நோய் தீர்க்கும் 5 சிவாலயங்கள்
அகத்தியர் விஜயத்தில் அகத்தியர் அருளிய படி ஒரே நாளில் பின் வரும் 5 சிவாலயங்களை தரிசனம் செய்ய தீராத நோய் தீரும். அதுவும் குறிப்பாக செவ்வாய்க்கிழமை ஆயில்யம் நட்சத்திரம் வரும் நாளில் தரிசனம் செய்ய பலன் இரு மடங்காக கிடைக்கும். செவ்வாய்க்கிழமை 11.06.2024 ஆயில்யம் நட்சத்திர நாளில் உலக மக்கள் அனைவரும் நோயின்றி நீடூழி வாழ பிராத்தனை செய்யப்பட்டது. அகத்தியர் தனது அகத்தியர் விஜயத்தில் குறிப்பிட்டுள்ள படி அகத்தியர் ஒரே நாளில் தரிசனம் செய்த தலங்கள் விவரங்கள் பின்வருமாறு
1. வீரசிங்கம்பேட்டை வாலாம்பிகை உடனுறை வைத்தியநாதர் கோயில்
மூலவர்: வைத்தியநாதர்
அம்மன்: வாலாம்பிகை
ஊர்: வீரசிங்கம்பேட்டை
மாவட்டம்: தஞ்சாவூர்
அமைவிடம்: தஞ்சாவூர் - திருவையாறு சாலையில் உள்ள கண்டியூரில் இருந்து அய்யம்பேட்டை செல்லும் வழியில் கண்டியூரில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கண்டியூரில் இருந்து அய்யம்பேட்டை செல்லும் பேருந்தில் பயணம் செய்து இத்தலம் எளிதாக அடையலாம்.
கோயில் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
+91 9710802082
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
+91 7994347966
கோயில் Google map link
maps.app.goo.gl/izwAHcBmsJr8J...
செந்தலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தரிசனம்
• செந்தலை மீனாட்சி சுந்த...
if you want to support us via Google pay phone pay paytm
9655896987
Join this channel to get access to perks:
/ @mathina
Join Our Channel WhatsApp Group
chat.whatsapp.com/Gyb8IzlcUdb...
- தமிழ்
Негізгі бет வீரசிங்கம்பேட்டை ஆதிவைத்தியநாதர் கோயில் | தீராத நோய்களைத் தீர்க்கும் தலம் | 276 சிவலிங்கங்கள்
Пікірлер: 8