அழகான தமிழ் கவிதை. அருமையான உச்சரிப்பு. அடக்கமான முகபாவத்தோடு நடிப்பு. ஆர்பாட்டமில்லாத இசை. தமிழ் திரை உலகின் பொற்காலம்.
@jaya007jaya3
2 жыл бұрын
ஆண்டவா இதுபோல் பாடல் கேட்கும் பாக்கியம் பெற்றேன். இந்த பொற்காலத்தில் நானும் வாழ்ந்தேன் 🙏
@nagalakshmiv659
3 жыл бұрын
பழைய பாடல்களை கேட்கும்போது என்னை மறந்துவிடுவேன்,நான் புதிய பாடல்களை கேட்பதில்லை
@rajaganesh269
2 жыл бұрын
அதுவும் சரிதான்.
@hayathbasha324
2 жыл бұрын
தொலைபேசி C. D. இல்லாத காலங்கள் இந்த பாடலுக்காக திரையரங்கில் கிட்டதட்ட 60முறைக்குமேல் படம் பார்த்திருப்பேன்.🇹🇯✋🇹🇯✋🇹🇯✋✋✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯
@jeyapandiankaruppan9396
Жыл бұрын
❤❤👌
@DisneyJF
2 жыл бұрын
இனி வரும் காலங்களில் இது போன்ற பாடல்களை யாராலும் உருவாக்க முடியாது
@anandjothi5236
2 жыл бұрын
S true 👏
@RadhaKrishnan-zo9cl
11 ай бұрын
@@anandjothi5236 ,, j Hg
@govindaraju1071
2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் காதுக்கு இனிமையான பாடல். சாவா வரம் பெற்ற பாடல்.
@aravinth8879
Жыл бұрын
விஜயகுமாரியின் நளினம் srr ஐ மட்டுமல்ல நம்மையும் மயக்கம் கொள்ள வைக்கிறது. ஆண்டு 100 ஆனாலும், ரசிக்க வைக்கும் கவிதை..14.7.20023.
@GManiGMani-sl7xv
3 жыл бұрын
இந்த பாடலை கேட்டு விட்டு அடுத்த நொடி மரணம் வந்தால்கூட நிம்மதிதான்!
@shanmugamponnusamy5258
Жыл бұрын
நீங்கள் நூறு ஆண்டுகளுக்கு வாழவேண்டும்? இப்படிப்பட்ட பாடலை கேட்டு ரசிப்பதற்கு..
@SathishkumarManickam-cu6hg
Жыл бұрын
தேதி குறிப்பிட முடியுமா
@RajanRajan-cg2qv
Жыл бұрын
@@shanmugamponnusamy5258❤❤❤❤❤❤
@sathiyaseelan51
Күн бұрын
Wow 🎉
@gopinathanv105
Жыл бұрын
எனக்கு வயது 42 இந்த பாடல் என்னை 80 வயதை அடைந்த பக்குவத்தை கண்முண்ணே காட்டும் ஆயிரம் முறை கேட்டுருப்பேன் பல முறை பாடி இருப்பேன் 🥰🥰🥰🙂
@shankermuthukrishnan9037
2 жыл бұрын
என்னே ஒரு இனிய குரல் வளம். SSR is a great actor.
@sivasivaji3107
2 жыл бұрын
இந்த பாடலை 2021 ல் கேட்க வந்தவர்கள் எல்லாம் ஒரு like போடவும் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@venkateswaranka9464
Жыл бұрын
All, time favourite song awesome excellent amazing,all,hit,songs, in this film
@sinathampipalanimuththu9601
8 ай бұрын
நான்224
@gajendrakumarponnusamy7135
5 ай бұрын
எனது 75 ம் பிறந்த நாள் 6.5.24 இது போன்ற பாடல்கள் எனது மிகவும் ரசனையை மாறாமல் வைத்திருக்கிறது. கல்வி என்னும் பள்ளி காதல் என்னும் பள்ளி அழகு இனிய பாடல் ❤
@prabagarann8647
2 жыл бұрын
விஜயகுமாரி அவர்களின் பிரமிப்பூட்டும் சூப்பர் முகபாவனை மற்றும் கண்ணசைவு. இப்போதைய நடிகைகள் படித்து கற்க வேண்டிய புத்தகம்.
@righttime6186
2 жыл бұрын
1000% உண்மை
@righttime6186
2 жыл бұрын
உண்மைதான் எஸ் எஸ் ஆர் முன் நடக்க விஜயகுமாரி அம்மா பின்தொடர்வார் அப்போது எஸ் எஸ் ஆர் திரும்பி பார்ப்பார் அப்போது 1.14 இல் விஜயகுமாரி அம்மா கண்ணிமைக்கும் நேரத்தில் வெக்கத்துடன் திரும்பி நடப்பார் உண்மையில் அவர்களுக்கிடையில் அப்போதே காதல் வந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன் என்ன அற்புதமான நடிப்பு அதை நான் மீண்டும் மீண்டும் பார்த்து ரசிப்பேன் என்ன அழகு ♥️♥️♥️♥️♥️ நன்றாக கவனித்து பாருங்கள் இந்த காட்சி பாடலில் ஒரு கணம் அதாவது ஒரு செக்கனுக்கும் குறைவான நேரத்திலேயே காட்டப்படும் அந்த காட்சியில் கூட எத்தனை அழகான முகபாவனை 🙏🙏🙏🙏🙏
@prabagarann8647
2 жыл бұрын
@@righttime6186 சூப்பர் கமெண்ட்.
@letusthink3038
Жыл бұрын
@@righttime6186 true watch her expression from 3:24 to 3:34 😍😍😍😍😍
இறைவா இறப்பு என்பது எனக்கு உறுதி, நான் இறந்தாலும் இம்மாதிரி பாடல்களைக் கேட்க மேலோகத்தில் சிறு உலகத்தை ஏற்படுத்தி கொடுங்கள். ♥️
@dhuruvanindustries9746
2 жыл бұрын
Super
@kaverinkaivannam9834
2 жыл бұрын
kzitem.info/news/bejne/2HqIvGlmqKupnag
@rajeswarijbsnlrajeswari3192
2 жыл бұрын
Nice.
@rajeswarijbsnlrajeswari3192
2 жыл бұрын
அருமையான வேண்டுகோள்.
@rajeswarijbsnlrajeswari3192
2 жыл бұрын
@@atdass7977 this is also good reply.
@ravichandranmahesh3560
5 жыл бұрын
இப் பாடலுக்கு தமிழ்நாடே அடிமை. இப்படிக்கு பாஹவதர்.
@t.v.jayalakshmiganesan8393
3 жыл бұрын
Sabaash
@varma_xx
2 жыл бұрын
@@t.v.jayalakshmiganesan8393 suzulasonn
@helenpoornima5126
3 жыл бұрын
ஆஹாஹா! அந்த த் தொகையறாவை சுசீமாப் பாடுற அழகு !!ஆஹா!! தேன்!!விஜயக்குமாரிமா எவ்ளோ அழகூ!!!! பாத்திட்டே இருக்கலாம்! எஸ்எஸ்ஆர் எத்தனை கண்ணீயத்தோடும் கனிவோடும் காதலோடும் தன் மனைவியெப் பாக்கிறார்! அவரின் கண்களீல் மின்னிடும் காதலீல் நான் நெகீழ்கிறேன்! என் கண்களீல் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுதே!!என் இதயத்தை இளக்கும் பாடல்! நமக்கு ஒண்ணு கெடைக்கவே கெடைக்காதூன்னூ தெரிஞ்சப்புறம் நமக்கு ஏற்படும் வேதனை இருக்கே !! அது அனுபவீச்சாதானுங்கத் தெரியும்!!நல்லக் கணவன் கிடைப்பதுதான் பெண்களின் வரம் !! நன்றீ
@devadassdevadass1343
2 жыл бұрын
தமிழை கொலை செய்யவேண்டாம்
@saibabaraghav8365
2 жыл бұрын
Yes 🙌 I am 1982 born but I love old songs
@thenmozhichinnadurai4753
2 жыл бұрын
Be happy mam
@ravichandrann6277
2 жыл бұрын
.?1. .
@manjunathsingh8690
2 жыл бұрын
Ga
@massilamany
5 жыл бұрын
ஆஹா! என்ன அற்புதம்! அனைத்திலும் ஒரு நிபுனத்துவம் தெரிகிறது. அது, இசையாகட்டும் பாடல் வரிகளாகட்டும் காட்சிகளாகட்டும் நடிகர்களின் பண்பு நிறைந்த முக பாவனைகள், உடல் மொழிகள் பாடகர்களின் குரலாகட்டும் ... பி.சுசீலா இக்காவியத்திற்கு உயிரூட்டுகிறார். எம் அன்பு தமிழ் உலகமே! கோடி நன்றி!
@asokanashok8397
9 ай бұрын
உங்கள் ரசனை simply sooooooper!❤
@sasinatarajan3574
9 ай бұрын
அருமை
@nagalakshmiv659
2 жыл бұрын
ஆபாசம் இல்லாமல் காதலை வெளிபடுத்துவதை பாருங்க இப்ப உள்ள படங்களில் ஆபாசம் அதிகம்,இப்ப உள்ள படங்களை ஒருமுறைக்கு மேல் பார்க்க முடியாது,ஆனால் பழைய படங்களை எத்தனை தடவை வேண்டுமெனில் பார்க்கலாம்,அவ்வளவு அருமையான படங்கள்
@kannakanna9212
Жыл бұрын
பாடல்களும் அருமையாக இருக்கும்.
@aarumugamaaru416
3 жыл бұрын
Always old is gold தான்.இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் மறையாத இசை.
@radhikaradhika8509
2 жыл бұрын
ஏத்துணை முறைகேட்டாலும் சலிக்காத பாடல், இனிவரம் காலத்தில் இத்துணை அழகான இசை no way
@subramanianangithumuthu1852
4 жыл бұрын
இறைவா! இந்த பாடலை இன்னும் ஐம்பது ஆண்டுகள் கேட்க எனக்கு ஆயுளை கொடு
@anbuv6722
4 жыл бұрын
Katkalam
@karumanchimuralidharan5471
4 жыл бұрын
Corona kalathil difficult
@nithyananthamg8104
3 жыл бұрын
எனக்கும்தான்
@asrafali7260
3 жыл бұрын
Just
@rajagopalrajendran9408
3 жыл бұрын
Definitely we can live for more then 50.yrs, since this song is such a melodious & real life explanation. Superb words of yours
@dt4w357
3 жыл бұрын
அழகான கண்ணியமான ஜோடி!!இனிமையான பாடல்!!
@shortsmyfamily7153
3 жыл бұрын
இந்த தேனமுது சாங்கை உருவாக்கிய தெய்வங்களின் பாதத்தை தொட்டு வணங்குகிறேன் ஐயா
@swathikani8789
2 жыл бұрын
Arumai
@kannathasansaleem4206
2 жыл бұрын
கவியரசர் கண்ணதாசன்
@murugayahmuru5008
2 жыл бұрын
வ்வ்வ்வேக் வாந்தி வருது
@antonyraj3202
2 жыл бұрын
Me too
@murugayahmuru5008
2 жыл бұрын
@@antonyraj3202 அதான குடி கூத்து கும்மாளம் இல்லாத தமிழனா?
@malasukumaran8087
3 жыл бұрын
உயிரை கடந்து பெரு மகிழ்சியை ஏற்படுதும் பாடல்.காலத்தால் அளியாதவை இசை பிரமாக்கள் மீட்டிய இசை அல்லவா.கண்ணதாசனை எம்.எஸ்.வி டிஎம்எஸ் போன்றோறை தமிழர்கள் மறக்க மாட்டார்கள்.தமிழ் இணையை போற்றுவோம்.
@muthukrishnans5727
2 жыл бұрын
Ethu இது mathirepa
@muthuthangavel3145
Жыл бұрын
Very nice tks
@NaamTamizharJapan
Жыл бұрын
அளியாதவை ---> அழியாதவை
@seshamanivamanan8208
Жыл бұрын
என்ன எழுதுவது, படத்தின் தன்மையைப் பற்றியா, Bhimsingh அவர்களின் direction ஐப் பற்றியா, பாடல் கருத்து மற்றும் இயற்றியுள்ள விதம் பற்றியா மனதை வருடும் இனிமையான இசை அமைப்பு பற்றியா எல்லாவற்றிற்கும் மகுடமாக TMS மற்றும் P SUSEELA அவர்களின் மனதை கொள்ளை கொள்ளும் குரல் வளம் பற்றியா, எது எதை விஞ்சி நிற்கிறது தெரியவில்லை! மொத்தத்தில் மனதை விட்டு நீங்காத பாடல்! பழைய பாடல்கள் என்றுமே யுகங்களைக் கடந்து நிலைத்து நிற்பவை. மனமார்ந்த நன்றிகள் இந்த அருமையான பாடலை பகிர்ந்தமைக்காக! நான் எப்பொழுழதுமே பழமையை விரும்புபவன் 🙏🏻🙏🏻🙏🏻
@nivascr754
3 жыл бұрын
என்ன ஒரு அருமையான பாடல் , கேட்கவே நாம் 200 ஆண்டுகள் வாழவேண்டும்
@balasubramanian8395
3 жыл бұрын
Good Good
@svijasankumar9385
3 жыл бұрын
போதாது 500 ஆண்டுகள் கேட்டாலும் அலுக்காது
@chandrasekgaransekgaran9508
3 жыл бұрын
Ok
@chandrasekgaransekgaran9508
3 жыл бұрын
Wq44
@gbalasubramaniansubramania1819
3 жыл бұрын
@@svijasankumar9385 உண்மை.
@thamaraiselvan8543
2 жыл бұрын
இந்த பாடல் லை எத்தனை ஆண்டுகள் கெட் டாலும் இனிமை மாறது🎉🎉🎉
@darvind1379
5 жыл бұрын
அழகான பாடல் . நீங்கள் பல முறை கேட்பது போல் உணர்கிறீர்கள். . எஸ்.எஸ்.ஆர் மற்றும் விஜலக்ஷமி சிறந்த கலைஞர்கள்.
@kamalasivaraj290
2 жыл бұрын
Vijayakumari
@meetan-
5 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் போதவில்லை , இனிமை இனிமை இனிமை..
@gomathik6238
5 жыл бұрын
Yes sir
@asokumars8722
5 жыл бұрын
Ia m 65 years old . But now i feel 30 year young . Because love not failure . this poem is always something in my life.
@malikamalika3251
4 жыл бұрын
சுப்பர்
@suryanarayanankrishnamurth8097
3 жыл бұрын
You are 100% right Mr/Ms Arni Every 10 days once i hear this melody song
@baskaran1957
3 жыл бұрын
இந்தப்பாடலின் இடையில் வரும் ஷெனாய் இசை எவ்வளவு இனிமை.
@ganapathyramum4727
2 жыл бұрын
பதிப்பிற்கு நன்றி இதுபோன்ற நன்கு அருமையான. பாடலை எதிர்பார்க்கிறோம் நன்றி
@thillaisabapathy9249
3 жыл бұрын
கூடமெங்கும் பூ மணக்க .. மெத்தை விரித்திருக்க.. மெல்லியளாள் காத்திருக்க ... சித்திரப்பூம்பாவையை தீண்ட வருவான் என் மன்னவன்..".. என்று குத்துவிளக்கு வேளிச்சத்தில் காத்திருக்கும் விஜயகுமாரி.. பக்கத்தில் பாலும் பழமும் அதனுடன் தேனும் இருக்க அதை உண்ணாமல் கன்னிக்காக காத்திருக்கும் எஸ்.எஸ்.இராஜேந்திரன்... .. ..."வாராதிருப்பானோ வண்ணமலர் கண்ணன் .. அவன்.".. என்று பாடி கண்ணனை தேடிய இசையரசி சுசீலாவின் கண்கள்.. கண்ணழகு பார்த்திருக்க .. காலமெல்லாம் காத்திருக்கும் பெண்ணழகு பாடிய இசையரசன் சௌந்தரராஜன்.. தம்பதியர் முதல் இரவு .. இல்லை.. இல்லை.. முதல் உறவை தமிழின் அழகில் பாடிய கவிஞர் கண்ணதாசன்... காலமெல்லாம் நாம் கேட்டு மகிழ "சித்திப்பூம்பாவைக்கு'' மங்களமான நாதஸ்வரம் இசை சாமரம் வீசி இசை தந்த மெல்லிசை மன்னர்கள் விசுவநாதன் ராமமூர்த்தி... கன்னியை தேடி கண்ணன் வந்தானா.. ???... யாரிடம் கேட்கலாம் ?..
@selvakumariraju104
2 жыл бұрын
Wow!
@chandrasekar8111
2 жыл бұрын
Oh What a lovely songs that lives.now because of its melody.meut.lurickd and music
@amarawathichithranathan1949
2 жыл бұрын
Wow
@amarawathichithranathan1949
2 жыл бұрын
எழுத்தறிவில்லா தாலி கட்டியவன் .அதை கவிஞன் சொல்லாமல் சொல்கிறான்.எங்ஙனம் கல்வி என்னும் பள்ளியிலே கற்று வந்த காதல் மகள்.காதல் எனும் பள்ளியிலே கதை படிக்க வாராளோ என்று சொல்கிறான்.கவிஞன் என்பவன் யார்.
@vijiyasathivel1173
Жыл бұрын
❤️❤️❤️👍👍👍
@subhabarathy4262
Ай бұрын
இனிமையான பாடல் ❤❤. கல்வி என்ற பள்ளியிலே கற்று வந்த காதல் மகள்.. காதலென்னும் பள்ளியிலே கதை படிக்க வருவாளோ.. கவியரசரின் அழகு வரிகள், மெல்லிசை மன்னர்களின் இன்னிசையில், TMS ஐயா &P. சுசீலா அம்மா குரலில் கேட்பது இனிமை. SSR +விஜயகுமாரி ஜோடி அழகு.
@sundarrajang3428
2 жыл бұрын
எத்தனை காலம் கடந்தாலும் அடிக்கடி கேட்கத்தூண்டுதே...
@malligababu4777
Жыл бұрын
அழகான தேவதை விஜயகுமாரி மற்றும் ராஜேந்திரன் இருவரும் இணைந்து பல பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
@jeevanandh6312
4 жыл бұрын
பாடல் வரிகள்... உயிரை உருக செய்கின்றது.
@SaleemSaleem-fo2do
Жыл бұрын
தமிழன். பண்பு. அன்பு. யாருக்கு. தெரியும்
@physics20246
Жыл бұрын
சுசீலா அம்மாவின் pure voice❤
@shankar2369
2 жыл бұрын
கவினர் கண்ணதாசன் அவர்கள் இவ்வுலகில் ஒரு பொக்கிசம் அவர் ஏல்மையாகவே வாய்ந்துட்டு போய்விட்டார்
@enutube
3 жыл бұрын
அந்த கால பாடல்கள், காட்சியின் சூழ்நிலைக்கேற்ப அமைக்கப்பட்டவை. அது மட்டுமில்லாமல், அருமையான வரிகள், அளவான இசை (MSV-TKR-ஐ அதில் மிஞ்ச முடியாது!) பாடகர்களின் குரல் வளம், தமிழ் உச்சரிப்பு, இவை எல்லாவற்றுக்கும் மெருகு ஊட்டிய நடிப்பு... அதனால் அதன் அழகை எந்த காலத்திலும் யாராலும் ரசிக்க முடியும்!
@dhandapaniangamuthu5748
Жыл бұрын
அருமையான விமர்சனம்
@asokanashok8397
9 ай бұрын
3:32 Sooooooper ❤
@dilshath2432
Жыл бұрын
ஆஹா அருமை TMSசுசிலாம்மா என்ன காந்த குரல்.
@bernotsha2443
5 жыл бұрын
பாடல்களின் உச்சரிப்பும் நடிகர்களின் பேச்சும் இணைந்து தமிழை சுவைக்கும் பாடல்
@devis837
3 жыл бұрын
எனக்கு இந்த பாடல் என்றால் உயிர் .ரொம்பபிடிக்கும்.👍
@helenpoornima5126
3 жыл бұрын
இது என்னை எப்பவுமே மயங்க வைக்கும்!இப்படி ஒரு புருஷன் நமக்கு இல்லையே என்ற ஏக்கம் ரொம்ப வந்து அழுகை வரும்! அன்பான இந்தக் கணவன் நமக்கில்லையேன்னூ நெனைச்சு அழுவேன் என் கண்கள்ல கண்ணீர் வெள்ளமாகப் பெருக அப்டியே உக்காந்து அழுவேன்!எனக்கு எஸ்எஸ்ஆரை ரொம்ப்ப் பிடிக்கறதுக்குக் காரணம் அவரின் உண்மையான நேசிப்பும் காதலும் தான்! தன் கனிவானப் பார்வையால் விஜயக்குமாரியை அணைக்கும் விதம் என் கண்ணீரை அதிகமாக்கும்! என் இதயத்தை ப் பிழியுற அருமையான நான் எதிர்பாக்கும் கணவனின் பாடல் இது! இப்படிப்பட்ட கணவனை விட எனக்கு வேறெதுவுமே வேண்டாம்!
@kokilaalex7215
3 жыл бұрын
👍🙏😭😷😷
@mahalingamkuppusamy3672
2 жыл бұрын
அருமை அருமை
@venkatem9352
2 жыл бұрын
சகோதரி மிகவும் உணர்ச்சிவசப்படுகிறார். ஒரு திரைப்பாடல் மனிதர்களுக்கு இத்தனை மாற்றத்தை தர முடியுமா?
@saibabaraghav8365
2 жыл бұрын
Don’t worry Mam
@Paradise_Heaven
2 жыл бұрын
Praying you get a husband as per your wish
@kirubaanandhamkirubhaa717
3 жыл бұрын
அற்புதமான நெஞ்சம் நிறைந்த கருத்துக்கள் நிறைந்த பாடல் வரிகள் மனதை மயக்குகிறது.
@Mahalakshmi-ol5vy
4 жыл бұрын
இப்பாடல்கள் கேட்க்கும் பொழுது மனம் அமைதி, நிம்மதி அடைகின்றது....
@jestinarokiaraj9485
3 жыл бұрын
முகத்தின் அனைத்து பாகங்களும் நடிக்க..... அடடா......என்ன ஒரு திறமையான ஜோடி.... எத்தனை முறை பார்த்தாலும் இந்தப் பாடல் நெஞ்சை விட்டகலா மைல்கல் பாடல்......
@yassararafath229
4 жыл бұрын
அவுத்து போட்டு ஆடும் கேவலம் அன்று இல்லை.சிறப்பு
@freefolk1986
4 жыл бұрын
MGR பாடல்களில் இருந்த அளவிற்கு கவர்ச்சி இன்றைய பாடல்களில் இல்லை.
@anbuv6722
4 жыл бұрын
Kavalaivendam Bhelanbu arcot
@vasanthir2171
4 жыл бұрын
@@freefolk1986 p
@sivarajkr8883
5 жыл бұрын
இந்த பாடலை ...கேட்க்கும்போது - இலங்கை வானொலியில் எனது 24/64 வது வயதில் இவ்வார நேயர் பகுதியில் அதுவும் கே எஸ் ராஜாவின் குரலில் கேட்டது இன்றும் எனக்கு பசுமை கலந்த நினைவாக உள்ளது...
உன்னதமான இப்பாடலுக்கு... S.S.ராஜேந்திரன் அவர்களது உதடசைவு, எவ்வளவு அருமையான முறையில், தமிழ் உச்சரிப்புக்கு பெருமை சேர்க்கிறது பாருங்கள், இசையரசர் மற்றும் இசையரசியின் குரலில், தென்றலாய் வீசுகிறது இந்த தேனமுது, அருமை. படம் : பச்சை விளக்கு. இசை : மெல்லிசை மாமன்னர்கள்.
@helenpoornima5126
3 жыл бұрын
ஆமாம்! நீங்களும் இவ்வாறே ஒரு நல்ல அன்பனக் கணவனாகவே இருப்பீர்கள் என நம்முறேன்! எனக்கு பத்துநாளா காச்சல்! செத்திடுவேன்னூ நெனைச்சேன் அப்புறம் என் அக்கா பாத்துக்கிறாங்க ! இப்ப தேறீவர்றேன்! உடன்குடி கவிஞரே!உடம்பைக் கவனிங்க!
@nausathali8806
3 жыл бұрын
@@helenpoornima5126 எல்லாம் வல்ல இறைவன், அனைத்துலக மக்களையும் நோய் நொடியிலிருந்து காப்பாற்றுவான், கவலை வேண்டாம் மேடம். விரைவில் தாங்கள் குணமாக இறைவனை வேண்டுகிறேன். பதிவுக்கு நன்றி...!
இசை, பாடல் வரிகள், நடிப்பு அனைத்தும் பரவசம் கலந்த தேனிசை மழை.
@baruna2420
2 жыл бұрын
சுசீலாம்மா டி எம் எஸ் ஐயா நமக்கு கிடைத்த ஒரு வரம். அன்று கேட்டனர் இன்று கேட்கிறோம் என்றும் கேட்கும் இந்த உலகம்.
@GManiGMani-sl7xv
3 жыл бұрын
காதுகளில் தேனை ஊற்றுவது எப்படி என்பதை இது போன்ற பாடல்கள் நிரூபிக்கின்றன!
@ganesanpnsganesanpns8382
2 жыл бұрын
மிகவும் அற்புதமானது வாழ்த்துக்கள் GNT.RAJA.RAJA.SRI....
@sivaprakashdillibabusivapr6956
3 жыл бұрын
மனம் வருடும் பாடல்!!!...
@aravinth8879
2 жыл бұрын
மயக்கும் ஷெனாய்,கிரங்க வைக்கும் குரலினிமை ,பைத்தியம் பிடிக்கும் கவிதை,
@Yogee7777
2 жыл бұрын
"Pakkathil Pazham irukka.... Unnamal thanimayile.. Utkrantha Mannan avan.... That is the prime point of this song. !
@ravitharanjith2581
2 жыл бұрын
விஜயகுமாரி அவர்களின் பிரமிப்பூட்டும் சூப்பர் முகபாவனை மற்றும் கண்ணசைவு....
@righttime6186
2 жыл бұрын
உண்மைதான் எஸ் எஸ் ஆர் முன் நடக்க விஜயகுமாரி அம்மா பின்தொடர்வார் அப்போது எஸ் எஸ் ஆர் திரும்பி பார்ப்பார் அப்போது 1.14 இல் விஜயகுமாரி அம்மா கண்ணிமைக்கும் நேரத்தில் வெக்கத்துடன் திரும்பி நடப்பார் உண்மையில் அவர்களுக்கிடையில் அப்போதே காதல் வந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன் என்ன அற்புதமான நடிப்பு அதை நான் மீண்டும் மீண்டும் பார்த்து ரசிப்பேன் என்ன அழகு ♥️♥️♥️♥️♥️
@bbjremmy
3 жыл бұрын
Decency all the way! SSR sir and Viji amma great actors. TMS sir and Susheela amma's voices take to heaven. Music lyrics, bravo bravo!!
@sivasampathvk1875
Жыл бұрын
தெய்வீகக் குரல் டிஎம்எஸ் ஐயா அருமையான பாடல் எஸ் எஸ் ஆர் அவர்களுக்கு தனிப்பட்ட குரல் பாவனையுடன் ஒரு உன்னத குரல்
@prakashjothi2972
4 жыл бұрын
சொர்க்கம் இந்த பாடலை கேட்டாலே பார்த்தது போல் உள்ளது.. 18.8.2020
@rajkanthcj783
3 жыл бұрын
இப்படிப்பட்ட சினிமா.. பாடல்கள் இனிவருமா..ஓ.. இனிமை அருமை ❤️
@ainthiram8703
2 жыл бұрын
அப்பப்பா பாடலாஇது மறக்க முடியாத சிறந்த பாடல்
@bobsridhar248
2 жыл бұрын
இந்தப் பாடலை நான் கேட்டு அதிகம் ரசித்த பாடல் . இந்தப் பாட்டு எனக்கு மிகவும்பிடித்த பாடல் நன்றி மகிழ்ச்சி 😃
@rajikumarr1604
3 жыл бұрын
இப்பாடலைக் கேட்க காதில் தேன் வந்து பாய்கிறது ,அனைத்தும் அழகே.
@nirmalsagayam428
Жыл бұрын
In ok
@ravitharanjith2581
2 жыл бұрын
1.52 TO 1.55 சூப்பர் முகபாவனை மற்றும் கண்ணசைவு....அதை நான் மீண்டும் மீண்டும் பார்த்து ரசிப்பேன் என்ன அழகு
@sivaramanshanmugam8415
3 жыл бұрын
மிகவும் அருமையான உன்னதமான எளிமையான வரிகள் மனதை மயக்கும் இசை இசையமைப்பாளர் பாடகர் நடிகர் தயாரிப்பாளர் அனைவருக்கும் இந்த உலகம் உயிருடன் இருக்கும் வரை இந்தப் பாடல்கள் என்றுமே நிலைத்து நிற்கும் பாடலைக் கேட்கும்போது மனநிம்மதியும் திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்ற தீராத ஆவல் தோன்றிக் கொண்டே இருக்கிறது இந்த பாடல்கள் தொடர்புடைய அனைத்து கலைஞர்களும் கவிஞரும் வாழ்ந்த காலத்தில் நான் இருக்கிறேன் என்பது என்னுடைய பிறப்பின் பாக்கியம் நன்றி
@rajendranmurugesan2346
3 ай бұрын
நான் இந்த மாதிரி பாடல்களை கேட்க மீண்டும் இவ்வுலகிற்கு வந்து கேட்க வேண்டுகிறேன்
இனி ஒரு பிறவி எடுத்தாலும் இப்படியொரு சிறந்த பாடலை கேட்க முடியாது வரலாற்று காவியம்
@PARTHASARATHIJS
3 жыл бұрын
கண்ணதாசனின் கைவண்ணத்தில் நிஜதம்பதியரின் காதல் காவியம். கண்ணகியும், கோவலனும் அப்படித்தான் காதலித்திருப்பார்கள். ஒருவேளை அவர்கள் தான் இந்த ஜன்மத்தில் இவர்களோ !
@ernajfaziljahangeerbasha5310
2 жыл бұрын
அற்புதமான வரிகள் நடிப்பு பாவனை!
@RDuraiRDurai-zr4hr
3 жыл бұрын
இந்த பாடல் ஒலித்த காலத்தில் நான் வாழ்ந்தேன் என்பது என் பாக்கியம் !
@kasthurimohan3222
2 жыл бұрын
2subangi karnan thedadhiruppalo thennavanam mannavanai l chithrappavai chitram letter pavai bommai eluthu brail letter for blind l vannamalar kanni aval died as vigin subangi l kanyakumari lll
@victoriamary4383
3 жыл бұрын
இம்மாதிரி இனிமையான பாடல்களை கேட்பதற்கு இன்னும் ஒரு ஜென்மம் வேண்டும் இறைவா
@parveenhabib8070
3 жыл бұрын
Hero and heroine கை தொடாமல் duet songsல் இதுவும் ஒன்று
@seethaseetha6174
4 ай бұрын
ஆழமான கருத்து அழகான பாடல் மன கண்ணில் கற்பனை செய்து இருந்து கணவன் இப்படி அமையா ஏக்கம் ஆதங்கம் போக்கு ம் இப்படி பட்ட ❤பாடல் களே இனிமை இதயம்💜❤️ நிறைக்க அற்புதமான ஒரு நடிகர் எஸ் எஸ் ஆர் வைர வரிகள் இனிய இசை மயக்கம் குரல் மயக்கும் கேட்க சலிக்காமல் நாளும் தினமும்
@jayavelrudrapathypillai7564
6 жыл бұрын
மறக்க முடியாத கண்ணதாசன், மறக்க முடியாத பாடல்கள்.
@sathikbatcha6935
3 жыл бұрын
a
@saamsaamgani3117
3 жыл бұрын
மாயவநாதன் . கண்ணதாசன் இல்லை.
@balamurugan271991
Жыл бұрын
@@saamsaamgani3117' thannilavu theniraikka'padal from paarthal pasi theerum ezhuthiyathu mayavanathan.indha padathil all songs written by kannadasan ayya.ungal comment mattravum
@sundarrani832
2 жыл бұрын
நான் கல்லூரி (PUC)பயிலும்போது பார்த்த படம், இன்றும் என் மனதில் தேனமுதாக இனித்துக் கொண்டிருக்கிறது.ஈராயிரம் ஆண்டுகள் ஆனாலும் இசைப்பிரியர்களுக்கு இன்னிசை விருந்தாகவே இருக்கும்.
@vijayrangan9279
2 жыл бұрын
உண்மை உண்மை
@swaminathanks3906
3 жыл бұрын
A very humble person by nature MSV the greatest emperor of music
@sugumarsugumar4303
Жыл бұрын
இந்த பாடலும்சரி அதை விட இசைமிக அற்புதம் மனம் என்னவோ செய்கிறது
@ramlakshman2916
3 жыл бұрын
Ippa irukkara trendy sarees blouse designs ellam appave irunthirukku... Good descent dressings and makeups
@kirubaanandhamkirubhaa717
3 жыл бұрын
அற்புதமான நெஞ்சம் நிறைந்த பாடல் வரிகள் மனதை மயக்கும் இனிமையான குரல் வளம்
@sundharamsundharam6541
Жыл бұрын
. My guy so do do go. ,
@bernotsha2443
5 жыл бұрын
தமிழை எப்படி உச்சரிக்கவேண்டும் என்பதற்கும்,அதை நடிப்பில் நடித்து உச்சரிக்கும் முழுத்தகுதியுடன் படிக்கும் அற்புதமான பாடல். டிஎம்எஸ் பாடினாலும் உயிர்தந்தது எஸ்எஸ்ஆர் அவர்களே.
அன்றைய பாடல், இசையமைப்பு, நடிப்பு, தமிழின் இனிமை இன்று எள்ளளவும் எதிர்பார்க்க முடியாது
@aravindan2008
2 жыл бұрын
I am blessed eventhough as a Malayalee, I am able to enjoy this mesmerising song..
@toraghavanragu4511
2 жыл бұрын
இசைக் கோர்ப்பில் ஷனாய் அற்புதமான பங்கேற்பு..அருமை மெலோடி.. கவியரசரின் கற்பனைக்கடல் வரிகளில்..
@thirumalairaghavan
6 жыл бұрын
கணவன் மனைவியின் தாம்பத்யத்தை இலை மறை காய் மறையாக எவ்வளவு அழகாக கூறியிருக்கிறார் கவிஞர்......
@ambrishraja4756
5 жыл бұрын
K
@sineesinee8091
5 жыл бұрын
Thirumalai Raghavan hiசுப்பர்
@prakash.vprakash.v3543
5 жыл бұрын
By
@jeyaprakash2146
5 жыл бұрын
Thirumalai Raghavan
@jeyaprakash2146
5 жыл бұрын
Sinee Sinee
@ravichandransivasamy7363
Жыл бұрын
கல்வி என்னும் பள்ளியிலே கற்று வந்த காதல் மகள்...என்ன ஒரு வர்ணனை...
@vallalarsudhakar8588
2 жыл бұрын
தேனினும் இனிய தெள்ளமுது, இந்த பாடல்கள் எல்லாம் செம்மொழி தமிழில் தான் படைக்கமுடியும்
@rajaganesh269
2 жыл бұрын
இப்பாடலில் பங்கேற்ற கலைஞர்கள் அனைவரும் உச்சத்தை தொட்டு இருப்பார்கள்.
@poulraj2713
3 жыл бұрын
My heart full 💓 congratulations to TMS Iyya and Suseela Amma.
@jayaramanvaidyanathaparand8312
5 ай бұрын
I love the characters of SSR and Vijaykumari in this song. Beautiful song. SSR was DMK MLA at that time. I am 80 years old. This song takes me back to my 30 th year old. Nice affectionate acting and superb direction.
@rameshm5899
2 жыл бұрын
மனதை வருடிய பாடல் வரிகள் அற்புதமான பாடல் வரிகள்
@babupugazh
2 жыл бұрын
கவிதையை இவ்வளவு அழகா சொல்ல முடியுமா....அப்பப்பா தேன்சுவை....காதல் சொட்டுகிறது....
Пікірлер: 1,9 М.