வாலிபம் இயேசுவிற்காக | VAALIPAM YESUVITKAKA | Gregory Martine | The God of Glory songs | UK2024
Song Written: Lyrics,Tune by Gregory Martine.
Video and Audio Produce by Galeed Media Mission UK & MK
Email:galeedmm@gmail.com Tel- 00447896846866
Music Mixing, Mastered by -Brother Rajeev Haran
LSS Batticaloa- Tel-0094775823053
Lyrics, Video and graphics Edit by Brother Arun Kumar -Arum Media from Batticaloa, Sri Lanka Tel -0094756640410
Studio Vocals-Sung by Brother Rohan David Tel 0094762776460
Dear Friend this song’s Lyrics and Karaoke NO COPY RIGHTS free for All Remix or Reproduce by God Grace.
You can Downloaded karaoke and saw you gift of god and glorify his name and his kingdom
We received free from God we give free for all Christ Family and avoid all traditional barrier and church Boundary We are only one head under Christ Body
Lyrics
வாலிபமும் இளவயதும் மாயையே
நீ காண்கின்ற பூமியும் அதன் அழகும் நிரந்தரமில்லையே பிரசங்கி 11:10
தந்திடு உன் இதயத்தை தந்திடு
தந்திடுவார் நித்திய ஆணந்தம்
வந்திடு இயேசுவிடம் வந்திடு
தந்திடுவார் நித்திய ஆணந்தம்
தந்திடு உன் இதயத்தை தந்திடு
நம்பிடு அவர் வார்த்தையை நம்பிடு
உலகம் எல்லாம் நீ சுற்றினாலும்
உன் ஆசைதீர எல்லாம் அனுபவித்தாலும்
பிர11:9,
ஆசையானது அலைந்து தேடுவதை பார்க்கிலும்
உண் கண்கண்டதே நலம் என்று உன் இதயத்தில் சொல்லு. பிர 6:9
வந்திடு இயேசுவிடம் வந்திடு
தந்திடுவார் நித்திய ஆணந்தம்
தந்திடு உன் இதயத்தை தந்திடு
வீணாக்காதே உன் வாழ் நாட்களை
வின் உலகிற்கு நீ சொந்தமல்லவோ மத்:16:26
எல்லாம் ஒர்நாள் வெளியரங்கமாகிடும்
உன் ஆத்துமாவை நித்திய வாழ்விற்கு அர்ப்பணிப்பாயா
உன் வாழ்நாட்களை இயேசுவிற்காக அர்ப்பணிப்பாயா
பிர 12:13,14
Adolescence is an illusion Ecclesiastes 11:10
The earth which you see and its beauty will not last forever
Give your heart away
Tantitavar is eternal
Come come to Jesus
Tantitavar is eternal
Give your heart away
Trust trust his word
Even if the world revolves around you
Enjoy everything to your heart's content
Ex 11:9,
Desire rather than wandering
Say in your heart that eating is healthy. Acts 6:9
Come come to Jesus
Tantitavar is eternal
Give your heart away
Don't waste your life
You do not belong to the world of Matt:16:26
Everything will be out in the open one day
Consecrate your soul to eternal life
Dedicate your life to Jesus
Acts 12:13,14
Special thanks
Brothe: Rajeev Haran,
Brother: Arunkumar,
Brother: David Rohan
Sponsored by:
www.rehobothmk.co.uk
www.rehobothpcp.co.uk
Web online Radio:
www.galeedfm.com
Christ to all nations, a non-profit free evangelism, encouraging all people and unbelievers to lead patients, humility, peace, joy' to Jesus Christ's eternal life and the certainty of forgiveness and eternal resurrection.
அனைத்து நாடுகளுக்கும் கிறிஸ்து, இது இலாபமற்ற செயலாகும் இலவச சுவிசேஷம், அனைத்து மக்களையும் நம்பிக்கையற்றவர்களையும் நோயாளிகளை வழிநடத்த ஊக்குவிக்கிறது, அடக்கம், அமைதி, மகிழ்ச்சி' இயேசுகிறிஸ்துவின் நித்தியஜீவனையும் பாவமன்னிப்பின் நிச்சயத்தையும் மறுவாழ்விற்கான நித்தியத்தையும் வழிகாட்டுகிறது.
Humble Advice from Producers.
Avoid all unworthy criticisms, remove human glorify, only lift up Truin God His above all Name
@This songs No Restriction and No Copyrights'
This song reproduce from God of Glory album Lyrics & tune Sung by GregoryMartine @2015-Uk
When we stand before God in eternity, we will be rewarded by God for all our work, this is God's promise.
நித்தியத்திலே தேவனுடைய சந்நிதிமுன் நாம் முன்நிற்கும் போது, நம் அனைனவருடைய வேலைக்குதக்க வெகுமதி தேவனால் பெற்றுக்கொள்வோம், இது தேவனுடைய ஜஸ்வரியம்.
Негізгі бет வாலிபம் இயேசுவிற்காக | VAALIPAM YESUVITKAKA | Gregory Martine | The God of Glory songs | UK2024
Пікірлер: 6