நான் வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் 2000வருடம்படிச்சேன்
@subramaniyanrm9096
3 ай бұрын
தம்பி நான் ஒரு சிற்பி, 1985ல் இந்த கோவிலுக்கு மராமத்து வேலை செய்ய போயிருக்கேன், இந்த கோவிலின் உரிமையாளர் சேட் பெங்கூறன்னு சொல்லுவார்கள், அருமை 👍
@gptamilvlogz
3 ай бұрын
தங்களது அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி 🙏
@santhoshtraders5037
2 ай бұрын
Opposite bus stop location very beautiful we see more than 1000 hills top
@gptamilvlogz
2 ай бұрын
@@santhoshtraders5037 thanks for your feedback
@ganesanm9906
3 ай бұрын
தம்பி நான் 1987 ஆண்டு பாலாஜி கோவில் போய் இருக்கிறேன் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉😢
@kavithav4322
Ай бұрын
I am from Valparai school padikumpothu friends kuda ella new year kum nadanthe povom jollya erukkum appo road la nalla erunthathu but eppo romba demage ah erukku anga work pandravanga pavam.
@POOPANDIM
3 ай бұрын
அதனால் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் video Valparai போடுங்க please
@gandhivisu4742
Ай бұрын
அருமையான பதிவு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@gptamilvlogz
Ай бұрын
தங்கள் வாழ்த்துக்கு நன்றி, மிக்க மகிழ்ச்சி
@fidelcastro9808
3 ай бұрын
Bro nenga epudi Valparai suthi pathinga ungolda itenary soninga na useful aha irukum
@gptamilvlogz
3 ай бұрын
I will share my valparai tour experience
@POOPANDIM
3 ай бұрын
Anna Valparai government HR sec school video இருந்தா போடுங்க
@vaishnavecomputers3307
3 ай бұрын
Superb
@POOPANDIM
3 ай бұрын
Anna இப்ப நான் வால்பாறை வர முடியாது
@kalaivanantirupur5916
3 ай бұрын
வருஷம் இரண்டு முறை இந்த கோவிலுக்கு சென்று வருவேன் இயற்கையோடு இணைந்த அருமையான இடம் நன்றி
Пікірлер: 22