இந்த வருடம் எனக்கு அரசு வேலை கிடைக்க நீ தான் முருகா துணை இருக்கனும்.... ஓம் சரவணபவ...🙏🙏🙏🙏🙏🙏
@kalaik2675
6 ай бұрын
நிச்சயம் உங்களுக்கு அரசாங்க வேலை கிடைக்கும் அரோஅரா
@valarmathiraja8563
6 ай бұрын
😊
@Tamilselvi-g3q
7 күн бұрын
எனக்கு வேளை வேண்டும் அதனைக் கெட்டு நான் தானம் தருமங்கள் செய்ய வேண்டும்❤❤❤❤❤ முருகா
@mahiguru3400
6 ай бұрын
எனக்கு கணவர் இறந்து விட்டார் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள் எனக்கு நல்ல வேலை கிடைக்கனும் ஓம் முருகா ஓம் சரவண பவ
@yasodhas3152
Ай бұрын
கண்டிப்பாக பழனி முருகன் அருளால் கிடைக்கும்🙏🙏🙏🙏
@MuthiahKumar-f4j
6 ай бұрын
2024 எனக்கு அரசு ஆசிரியர் பணி கிடைக்க வேண்டும் முருகா
@Fireboys6605
8 ай бұрын
முருகா இந்த மந்திரம் கேட்கும் நேரத்தில் எனக்கான வேலையை பெற்றுக் கொடுமுருகா இந்தக் கலியுகத்தில் என் னை காக்க உன்னை விட தெய்வம் இல்லை அப்பா. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. முருகனே துணை. முருகன் மட்டுமே துணை
ஓம் முருகா போற்றி என் மகன்கள் இரண்டுபேருக்கும் நினைத்த வேலை கிடைக்கனும் முருகா முருகா 🙏🙏🙏
@sathyapachai6431
6 ай бұрын
திருச்செந்தூர் செந்தில் ஆண்டவா நீ எனக்கு பிடித்த அரசு வேலை கிடைக்க அருள் புரிவாய் முருகா......❤❤❤❤❤❤
@KalaivaniT-rw2wh
Ай бұрын
எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும். அது வரை டியூசன எடுக்க நல்ல இடம் கிடைக்க வேண்டும் முருகா
@sathiyaashu
6 ай бұрын
என் அப்பன் முருகா எனக்கு ஒரு நல்ல அரசாங்கம் வேலை அமைய அருள் புரிவாய் கந்தா..... ஓம் சரவணபவ ஓம்
@ranjithkumar2576
7 ай бұрын
முருகா இந்த வருடம் நான் மத்திய அரசின் இரயில்வே துறையில் வேலைக்கு போகனும் ..... துணையாக இருந்து வழிகாட்டு முருகா 🙏🙏 ஓம் சரவண பவ 🙏........
@thendralperiyasamy6162
8 ай бұрын
முருகா இந்த மந்திரம் கேட்கும் பாக்கிய மே பாக்கியம். என் மகனுக்கு அரசு வேலை க்கிடைக்க அருள் புரிய வேண்டும் முருதா . என் அப்பனே உன் திருவடி சரணம் .
@sashisashi9440
6 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 PPL
@ganesh-pw6sf
Жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் செந்தில் ஆண்டவனுக்கு அரோகரா
@elavarasanselvi-ru9qk
4 ай бұрын
என் இரு மகன்களுக்கும் நல்ல வேலை கிடைக்க என் அப்பனே முருகா நீ தான் அருள் புரிய வேண்டும் எனக்கு உதவி செய்ய உன்னை தவிர வேறு யாரும் இல்லை ஓம் சரவண பவ
@Jagadeeshgokul
Жыл бұрын
என்னுடைய மகனுக்கு அரசு வேலை கிடைக்க அருள் புரிவாயக ஓம் முருக நமகா
@pandiyasilent
6 ай бұрын
ஓம் முருகா போற்றி என் அப்பா அம்மா க்கு உடல் ஆரோக்கியம் அளியுங்கள் தீர்க்க நீண்ட ஆயுளுடன் தீர்க்க சுமங்கலியா இருக்க அருள் புரியுங்கள் என் அம்மா க்கு எனக்கு வெற்றி பெற அருள் புரியுங்கள் நான் முயற்சி செய்யும் அரசு வேலை கிடைக்க அருள் புரியுங்கள் எனக்கு நல்லது நடக்க அருள் புரியுங்கள்
@narayanans-bx6fn
7 ай бұрын
என் சின்ன மகன் ஆடிட்டர்...அவனுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய பதவி உயர்வு கிடைக்க வேண்டுகிறேன்
@sentamilabi2347
7 ай бұрын
Eanku arasinka velai kidikanum Muruga appa ni than thunai
முருகா எனக்கு அரசு வேலை வேண்டும் என் குழந்தைகளும் நலமாக இருக்க வேண்டும் ஓம் சரவணபவ ஓம்
@baskarkalaikalai5826
11 ай бұрын
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏💥💥💥
@vasanthimj7292
7 ай бұрын
திருச்செந்தூர் முருகனுக்கு அரோஹரா ஓம் சரவணபவ ஓம் என் மகனுக்கு விரைவில் வேலை கிடைக்க அருள்புரியுங்கள்
@ganapathyjeyalakshmi9174
7 ай бұрын
எனது மகனுக்கு அரசு வேலை கிடைக்க அருள்செய் முருகா. ஓம் சரவணபவ
@ranichandran9726
6 ай бұрын
அப்பா எனக்கு இந்த வருடம் அரசு வேலை வாங்கி தாரும். ஓம் சரவணபவ ஓம்
@jayapalveragopal8901
9 ай бұрын
திருச்செந்தூர் ஜெயந்திநாதரே உன் அருளால் மகன் திருமணம் விரைந்து நடைபெற வேண்டும் என்று வேண்டுகிறேன் முருகா
@maruthasalamr1014
7 ай бұрын
திருடர்களின் ஆட்சி ஒளிந்து நல்லாட்சி மலர் அருள்வாய் முருக சிவபால நீ இல்லை என்று சொல்பவனை எதர்க்கு நான்லே
@RamaPrabha-x2u
7 ай бұрын
உங்க பேச்சுல என்ன அர்த்தம் இருக்கு னு புரியலை யே
@Yuvaraj-of1mj
5 ай бұрын
முருகா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் முருகா. முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி. 🌹🌹🌹.
@giribuji9928
8 ай бұрын
Om Saravanabava Om Saravanabava Om Saravanabava 🌹🙏🙏🙏🙏🙏🌹
@subasri-gw7hh
Жыл бұрын
Appa Muruga intha exam la pass agaunm nalla government job kedikanu nega than appa thunaya erukanum.
@kavikavikuty6030
6 ай бұрын
🙏🙏muruga payyanku nalla vellai kidaikanum🙏🙏🙏
@srinivasandayanandan1278
8 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் சண்முக பவ ஓம் முருகா
@maheswariselvakumar67
Жыл бұрын
ஓம் சரவணபவ முருகா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க நீங்கள் தான் துணை இருக்க வேண்டும் ஓம் சரவணபவ முருகா முருகா முருகா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@durgaelangovan6663
2 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு ஆரோகரா 🙏🙏🙏
@umaranim8781
9 ай бұрын
ஓம் சரவண பவ என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க அருள் புரிவாய் முருகா
@srinivasandayanandan1278
8 ай бұрын
❤ ஓம் சரவணபவ ஓம்சண்முக பவ ஓம் முருகா
@sreehome4699
6 ай бұрын
Om sri muruga thunai Kanda kadamba kathir Vela karthigai maintga appane devane potri 🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SingaravelanVelan-r2f
8 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருத்தனி ஆண்டவனுக்கு அரோகரா முருகா இந்த வேலை நிரந்தர மா எனக்கே இருக்கா ஆசி அருள் கூடுங்கா முருகா...
@ganeshgau8908
17 күн бұрын
Na ninacha govt vela kidaikanum muruga,🙏🙏🙏
@sabarikavyasri8337
Ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏❤
@raaghavdatta7814
2 ай бұрын
என் மகளுக்கு நல்ல வேலை கிடைக்க அருள்வாயாக முருகா❤
@girijadhas924
3 ай бұрын
என் கணவருக்கு நல்ல வேலை அமையனும் 🙏 மனம் நிம்மதி வேண்டும் 🙏ஓம் சரவணபவ போற்றி
@bavanibavani8588
7 ай бұрын
Valga valamudan 🙏🏿 valga valmudan 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 valga valamudan 🙏🏿
@anitharajavel5830
7 ай бұрын
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
@lathamaheswari5454
2 жыл бұрын
ராஜ முருகன் மந்திரம் மிக அருமையாக பதிவு.வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!
Muruga enaku Govt bank po job venum 🥺 Innum 3months la exam varum... 4 round clear pannanum... Enaku enkooda irunthu naan ellathukum ready aaga enaku help pannunga Muruga 🥺❤️
@chitraravi8441
17 күн бұрын
Om muruga potri
@RosyG-h9z
9 ай бұрын
எனக்கு வணிகவரி துறையில் அரசு வேலை கிடைக்க அருள் புரியும் முருகா.சரணம்
@mahathamu4390
Жыл бұрын
En ponna nal vazhiyil kondu selveeraka muruga
@cherryff2010
6 ай бұрын
Om muriga naan arasu uyar adigaari aga aasirvathipai
@thamaraipandi5170
6 ай бұрын
❤ என் மகளுக்கு அவங்க அப்பா வேலை கிடைக்க உதவ வேண்டும் ஓம் சரவண பவா 🙏🙏🙏🙏🙏🙏 கண்ணீரில் கரையும் எங்களுக்கு ஆதரவு நீங்கள் மட்டும் தான் எங்களுக்குஉதவ வேண்டும் ஓம் சரவண பவா
@m.s.saravanan333
Жыл бұрын
ஓம் சரவண பவ முருகா
@kanagarani4352
8 ай бұрын
Muruga, my son should get the job where he is meant to be by all your grace. Om saravana bava.
Пікірлер: 227