-738
2 жыл бұрын
அருமை, செல்வி பவ்யா கணபதி. வாழ்த்துக்கள். இனிய கணீர் குரலில் தமிழ் உச்சரிப்பு அற்புதம். பாடலுக்கு பொருத்தமாக திருத்தணி தலத்தை பின்புற காட்சியாக அளித்திருப்பது சிறப்பு. தெளிவான பாடல் விளக்கத்திற்கு மிக்க நன்றி வணக்கம்.பாடல் வரிகளை காணொலி திரையில் அளித்தால் கூடவே நாங்களும் பாடிட உதவியாக இருக்கும்.
@shanthapn1850
Жыл бұрын
Beautiful singing and wonderful explanation
@lakshmiradhakrishnan9255
2 жыл бұрын
Namaskaram 🙏🌹 Stupendous Upload,🎤🎹 🎶. Great Teamwork 🌹. Regards 🎊💐🎉⭐💐
@ProudBharatiyaSanatani
2 жыл бұрын
தமிழ் உச்சரிப்பு அற்புதம் பாவ்யா Can u post singing portion separately?
@கோகிலன்அன்னகேசரி
3 ай бұрын
வாழ்க வளமுடன்
@kamakshikalyanasundaram5453
2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻 Awesome pronunciation and rendition Bhavya!
@balajilakshminarayanan170
Жыл бұрын
அருமை, நல்ல விளக்கம்
@Maheswari1176
6 ай бұрын
Super amma
@UshaSubbarayalu
Жыл бұрын
Amma, I understood the meaning of Vel Vaguppu. Thanks a lot. Pl consider giving explanation for "Devendra Sanga Vaguppu" also in the future.
@kuppuswamyvenkatakrishnan8751
4 күн бұрын
Aumsaravanabava❤
@VijayaLakshmi-bd2wm
2 жыл бұрын
Very nice presentation. Sairam
@shivasankaran1576
Жыл бұрын
Excellent singing. Meaning also explained excellently ( but, the volume of meaning, if would have been more loud, it will be more nicely audiable)
@cadirvela7048
2 жыл бұрын
OM MURUGA VERY GOOD GOOD thankyou
@aishwaryasathish-h2j
Жыл бұрын
Love this Bhavya! God bless
@kuppuswamyvenkatakrishnan8751
16 күн бұрын
AumSaravanabava❤
@saimani8436
2 жыл бұрын
. அருமை ...
@c.mohanchandrasekaran8166
4 ай бұрын
Enchanting
@SakunthalaBalasubramaniy-go6bd
6 ай бұрын
Super sister❤
@niranjanee83
Жыл бұрын
Velum mayilum sevalum thunai
@syamalabalasubramanian7663
Ай бұрын
Muruga charannam
@syamalasmadhuraganam8004
7 ай бұрын
Great bhavya❤
@satyanarayang6589
2 жыл бұрын
Blissful listening experience.
@kavimanimarimuthu2920
Жыл бұрын
Om murugaa
@PMlearningcenter-yj6ef
2 жыл бұрын
Thank you mam, ಕನ್ನಡದಲ್ಲಿ ಹಾಡಿ voice bala chanagide
@GaneshGanesh-mx3fs
2 жыл бұрын
in your channel Description in And Title Fill in the tags and your channel growth will increase
பருத்த முலை சிறுத்த இடை வெளுத்த நகை கறுத்த குழல் சிவத்த இதழ் மறச் சிறுமி விழிக்கு நிக ராகும் பனைக்கை முக படக் கரட மதத் தவள கசக் கடவுள் பதத் திடு நிகளத்து முளை தெறிக்க வர மாகும் பழுத்த முது தமிழ்ப் பலகை இருக்கும் ஒரு கவிப் புலவன் இசைக் குருகி வரைக் குகையை இடித்து வழி காணும் பசித் தலகை முசித் தழுது முறைப் படுதல் ஒழித் தவுணர் உரத் துதிர நிணத் தசைகள் புசிக்க அருள் நேரும் சுரர்க்கு முநி வரர்க்கு மக பதிக்கும் விதி தனக்கும் அரி தனக்கு நரர் தமக்கு முறும் இடுக்கண் வினை சாடும் சுடர்ப் பரிதி ஒளிப்ப நில ஒழுக்கு மதி ஒளிப்ப அலை அடக்கு தழல் ஒளிப்ப ஒளிர் ஒளிப் பிரபை வீசும் துதிக்கும் அடி யவர்க் கொருவர் கெடுக்க இடர் நினைக்கும் அவர் குலத்தை முதலறக் களையும் எனக்கொர் துணை யாகும் சொலற் கரிய திருப் புகழை உரைத்த வரை அடுத்த பகை அறுத் தெறிய உறுக்கி யெழும் அறத்தை நிலை காணும் தருக்கி நமன் முருக்க வரின் எருக்கு மதி தரித்த முடி படைத்த விறல் படைத்த இறை கழற்கு நிக ராகும் தலத்தி லுள கணத் தொகுதி களிப்பின் உண வழைப்ப தென மலர்க் கமல கரத்தின் முனை விதிர்க்க வளை வாகும் தனித்து வழி நடக்கும் எனது இடத்தும் ஒரு வலத்தும் இரு புறத்தும் அருகடுத் திரவு பகல் துணைய தாகும் சலத்து வரும் அரக் கருடல் கொழுத்து வளர் பெருத்த குடர் சிவத்த தொடை எனச் சிகையில் விருப்பம் ஒடு சூடும் திரைக் கடலை உடைத்து நிறை புனற் கடிது குடித் துடையும் உடைப் படைய அடைத் துதிர நிறைத்து விளை யாடும் திசைக் கிரியை முதற் குலிசன் அறுத்த சிறை முளைத்த தென முகட்டி னிடை பறக்க அற விசைத் ததிர வோடும் சினத்த உணர் எதிர்த்த ரணகளத்தில் வெகு குறைத் தலைகள் சிரித்தெ யிறு கடித்து விழி விழித் தலற மோதும் திருத் தணியில் உதித் தருளும் ஒருத்தன் மலை விருத்தன் என துளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே.
@syamalasmadhuraganam8004
7 ай бұрын
Kaliyuga vallli❤
@sridevigopal9613
2 жыл бұрын
Very nice
@umasivakumar-rd7hs
Жыл бұрын
💚💚💚💚👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@v.styagarajan3842
Жыл бұрын
Thanks 🙏
@lakshmiradhakrishnan9255
2 жыл бұрын
Hari Om 🙏🎉🙏 Warmest Wishes For Your Birthday Dear Bhavya Ganapathy 🎁🎈🎂🎉🌹🎹⭐
@alagenthiranmuniandy8042
5 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@visakumar4709
5 ай бұрын
🙏
@natpuforever9713
2 жыл бұрын
சிவன் பாடல் போடுங்க தங்கச்சி
@rathakirshnan2922
10 ай бұрын
OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG
@suganthiravi2671
Жыл бұрын
This is Vel Maral sung by Vallimalai Sachidanand swamigal
@dr.n.mohan-738
Жыл бұрын
This is "Vel Vaguppu" authored by Arunagirinathar swamigal.
@Chitra-Murthy
Жыл бұрын
Sorry...Vel vahuppu was originally sung by Arunagirinathar..in 16 stanzas.Mahan Vallimalai swamigal expanded it to 108 stanzas and presented as வேல் மாறல் .pleas read my book திருப்புகழ் யோகி for details..
@diwakarsrinath.azhagesan
9 ай бұрын
@@Chitra-Murthy வரமாகும் என்பதற்கும் அரமாகும் என்பதற்கும் பொருள் வேறல்லவா! தாங்கள் அரமாகும் என்று கூற காரணம் என்ன? 😊
Пікірлер: 84